இந்த 5 பிரச்சனைகள் இருந்தால் கட்டாயமாக பப்பாளியை தொடாதீர்கள்.. காரணம் இதோ!

Papaya Life Style
By Sakthi Raj Aug 10, 2026 05:30 AM GMT
Report

எல்லா காலகட்டங்களிலும் மிக மிக குறைவாகவும் எல்லோரும் எளிதாக வாங்கி உடனடியாக சாப்பிடக்கூடிய பழமாக பப்பாளி பழம் இருக்கிறது. இந்த பப்பாளியில் ஏராளமான சத்துக்கள் நிறைந்துள்ளது.

வைட்டமின் ஏ, சி, இ போன்ற நிறைய சத்துக்கள் இதில் நிறைந்து இருக்கிறது. மேலும், இதில் சக்தி வாய்ந்த ஆன்ட்டி ஆக்ஸிடன்ட்டுகளும், பாப்பைன் என்னும் நொதிப் பொருளும் உள்ளது. இவ்வளவு சத்துக்கள் நிறைந்த பப்பாளி பழத்தை தினமும் நாம் ஒரு கப் அளவு எடுத்துக் கொண்டால் செரிமான பிரச்சனைகள் நோய் எதிர்ப்பு மண்டலம் அதிகரிக்கிறது.

இருப்பினும் இத்தனை ஆரோக்கியமான பழத்தை குறிப்பிட்ட சில ஆரோக்கிய பிரச்சனை இருப்பவர்கள் உட்கொள்வதை தவிர்க்க வேண்டும் என்று சொல்கிறார்கள். அப்படியாக, யார் இந்த பழத்தை சாப்பிடும் முன் யோசித்து சாப்பிட வேண்டும் என்பதை பற்றி பார்ப்போம்.     

இந்த 5 பிரச்சனைகள் இருந்தால் கட்டாயமாக பப்பாளியை தொடாதீர்கள்.. காரணம் இதோ! | Who Must Avoid Eating Papaya Daily

நீங்கள் தினமும் வாழைப்பழம் சாப்பிடும் நபரா? கட்டாயம் இதை தெரிந்து கொள்ளுங்கள்

நீங்கள் தினமும் வாழைப்பழம் சாப்பிடும் நபரா? கட்டாயம் இதை தெரிந்து கொள்ளுங்கள்

கர்ப்பிணிகள்:

கர்ப்ப காலத்தில் பெண்கள் பப்பாளி பழத்தை கட்டாயமாக சாப்பிடக்கூடாது. இது எல்லோரும் அறிந்து ஒன்றுதான். ப்பாளியில் அதிக அளவு லேடெக்ஸ் மற்றும் பாப்பைன் உள்ளது. இதனுடைய விளைவு பிரசவம் முன்னதாக அல்லது பிற சிக்கல்களுக்கு நமக்கு வழிவகுக்கும்.

இதய தாளக் கோளாறுகள்:

பப்பாளியில் சயனோஜெனிக் என்கின்ற இயற்கை சேர்மங்கள் உள்ளது. இவை உடலில் மெட்டபாலிச செயல்முறைகளின் பொழுது ஹைட்ரஜன் சயனடை வெளியிடும். அதலால், இதய பிரச்சினைகள் கொண்டவர்கள் இதை சாப்பிடும் பொழுது ஒரு ஆபத்து உருவாகிறது. அதனால், இதய தாளக் கோளாறுகள் மற்றும் பிற இதய பிரச்சினைகள் உள்ளவர்கள் அதிகமாக பப்பாளியை சாப்பிட்டால் அவர்களுடைய இதய தாளத்தை பாதிக்கலாம்.

லேடெக்ஸ் அழற்சி உள்ளவர்கள்:

லேடெக்ஸ் அழற்சி இருப்பவர்கள், பப்பாளி சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.பப்பாளியில் உள்ள புரதங்கள் லேடெக்ஸில் காணப்படும் ஒரு புரதங்களுடன் மிகவும் ஒன்றாக உள்ளது. எனவே, பப்பாளி உட்கொண்டால் அது அரிப்பு தும்மல் மற்றும் சுவாச பிரச்சனைகள் உண்டாக்கலாம்.

இந்த 5 பிரச்சனைகள் இருந்தால் கட்டாயமாக பப்பாளியை தொடாதீர்கள்.. காரணம் இதோ! | Who Must Avoid Eating Papaya Daily

நகசுத்தி வருவதற்கான காரணம் என்ன? இதை தெரிந்து கொள்ளுங்கள்

நகசுத்தி வருவதற்கான காரணம் என்ன? இதை தெரிந்து கொள்ளுங்கள்

தைராய்டு பிரச்சனை உள்ளவர்கள்:

தைராய்டு பிரச்சனை கொண்டவர்கள் கட்டாயமாக பப்பாளி சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது. இதில் இருக்கக்கூடிய கூறுகள் தைராய்டு ஹார்மோன்களின் செயல்பாடுகளை பாதித்து அதனால் அவர்களுக்கு உடல் சோர்வு சோம்பேறி மற்றும் குளிர் சகிப்புத்தன்மை ஆகிய அறிகுறிகளை இன்னும் அதிகரிக்கலாம். எனவே இவர்கள் தவிர்ப்பது நல்லது.

சிறுநீரில் கல் பிரச்சனை உள்ளவர்கள்:

பப்பாளியில் வைட்டமின் சி அதிகமாக உள்ளது. இந்த வைட்டமின் சி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. ஆனால், சிறுநீரக கல் பிரச்சினை கொண்டவர்கள் பப்பாளி சாப்பிடும் போது அவர்களுக்கு தீங்கு விளைவிக்கும்.

இவர்கள் பப்பாளி சாப்பிடுகின்ற பொழுது வைட்டமின் சி அதிகரித்து உடலில் ஆக்சலேட்டை உருவாக்கி கால்சியத்துடன் கலந்து சிறுநீரக கற்களை இன்னும் அதிகரிக்கலாம். எனவே இவ்வாறான பிரச்சனை உள்ளவர்களும் தவிர்ப்பது நல்லது.

மேலும், நாம் உடலில் ஏதேனும் பிரச்சனைகள் இருந்தால் கட்டாயமாக மருத்துவரை அணுகி பின் அந்த பழங்களை எடுத்துக் கொள்வது மட்டுமே நல்ல பலனை கொடுக்கும்.


மரண அறிவித்தல்

மந்துவில், கொடிகாமம்

11 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Bondy, France

09 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், முரசுமோட்டை

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, சாவகச்சேரி, கொழும்பு, Toronto, Canada

05 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
நன்றி நவிலல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
அகாலமரணம்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மதுரை, தமிழ்நாடு, India

11 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Lausanne, Switzerland

01 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

02 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், ரோம், Italy, Dortmund, Germany

11 Sep, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டுவன், வட்டக்கச்சி இராமநாதபுரம்

10 Sep, 2018
மரண அறிவித்தல்

மீசாலை, Le Mée-sur-Seine, France

08 Sep, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, India, கொழும்பு, Montreal, Canada

02 Sep, 2024
மரண அறிவித்தல்

தாவடி, ஊரெழு, சிட்னி, Australia

07 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Oslo, Norway

10 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆறுமுகத்தான் புதுக்குளம், London, United Kingdom

10 Sep, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, பருத்தித்துறை, ஜேர்மனி, Germany

07 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Ipoh, Malaysia, கொக்குவில், கோயம்புத்தூர், India, New Jersey, United States

09 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, திருநெல்வேலி கிழக்கு

31 Aug, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கனடா, Canada

09 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

09 Sep, 2023
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Coventry, United Kingdom

08 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், கொழும்பு, திருச்சி, India

06 Sep, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுண்டுக்குழி, Ottawa, Canada

11 Sep, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US