புதன் பெயர்ச்சியால் பணமழையில் நனையப்போகும் ராசியினர் இவர்கள் தான்.. யார் யார்னு தெரியுமா?
கிரகங்களின் சஞ்சாரத்தின் படி கணிக்கப்படும் ஒரு நம்பிக்கையாக ராசிபலன் காணப்படுகின்றது. நவகிரகங்கள் அவ்வப்போது தங்களது இடத்தை மாற்றிக் கொண்டே இருப்பார்கள். நவகிரகங்களின் இடமாற்றம் 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று ஜேதிட சாஸ்திரம் குறிப்பிடுகின்றது.
அந்த வகையில் நவகிரகங்களில் புதன் பகவானின் இடமாற்றம் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகின்றது. புதன் பகவானின் இடமாற்றம் 12 ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
புதன் பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல ஒரு மாத காலம் எடுத்துக் கொள்வார். வரும் நவம்பர் 27ஆம் திகதி அன்று தனுசு ராசிக்குள் பிரவேசிக்கும் புதன் எதிர்வரும் டிசம்பர் 28ஆம் திகதி வரை இதே நிலையில் பயணம் செய்கிறார்.
ரக்ஷிதா இப்படிபட்ட பெண்ணா? ரக்ஷிதா குறித்து மனம் திறந்த தினேஷின் தாய்... பிரிவுக்கு இதுதான் காரணமாம்
புதன் பகவானின் இடமாற்றத்தால் அதிர்ஷ்டத்தை பெறப்போகும் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
கன்னி
புதன் பகவானால் இந்த ராசியினருக்கு யோகம் கிடைக்கப் போகின்றது. வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். திருமண மற்றும் காதல் வாழ்க்கையில் சுமுகமான சூழ்நிலை உண்டாகும். வேலை செய்யும் இடத்தில் பண வரவருக்கான ஆதாயம் கிடைக்கும்.
நிலம் சம்பந்தப்பட்ட தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். புதிய முயற்சிகள் நல்ல லாபத்தை பெற்று தரும். எதிர்பாராத நேரத்தில் அதிர்ஷ்டம் உங்களைத் தேடி வரும். மற்றவர்களின் ஒத்துழைப்பு உங்களுக்கு கிடைக்கும்.
தனுசு
புதன் மாற்றத்தால் தொழில் சம்பந்தப்பட்ட விஷயங்களில் புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும் வேலை செய்யும்.
இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்காத வாய்ப்பு உள்ளது. வருமானத்திற்கான இடங்கள் அனைத்தும் உங்களுக்கு சுலபமாக மாறும் தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
மேஷம்
எல்லா காரியங்களிலும் புதன் பகவானால் உங்களுக்கு வெற்றி கிடைக்கப் போகின்றது. வேலை மற்றும் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.
பல்வேறு விதமான பலன்கள் உங்களுக்கு கிடைக்கப் போகின்றது. பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.
பணம் வருவதற்காக தடைபட்டு கிடந்த இடங்கள் அனைத்தும் இப்பொழுது நிவர்த்தி அடைந்து பண வரவு அதிகரிக்கும். வியாபாரம் மற்றும் தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். எதிர்பார்த்த காரியங்கள் அனைத்தும் நிறைவேறும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |