இனி நரைமுடிக்கு இரசாயன சாயம் எதற்கு? இந்த பொடியை பாலுடன் கலந்து பூசுங்க

Milk Beauty Life Style
By Pavi Apr 09, 2026 04:42 PM GMT
Report

நரை முடியைக் கருமையாக்க இரசாயன முடிச் சாயங்களைப் பயன்படுத்தத் தேவையில்லை. அதற்குப் பதிலாக, இயற்கையாக கிடைக்கும் பொடியைப் பாலுடன் கலந்து பயன்படுத்தினால் நரைமுடிக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும். 

இனி நரைமுடிக்கு இரசாயன சாயம் எதற்கு? இந்த பொடியை பாலுடன் கலந்து பூசுங்க | Hair Dye Milk Charcoal Turn White Hair Into Black

 நரைமுடி

சிறுவயதில் நரைமுடி வருவது தற்போது இருக்கும் இளைஞர்களின் பெரும் பிரச்சனையாக உள்ளது. இதற்காக பல இரசாயன பொருட்களை வாங்கி பயன்படுத்துகின்றனர். 

இது ஆரோக்கியத்திற்கு மிகவும் மோசமானது. அதிலும் இந்த இரசாயன பொருட்களை பயன்படுத்தினால் நீடித்த பெறுபேற்றை இது பெற்று தராது. தற்காலிக பளபளப்பை மட்டும் தான் கொடுக்கும். 

அதற்குப் பதிலாக இயற்கையில் கிடைக்கும் கரித்தூளைப் பாலுடன் கலந்து பயன்படுத்துவதன் மூலம் நரை முடியை எளிதாகக் கருமையாக்கலாம்.  இதை பதிவில் விரிவாக பார்க்கலாம். 

இனி நரைமுடிக்கு இரசாயன சாயம் எதற்கு? இந்த பொடியை பாலுடன் கலந்து பூசுங்க | Hair Dye Milk Charcoal Turn White Hair Into Black

நரைமுடியை கருப்பாக மாற்ற... ஷாம்பூவில் இந்த 2 பொருள் கலந்து குளிங்க

நரைமுடியை கருப்பாக மாற்ற... ஷாம்பூவில் இந்த 2 பொருள் கலந்து குளிங்க

கரித்தூள் மற்றும் பால்

கரித்தூளைப் பாலுடன் கலந்து தடவினால், சில நிமிடங்களிலேயே நரை முடி கருப்பாக மாறிவிடும். கரித்தூளை மட்டும் பயன்படுத்துவது உங்கள் தலைமுடியை வறண்டு போகச் செய்யலாம்.

இதற்காக அதை பாலுடன் கலந்து தலைமுடியில் தடவுவது தலைமுடிக்கு தேவையான ஊட்டச்சத்தை கொடுக்கும். முதலில், ஒரு பாத்திரத்தில் பாலும் கரித்தூளும் போட்டு நன்றாகக் கலக்கவும்.

இனி நரைமுடிக்கு இரசாயன சாயம் எதற்கு? இந்த பொடியை பாலுடன் கலந்து பூசுங்க | Hair Dye Milk Charcoal Turn White Hair Into Black

பின்னர் அதை அடுப்பில் வைத்து கொஞ்சம் சூடாக்கவும். இந்தக் கலவை சிறிது கெட்டியாகி பசை போல மாறும் வரை குறைந்த தீயில் சூடாக்கிக்கொண்டே இருக்க வேண்டும். பின்னர், அதை ஆற விடவும். இப்போது இயற்கை ஹேர் டை தயார். 

இந்த பால் மற்றும் கரி கலந்த ஹேர் டையை முடியின் வேர்களிலிருந்து நுனி வரை தடவினால், நரை முடி உடனடியாக கருமையாகும். ஒரு மணி நேரத்திற்குப் பிறகு, உங்கள் தலைமுடியை மென்மையான ஷாம்பு மற்றும் வெதுவெதுப்பான நீரில் கழுவவும்.

குறிப்பு - இந்த செயன்முறை இணையத்தில் கிடைக்கப்பெற்ற தகவல்கள் மூலம் உங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. இது எல்லோருக்கும் உகந்ததா என்பது உறுதி இல்லை. உடலில் அல்லது தலையில் ஏதாவது பிரச்சனை இருப்பவர்கள் மருத்துவ ஆலோசனையின் பின்னர் செய்யுங்கள். 

இந்த கோடையில் அரிசிகஞ்சி சாப்பிட்டால் என்ன நன்மை கிடைக்கும்?

இந்த கோடையில் அரிசிகஞ்சி சாப்பிட்டால் என்ன நன்மை கிடைக்கும்?

 சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US