இரவில் தயிர் ஏன் சாப்பிடக்கூடாது? சாப்பிட சரியான நேரம் எது?

Immune System
By Pavi Apr 10, 2026 06:45 PM GMT
Report

நிபுணர்களின் கூற்றுப்படி இரவில் தயிர் சாப்பிட கூடாது என்று சொல்லப்படுகின்றது. இதற்கான காரணத்தை பதிவில் தெரிந்துகொள்ளலாம். 

இரவில் தயிர் ஏன் சாப்பிடக்கூடாது? சாப்பிட சரியான நேரம் எது? | Why You Shouldn T Eat Yogurt At Night

தயிர்

தயிர் குளிர்ச்சி தன்மை கொண்ட ஒரு உணவு. இது பாலை புளிக்க வைத்து செய்யப்படும் ஒரு உணவாகும். இது புரோபயாடிக்குகள், கால்சியம் மற்றும் புரோட்டீன் நிறைந்த ஒரு சிறந்த ஆரோக்கிய உணவு.

இனி நரைமுடிக்கு இரசாயன சாயம் எதற்கு? இந்த பொடியை பாலுடன் கலந்து பூசுங்க

இனி நரைமுடிக்கு இரசாயன சாயம் எதற்கு? இந்த பொடியை பாலுடன் கலந்து பூசுங்க

இது செரிமானத்தை மேம்படுத்தி, வயிற்றுக்கோளாறுகளை நீக்குகிறது, எலும்புகளை வலுப்படுத்துகிறது, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது மற்றும் உடல் எடையை குறைக்க உதவுகிறது.

தினமும் தயிர் சாப்பிடுவது இதய ஆரோக்கியத்திற்கும் தோல் பொலிவிற்கும் சிறந்தது. இதை விட தயிரில் இன்னும் நிறைய நன்மைகள் உள்ளது. ஆனால் இரவில் ஏன் தயிர் சாப்பிட கூடாது என்று தெரியுமா? 

இரவில் தயிர் ஏன் சாப்பிடக்கூடாது? சாப்பிட சரியான நேரம் எது? | Why You Shouldn T Eat Yogurt At Night

இரவில் தயிர் ஏன் சாப்பிட கூடாது?

ஆயுர்வேதத்தின்படி, இரவில் தயிர் உட்கொள்ளக்கூடாது. இரவில் தயிர் சாப்பிடுவது சளி, இருமல், தொண்டை வலி போன்ற பாதிப்புகள் ஏற்படுத்தும் எனப்படுகின்றது.

தயிரில் குளிர்ச்சி தன்மை இருப்பதால் இது இரவில் சாப்பிட உகந்த உணவு இல்லை. 

சத்துக்கள் நிறைந்த தயிரை சரியான அளவிலும் சரியான முறையிலும் உங்கள் உணவில் சேர்த்துக் கொண்டால், அது உங்கள் ஆரோக்கியத்தில் நேர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும்.

இரவில் தயிர் ஏன் சாப்பிடக்கூடாது? சாப்பிட சரியான நேரம் எது? | Why You Shouldn T Eat Yogurt At Night

நிபுணர்களின் கூற்றுப்படி தயிர் சாப்பிடுவதற்கு உகந்த நேரம் மதிய வேளையாகும். மதிய உணவின்போது தயிர் உட்கொள்வது எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகளை தரும் எனப்படுகின்றது.

மதிய வேளையில் தயிரை சாப்பிடுவது, குடல் ஆரோக்கியத்தில் நேர்மறையான விளைவை ஏற்படுத்துகிறது.

உடலில் அடிக்கடி நோய் வந்துகொண்டிருந்தால் நோய் வராமல் தடுக்க நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க தயிர் உட்கொள்ளலாம். மேலும் தயிரில் உள்ள கூறுகள் வலுவான எலும்புகளைப் பராமரிக்கப் பயனுள்ளதாக இருக்கும்.

மேலும், இரத்த அழுத்தத்தைக் குறைக்கவும், இதய நோய் அபாயத்தைக் குறைக்கவும் தயிர் உட்கொள்ளலாம்.

 சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US