சரிகமப - வில் ஏழு பேரில் இறுதிச்சுற்றுக்குள் நுழைந்த 3 வது போட்டியாளர் யார்?
சரிகமபவில் சீசன் 5 லிட்டில் சாம்ஸில் இறுதிப்போட்டிக்குள் நுழையும் இந்த மூன்றாவது போட்டியாளர் யார் என்பதை பார்க்கலாம்.

சரிகமப
சரிகமப இசை நிகழ்ச்சி மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சியாகும்.
உலகத்தில் பல இடங்களில் இருந்து இந்த மேடைக்கு வந்து தங்களுடைய இசை திறமையை காட்டி செல்கின்றனர் போட்டியாளர்கள்.

இதுவரை இந்த நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்தவர்கள் உலகெங்கிலும் தங்கள் குரலை ஒலிக்கச்செய்துகொண்டு தான் இருக்கிறார்கள்.
தற்போது சரிகமப சீசன் 5 இன் இறுதிபோட்டி மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.

இதில் இதில் இரண்டு போட்டியாளர்கள் தெரிவு செய்யப்ட்ட நிலையில் தற்போது மூன்றாவது இறிதிச்சுற்று போட்டியாளர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் கடந்த வாரம் ஏழு கோல்டன் பெர்போமன்ஸ் இடம்பெற்றன. அதில் இலங்கை போட்டியாளர் வர்ஜா இறுதிச்சுற்றுக்கு மூன்றாவது போட்டியாளராக தெரிவு செய்யபட்டுள்ளார்.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |