உடற்பயிற்சி செய்யும் போது மார்பு வலி வருகிறதா? கவனிக்க வேண்டிய எச்சரிக்கை அறிகுறிகள்

Heart Attack Exercises
By Vinoja Aug 07, 2026 01:07 PM GMT
Report

heart attack during-exercise : உடற்பயிற்சி செய்யத் தொடங்கிய சில நிமிடங்களிலேயே அதிக களைப்பு, மூச்சுத் திணறல் அல்லது நெஞ்சில் இறுக்கம் போன்ற உணர்வுகள் ஏற்படுகிறதா?

குறிப்பாக ஜிம்மிற்கு புதிதாகச் செல்பவர்கள், அல்லது நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் உடற்பயிற்சியைத் தொடங்குபவர்கள் இதுபோன்ற அறிகுறிகளை அனுபவிப்பது அசாதாரணமானது அல்ல. இதற்குப் பல சாதாரண காரணங்கள் இருக்கலாம்.

உடற்பயிற்சி செய்யும் போது மார்பு வலி வருகிறதா? கவனிக்க வேண்டிய எச்சரிக்கை அறிகுறிகள் | Why Do Heart Attacks Happen During Exercise

உடற்தகுதி இன்னும் மேம்படாத நிலை, சரியான Warm-up செய்யாமல் நேரடியாகக் கடினமான பயிற்சிகளில் ஈடுபடுவது, உடலில் நீர்ச்சத்து குறைபாடு (Dehydration), போதுமான தூக்கமின்மை, அதிக மனஅழுத்தம் அல்லது அளவுக்கு மீறிய உடற்பயிற்சி போன்றவை இதற்குக் காரணமாக இருக்கலாம்.

பெரும்பாலான சந்தர்ப்பங்களில், சரியான ஓய்வு, போதுமான நீர்ச்சத்து மற்றும் முறையான பயிற்சித் திட்டத்தின் மூலம் இந்தப் பிரச்சினைகளைச் சரிசெய்ய முடியும். ஆனால், எல்லா நெஞ்சு வலியையும் சாதாரணமாக எடுத்துக்கொள்ளக் கூடாது.

முதல்வர் விஜய் விவாகரத்து வழக்கில் புதிய திருப்பம் - வழக்கை வாபஸ் பெற்ற சங்கீதா!

முதல்வர் விஜய் விவாகரத்து வழக்கில் புதிய திருப்பம் - வழக்கை வாபஸ் பெற்ற சங்கீதா!

மாரைடைப்பின் அறிகுறியா? 

சில நேரங்களில், உடற்பயிற்சியின் போது ஏற்படும் நெஞ்சு வலி மாரடைப்பின் ஆரம்ப எச்சரிக்கை அறிகுறியாக இருக்கலாம்.

குறிப்பாக கடுமையான மார்பு வலி அல்லது அழுத்தம், மூச்சுத் திணறல், திடீர் தலைச்சுற்றல், குமட்டல், அதிக வியர்வை, மேலும் வலி இடது கை, இரு கைகள், கழுத்து, தாடை அல்லது முதுகுப் பகுதிக்கு பரவுவது போன்ற அறிகுறிகள் இருந்தால், அவற்றை ஒருபோதும் அலட்சியப்படுத்தக் கூடாது.

உடற்பயிற்சி செய்யும் போது மார்பு வலி வருகிறதா? கவனிக்க வேண்டிய எச்சரிக்கை அறிகுறிகள் | Why Do Heart Attacks Happen During Exercise

உலக தாய்ப்பால் வாரம் 2026: குழந்தைக்கு முதல் தடுப்பூசியான சீம்பாலின் முக்கியத்துவம்!

உலக தாய்ப்பால் வாரம் 2026: குழந்தைக்கு முதல் தடுப்பூசியான சீம்பாலின் முக்கியத்துவம்!

இத்தகைய எச்சரிக்கை அறிகுறிகள் உடற்பயிற்சியின் போது தோன்றினால், உடனடியாகப் பயிற்சியை நிறுத்தி மருத்துவ உதவியை நாடுவது மிகவும் அவசியம். வலியைப் பொருட்படுத்தாமல் தொடர்ந்து உடற்பயிற்சி செய்வது நிலைமையை மேலும் மோசமாக்கி, உயிருக்கு ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்.

உடற்பயிற்சியின் போது ஏற்படும் நெஞ்சு வலி மற்றும் அதிக களைப்பிற்கான பொதுவான காரணங்கள் என்ன, எந்த அறிகுறிகள் சாதாரணமானவை, எவை ஆபத்துக்கான எச்சரிக்கை அறிகுறிகள், மேலும் எந்தச் சூழ்நிலையில் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும் என்பது குறித்து  இந்த காணொளியில் விரிவாகப் பார்க்கலாம்.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
நன்றி நவிலல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US