கொய்யா சாப்பிட்டாலும் பக்க விளைவா? யாரெல்லாம் தவிர்க்கணும்னு தெரியுமா?

Guava Pregnancy Diabetes Stomach Ulcer
By Vinoja Oct 25, 2025 05:10 AM GMT
Report

பொதுவாகவே எல்லா காலங்களிலும் மலிவு விலையில் பெற்றுக் கொள்ளக்கூடிய பழங்களின் பட்டியலில் நிச்சயம் கொய்யா முக்கிய இடத்தை பிடித்துவிடும்.

கொய்யாப் பழத்தில் வைட்டமின் சி, வைட்டமின் பி, கால்சியம், மாக்னிஷியம், பாஸ்பரஸ், இரும்பு ஆகிய அனைத்து ஊட்டச்சத்துக்களும் செரிந்து காணப்படுகின்றது.

கொய்யா சாப்பிட்டாலும் பக்க விளைவா? யாரெல்லாம் தவிர்க்கணும்னு தெரியுமா? | Who Should Not Eat Guava Risks And Benefit

இவை குழந்தைகளுக்கு உடல் வளர்ச்சியைத் தருவதோடு எலும்புகளுக்குப் பலத்தையும் வழங்குகின்றது. தினசரி ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் மருத்துவர் கிட்டவே வர மாட்டார் என பலரும் சொல்வதை கேள்விப்பட்டிருப்பீர்கள்.

ஆனால் ஒரு கொய்யாவில் இரண்டு ஆப்பிள் மற்றும் 2 வாழையில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள் இருக்கின்றது. எனவே தான் கொய்யாப்பழம் ஏழைகளின் ஆப்பிளாக திகழ்கின்றது.

கொய்யா சாப்பிட்டாலும் பக்க விளைவா? யாரெல்லாம் தவிர்க்கணும்னு தெரியுமா? | Who Should Not Eat Guava Risks And Benefit

உலகிலேயே இந்த விலங்கின் பால் தான் மிகவும் சுவையானதாம்! எதுன்னு தெரியுமா?

உலகிலேயே இந்த விலங்கின் பால் தான் மிகவும் சுவையானதாம்! எதுன்னு தெரியுமா?

இவ்வளவு ஊட்டச்சத்துக்களை கொண்டிருந்தாலும் சில உடல் நலப்பிரச்சினைகள் இருப்பவர்கள் கொய்யா பழத்தை சாப்பிடுவது மேலும் ஆபத்தை அதிகரிக்கும் என்றால் உங்களால் நம்ப முடிகின்றதா?

ஆம் எவ்வாறான உடல் நலக்கோளாறு இருப்பவர்கள் கொய்யா பலத்தை சாப்பிட கூடாது என்பது குறித்த விரிவான விளக்கத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.

கொய்யா சாப்பிட்டாலும் பக்க விளைவா? யாரெல்லாம் தவிர்க்கணும்னு தெரியுமா? | Who Should Not Eat Guava Risks And Benefit

யாரெல்லாம் தவிர்க வேண்டும்? 

கொய்யா பொதுவாக பெரும்பாலான மக்களுக்கு பாதுகாப்பானது மற்றும் சத்தானது. இருப்பினும், இந்தப் பழத்தில் அனைவருக்கும் நல்லதல்லாத கலவைகள் சில இருக்கின்றது என்பதே உண்மை.

அந்தவகையில்,  ஒவ்வாமை பிரச்சினை உள்ளவர்கள், கர்ப்பிணி, தாய்ப்பால் கொடுப்பவர் அல்லது பின்வரும் உடல்நலப் பிரச்சினைகள் இருந்தால் கொய்யாவைத் தவிர்க்க வேண்டும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

கொய்யா சாப்பிட்டாலும் பக்க விளைவா? யாரெல்லாம் தவிர்க்கணும்னு தெரியுமா? | Who Should Not Eat Guava Risks And Benefit

இரைப்பை குடல் பிரச்சினைகள்: குறிப்பாக கொய்யாவை சாப்பிடும்போது குமட்டல் அல்லது வயிற்று அசௌகரியம் போன்ற விரும்பத்தகாத அறிகுறிகளை உணர்கின்றீர்கள் என்றால்,  நீங்கள் அதைத் தவிர்க்க வேண்டும். காரணம் இரைப்பை மற்றும் குடல் சம்பந்தப்பட்ட பிரச்சினை இருப்பவர்களுக்கே இவ்வதறான பக்கவிளைவுகள் ஏற்படும்.

