Viral Video: மீனை வேட்டையாடிவிட்டு ராஜநடை போடும் நாரை! கண்கொள்ளாக் காட்சி
நாரை ஒன்று மீன் ஒன்றினை வேட்டையாடிய பின்பு, ராஜநடை போடும் காட்சி பார்வையாளர்களை அதிகமாக கவர்ந்து வருகின்றது.
நாரையின் ராஜநடை
சமீப காலமாக கழுகு மீனை வேட்டையாடும் காட்சிகளை அதிகமாக நாம் அவதானித்து வரும் நிலையில், தற்போது நாரையின் காணொளி ஒன்றினை பார்க்கப் போகின்றோம்.
பொதுவாக பசி என்று வந்துவிட்டால் ஒரு உயிரினம், மற்றொரு உயிரினத்தை வேட்டையாடி சாப்பிட்டே ஆக வேண்டும்.
அந்த வகையில் இங்கு heron வகையைச் சேர்ந்த வெள்ளை நிற நாரை ஒன்று தனது பசிக்காக மீன் ஒன்றினை வேட்டையாடியுள்ளது.
குறித்த மீன் நாரையின் பிடியிலிருந்து தப்பிடிக்க போராடியது. ஆனால் நாரையோ மிகவும் சாமர்த்தியமாக மீனை தனது பிடிக்கு கொண்டு வந்துள்ளது.
அவ்வாறு மீனை பிடித்துக்கொண்டு நாரையானது ராஜநடை போட்டுள்ளது. இக்காட்சி இணையத்தில் பார்வையாளர்களை அதிகமாக கவர்ந்து வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |