கண்டித்த கணவரை தீவைத்த கொளுத்திய மனைவி... பின்னணியில் பகீர் சம்பவம்

murder death crime
By Manchu May 16, 2021 08:36 AM GMT
Report

திருமணத்தினை மீறிய உறவினைக் கணவன் கண்டித்ததால், தூங்கிய போது கணவரை பெட்ரோல் ஊற்றி தீவைத்து மனைவி கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மடிப்பாக்கம் பெரியார் நகர் கைவேலி பகுதியை சேர்ந்தவர் பாண்டி (42). இஸ்திரி போடும் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி பார்வதி (34).

இவர் அதே பகுதியைச் சேர்ந்த ஒருவருடன் கணவருக்கு தெரியாமல் தொடர்பு வைத்துள்ளார். இச்சம்பவம் கணவர் பாண்டிக்கு தெரியவரவே மனைவியை கண்டித்துள்ளார்.

ஆனாலும் கேட்காமல் தனது தொடர்பினை தொடர்ந்ததால், இருவருக்குள்ளும் அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது. இதனால் கணவரை தீர்த்து கட்ட முடிவு செய்துள்ளார்.

சம்பவத்தன்று தூங்கிக்கொண்டிருந்த கணவர் மீது, பெட்ரோலை ஊற்றி தீவைத்து விட்டு பின்பு வெளியே கதவை மூடிவிட்டு எஸ்கேப் ஆகியுள்ளார்.

உடல் முழுவதும் தீப்பற்றிய பாண்டி அலறி துடித்து கருகின பாண்டியின் சத்தத்தைக் கேட்டு, அக்கம் பக்கத்தினர் தீயை அணைத்து ஆபத்தான நிலைியல் பாண்டியை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

அங்கு உயிருக்கு போராடிய அவர், நீதிமன்ற நடுவரிடம் தனது வாக்குமூலத்தினை கொடுத்துள்ளார். அதில் தனது மனைவி இவ்வாறு தன் மீது பெற்றோர் ஊற்றி கொலை செய்ய முயற்சித்ததாக கூறிவிட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

பாண்டியன் வாக்குமூலத்தினை வைத்து பொலிசார் பார்வதியைக் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். 

கண்டித்த கணவரை தீவைத்த கொளுத்திய மனைவி... பின்னணியில் பகீர் சம்பவம் | Wife Murder Husband And Set Him On Fire

நன்றி நவிலல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
நன்றி நவிலல்

பெரியமாவடி சாவகச்சேரி, கொழும்பு, நல்லூர்

16 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, ஜேர்மனி, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Toronto, Canada

14 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மிருசுவில் வடக்கு, Brampton, Canada

15 Sep, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், இளவாலை சிறுவிளான், Toronto, Canada

09 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, பம்பலப்பிட்டி

14 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, புலோலி

14 Sep, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு

14 Sep, 2018
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US