திருமணத்திற்கு முன் பெண்கள் வெள்ளையாக நினைப்பது சரியா? Dermatologist விளக்கம்
பொதுவாக பெண்கள், திருமணம் என்றால் முதலில் தன்னை வெள்ளையாக்க வேண்டும், அழகாக ஜொலிக்க வேண்டும் என்று நினைப்பார்கள்.
இப்படி நினைத்து சில வேலைகளை செய்யும் பொழுது அது முகத்தில் கருமை, பருக்கள், பொலிவின்மை உள்ளிட்ட பிரச்சினைகளை உருவாக்கி விடுகிறது.
அந்த வகையில் திருமணத்திற்கு முன் வெள்ளையாக வேண்டும் என பெண்கள் நினைப்பது சரியானதா? தவறானதா? என்பது குறித்து தோல் மருத்துவர் ஒருவர் விளக்கம் கொடுத்துள்ளார்.
அதில், திருமணத்திற்கு முன் வெள்ளையாக நினைப்பவர்கள் 6 அல்லது7 மாதங்களுக்கு முன்பே இதற்கான மருத்துவரை பார்த்து உரிய சிகிச்சை எடுத்து கொள்ள வேண்டும்.
சமூக வலைத்தளங்களில் வரும் விளம்பரங்களை பார்த்து கிரீம்களை வாங்கி பயன்படுத்துவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
மேலும், புதிய வகையான சிகிச்சைகளை எடுத்து கொள்ளும் போது அதற்கான முழு விளக்கத்தை தெரிந்து கொள்வது அவசியம்.
இப்படியான பல கருத்துக்களை மணப்பெண்களுக்காகவும் அழகாக வேண்டும் என நினைப்பவர்களுக்காகவும் கூறியுள்ளார்.
இது போன்று வேறு என்னென்ன குறிப்புகளை பகிர்ந்திருக்கிறார் என்பதனை தொடர்ந்து காணொளியில் பார்க்கலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |