பயணத்தின் போது வாந்தி ஏற்பட என்ன காரணம்னு தெரியுமா? தடுப்பதற்கான எளிய வழிகள்!

Doctors Disease
By Vinoja Nov 12, 2025 04:32 AM GMT
Vinoja

Vinoja

Report

பொதுவாகவே பெரும்பாலானவர்களுக்கு பஸ், கார் போன்ற வாகனங்களில் பயணம் செய்யும் போது வாந்தி, குமட்டல் போன்ற பிரச்னைகள் ஏற்படுவதுண்டு.

பயணத்தின் போது குமட்டல் அல்லது வாந்தி ஏற்படுவது இயல்பான விடயம். ஆனால் இதனால் எந்த பயணமும் போகாமல் வீட்டிலேயே இருந்து விடலாம் என்று கூட சிலர் நினைப்பார்கள்.

பயணத்தின் போது வாந்தி ஏற்பட என்ன காரணம்னு தெரியுமா? தடுப்பதற்கான எளிய வழிகள்! | Why And How To Overcome Vomiting While Travelling

இந்த பிரச்னை எதனால் ஏற்படுகிறது?அதனை தவிக்க கையாளக்கூடிய எளிய வழிகள் என்னென்ன என்பது குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

காரில் அல்லது பஸ்ஸில் பயணிக்கும் போது வாந்தி வருவது போல ஏற்படும் உணர்வை மருத்துவ துறையில் Motion sickness என்று குறிப்பிடுவார்கள்.

பயணத்தின் போது வாந்தி ஏற்பட என்ன காரணம்னு தெரியுமா? தடுப்பதற்கான எளிய வழிகள்! | Why And How To Overcome Vomiting While Travelling

இந்த ராசி பெண்களின் கோபம் மிகவும் ஆபத்தானது! இவர்களிடம் ஜாக்கிரதை

இந்த ராசி பெண்களின் கோபம் மிகவும் ஆபத்தானது! இவர்களிடம் ஜாக்கிரதை

எதனால் ஏற்படுகிறது ?

நாம் ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்கு நடந்து போகிறோம் என்பதை பல்வேறு சிக்னல் மூலமாகவே உடல் மூளைக்கு தெரிவிக்கின்றது. உதாரணத்துக்கு நாம் நகர்கின்றோம் என்பதை கண்கள் பார்கின்றது.

அதுப்போல நம் காதுகளில் Vestibular apparatus என்று ஒன்று உள்ளது. அது நாம் சரியாக Balanced ஆக இருக்கிறோமா? என்ற சிக்னலை மூளைக்கு அனுப்புகின்றது. அது போல், நம்முடைய மூட்டுகளில் proprioceptors என்ற ரிசெப்டார்ஸ் இருக்கும். அதுவும் இந்த நபர் நகர்கிறார் என்ற சிக்னலை மூளைக்கு அனுப்பும்

பயணத்தின் போது வாந்தி ஏற்பட என்ன காரணம்னு தெரியுமா? தடுப்பதற்கான எளிய வழிகள்! | Why And How To Overcome Vomiting While Travelling

ஆனால், இப்போது காரிலோ அல்லது பஸ்ஸிலோ பயணம் செய்யும் போது கண்கள் நாம் நகர்கிறோம் என்ற சிக்னலை மூளைக்கு கொடுக்கின்றது. ஆனால், காது மற்றும் மூட்டு நாம் ஒரே இடத்தில் அமர்ந்து தான் இருக்கிறோம் என்ற சிக்னலை மூளைக்கு கொடுக்கிறது.

இதனால் மூளைக்கு குழப்பகரமாக சிக்னல்கள் கிடைப்பதால், ஏதோ ஒவ்வாத பொருள் உடலினுள் வந்துவிட்டது என நினைத்து, அதை வெளியேற்ற,மூளையில் Area postrema என்ற இடத்தில் இருந்து வாந்தி (Vomit) ஏற்படுத்தும் உணர்வை தூண்டிவிடும். இதனால் தான் பலரும் பயணம் செய்யும் போது வாந்தி (Vomit) எடுக்கின்றார்கள்.

பயணத்தின் போது வாந்தி ஏற்பட என்ன காரணம்னு தெரியுமா? தடுப்பதற்கான எளிய வழிகள்! | Why And How To Overcome Vomiting While Travelling

தடுப்பதற்கான எளிய வழிகள்

கார் அல்லது பஸ் என்றால் சாலை தெரியும்படியான முன் இருக்கையில் அமர்வது வாந்தி ஏற்படுவதை தடுக்கும்.  நீங்கள் வானத்திக் ஓட்டுநராக இருப்பது இந்த உணர்வை கட்டுப்படுத்தும். 

இல்லாத பட்சத்தில்  ஜன்னல் ஓரம் அமர்ந்தபடி தூரத்தில் இருக்கும் காட்சிகளை அல்லது  பொருட்களை பார்த்துக்கொண்டு வருவது, அதன் மீது கவனத்தை திரை திருப்புவது இந்த பிரச்சினைக்கு தீர்வு கொடுக்கும். 

பயணத்தின் போது வாந்தி ஏற்பட என்ன காரணம்னு தெரியுமா? தடுப்பதற்கான எளிய வழிகள்! | Why And How To Overcome Vomiting While Travelling

ஒருவேளை ஏசியில் இருந்து வரும் வித்தியாசமான மணம் தான்  உங்களுக்கு ஒத்துக்கொள்ளவில்லை என்றால், ஏசியை நிறுத்திவிட்டு ஜன்னலை திறந்து புத்துணர்வான காற்றை சுவாசிப்பதால், குமட்டல் உணர்வை கட்டுப்படுத்லாம்.

ஒருவேளை ஜன்னல் இருக்கையோ முன் இருக்கையோ உங்களுக்கு கிடைக்கவில்லை என்றால்,  கண்களை மூடியபடி சாய்ந்த நிலையில் நிலையில் அமர்வதும், முடிந்தால்  தூங்கிவிடுதன் மூலம் கண்கள் மூளைக்கு சிக்னல் அனுப்பி குழப்பும் செயல்பாடு தடுக்கப்படுகின்றது. அதனால் வாந்தி ஏற்படுவதை தடுக்கலாம்.

பேருந்து பயணம், ரயில் பயணம் மேற்கொள்வோர் வாகனம் செல்லும் திசையில் அமர வேண்டும். இந்த பிரச்சினை இருப்பவர்கள் எதிர் திசையில் அமர்வதை தவிர்பது சிறப்பு. 

பயணத்தின் போது வாந்தி ஏற்பட என்ன காரணம்னு தெரியுமா? தடுப்பதற்கான எளிய வழிகள்! | Why And How To Overcome Vomiting While Travelling

த்வி துவாதச யோகம்: இந்த ராசியினருக்கு ஜாக்பாட் உறுதி! உங்க ராசியும் இருக்கான்னு பாருங்க

த்வி துவாதச யோகம்: இந்த ராசியினருக்கு ஜாக்பாட் உறுதி! உங்க ராசியும் இருக்கான்னு பாருங்க

குறிப்பாக பயணம் செய்யப்போவதற்கு குறைந்தபட்சம் ஒரு மணி நேரத்துக்கு முன்பே சாப்பிட்டு விடுவது நல்லது.  எளிதில் செரிமானமாகும் உணவுகளை தெரிவு செய்து சாப்பிட வேண்டும். பயணத்துக்கு முன்பு பிரியாணி, சிக்கன் என கடினமான உணவுகளை தவிர்ப்பது குமட்டல் உணர்வை கட்டுப்படுத்த பெரிதும் துணைப்புரியும். 

உடலில் நீர்ச்சத்து போதியளவு இருக்கும்போது இயல்பாகவே வாந்தி, குமட்டல் போன்ற சென்சேஷனை தவிர்க்கலாம்.எனவே பயணத்தின் போது குறிப்பிட்டளவு தண்ணீர் குடித்துக்கொண்டே இருப்பதும் உதவி செய்யும். 

உங்களுக்கு ஒத்துக்கொள்கிறது என்றால் மட்டும்  இஞ்சி மிட்டாய், புளிப்பு மிட்டாய் அல்லது மின்ட் போன்றவற்றை பயன்படுத்தலாம். அல்லது Benadryl என்ற சிரப், Avomine போன்ற சில Motion Sickness தடுப்பு மாத்திரைகளையும் மருத்துவர் ஆலோசனையோடு எடுத்துக்கொள்ளலாம்.

 சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW        


1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 4ம் வட்டாரம்

12 Nov, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், Neuilly-sur-Marne, France

12 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், வவுனியா, Paris, France

13 Nov, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைப்பந்தி, ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

16 Nov, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Toronto, Canada

24 Oct, 2024
நன்றி நவிலல்

பருத்தித்துறை, Frauenfeld, Switzerland

12 Oct, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வன்னிவிளாங்குளம், மல்லாவி, வவுனியா, Scarborough, Canada

11 Nov, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மட்டுவில், Bielefeld, Germany

18 Sep, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, கன்பெறா, Australia, சிட்னி, Australia

11 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, மெல்போன், Australia

12 Nov, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், Vancouver, Canada

22 Nov, 2024
மரண அறிவித்தல்

சுழிபுரம், Den Helder, Netherlands

09 Nov, 2025
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

11 Nov, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, முல்லைத்தீவு

11 Nov, 2015
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Toronto, Canada

13 Nov, 2014
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, புதுக்குடியிருப்பு, வவுனியா, செல்வபுரம்

11 Nov, 2018
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

11 Nov, 2014
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், கொழும்பு, Chelles, France

08 Nov, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, இளவாலை, Scarborough, Canada

07 Nov, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
20ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Columbuthurai, கொக்குவில், கொழும்பு, Mitcham, United Kingdom

03 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
மரண அறிவித்தல்

துன்னாலை, Croydon, United Kingdom

03 Nov, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US