எக்ஸிமா: எக்ஸிமா எனப்படுவது, ஒரு நாள்பட்ட அழற்சி தோல் நிலை, இது சருமத்தை சிவப்பாகவும், வறண்டதாகவும், அரிப்புடனும், சில சமயங்களில் விரிசல் அல்லது கொப்புளமாகவும் மாற்றுகிறது. இந்த பிரச்சினை உள்ளவர்கள் கொய்யாவை தவிர்க்க வேண்டும், காரணம் கொய்யாவில் காணப்படும் சில வேதியல் கலவைகள் எக்ஸிமா அறிகுறிகளை மேலும் மோசமாக்கும்.

கொய்யா சாப்பிட்டாலும் பக்க விளைவா? யாரெல்லாம் தவிர்க்கணும்னு தெரியுமா? | Who Should Not Eat Guava Risks And Benefit

உண்மையில் இதற்காக தானா! பீட்சா நடுவில் சின்ன டேபிள் வைப்பது ஏன்னு தெரியுமா?

உண்மையில் இதற்காக தானா! பீட்சா நடுவில் சின்ன டேபிள் வைப்பது ஏன்னு தெரியுமா?

கொய்யா இலைச் சாற்றில் உள்ள சில ரசாயனப் பொருட்கள் தோல் எரிச்சலை ஏற்படுத்தும், குறிப்பாக எக்ஸிமா போன்ற தோல் நிலைமைகள் உள்ளவர்களுக்கு. கொய்யாவை அதிகளவில் சாப்பிடும் சிலருக்கு தோல் எரிச்சலை ஏற்படுத்தலாம்.

நீரிழிவு: நீரிழிவு மருந்துகளை எடுத்துக்கொள்பவர்கள் கொய்யா இலைச் சாற்றையும் கொய்யாப்பழத்தையும் மிகுந்த எச்சரிக்கையுடன் பயன்படுத்த வேண்டியது அவசியம். கொய்யா மற்றும் கொய்யா இலைச் சாறுகள் இரத்த சர்க்கரை அளவைக் குறைக்க உதவுகின்றன. எனவே, அத்தகைய சப்ளிமெண்ட்களை உட்கொள்ளும்போது உங்கள் இரத்த சர்க்கரை அளவைக் கண்காணிக்க வேண்டும். இது சில மருந்துக்களுடன் இணையும் போது சில பக்கவிளைவுகளை ஏற்படுத்தலாம். 

கொய்யா சாப்பிட்டாலும் பக்க விளைவா? யாரெல்லாம் தவிர்க்கணும்னு தெரியுமா? | Who Should Not Eat Guava Risks And Benefit

பிக்பாஸ் வீட்டில் அதிரடியாக விளையாடிய ஆயிஷா திடீர் வெளியேற்றம்! என்ன காரணம்?

பிக்பாஸ் வீட்டில் அதிரடியாக விளையாடிய ஆயிஷா திடீர் வெளியேற்றம்! என்ன காரணம்?

அறுவை சிகிச்சைக்கு முன்னர்: குறிப்பாக கொய்யாவை அறுவை சிகிச்சைக்கு முன்னர் குறைந்தது இரண்டு வாரங்களுக்கு முன்பு மருந்தாகவோ அல்லது சப்ளிமெண்ட்டாகவோ பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

காரணம் கொய்யா இரத்த சர்க்கரை அளவைக் குறைத்து இரத்தப்போக்கு அபாயத்தை அதிகரிக்கும். சுகாதார நன்மைகளை கருத்தில் கொண்டு கொய்யாவை சப்ளிமெண்ட்டாகப் பயன்படுத்துவதற்கு முன், உங்கள் மருத்துவரிடம் ஆலோசனை பெற வேண்டியது அவசியம்.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


மரண அறிவித்தல்

அனலைதீவு, நீர்கொழும்பு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, Mississauga, Canada

07 Nov, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Sanaa, Yemen, சென்னை, India, Toronto, Canada, Sacramento, United States

07 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Toronto, Canada

14 Nov, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி, கொக்குவில் மேற்கு, கொழும்பு, அமெரிக்கா, United States, கனடா, Canada

09 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பளை, இராமநாதபுரம்

22 Oct, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Markham, Canada

06 Nov, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நியூ யோர்க், United States

08 Nov, 2018
13ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொழும்பு

10 Nov, 2013
16ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
மரண அறிவித்தல்

சில்லாலை, கொழும்பு, நீர்கொழும்பு, London, United Kingdom

21 Oct, 2026
நன்றி நவிலல்

ஹட்டன், நோர்வூட், கொட்டகலை, கொழும்பு

02 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US