மதம் மாறிய வனிதா! வெளிநாட்டில் ஊர்சுற்றும் புகைப்படங்கள்
சர்ச்சைகளுக்கு பஞ்சமில்லாதவர் நடிகை வனிதா, என்ன பிரச்சனை வந்தாலும் மோசமான விமர்சனங்கள் என்றாலும் தைரியமாக எதிர்கொண்டு வலம் வந்து கொண்டிருக்கிறார்.
பிக்பாஸ், குக்வித் கோமாளி, நடுவர், திரைப்படம் என அடுத்தடுத்து பிஸியான வனிதா தற்போது தாய்லாந்துக்கு சுற்றுலா சென்றுள்ளார்.
அங்கிருந்தபடியே, தான் மதம் மாறியது குறித்து பதிவிட்டிருந்தார், அதில், சந்தோஷமான, மகிழ்ச்சியான, அமைதியான வாழ்வை வாழ தான் சில வருடங்களுக்கு முன் புத்த மதத்தை பின்பற்ற தொடங்கியதாகவும், அதன்பின் அதைப்பற்றி மறுபரிசீலனை செய்ய எதுவும் இல்லை என தெரிவித்தார்.
இந்நிலையில் தாய்லாந்தில் அவர் எடுத்த புகைப்படங்கள் வைரலாகிவருகிறது.
சிவப்பு நிற சேலையில் வசீகரிக்கும் தேவதையாய் பிரியங்கா மோகன்