மீனத்தில் அஸ்தமனமாகும் சனி... அடுத்த 40 நாட்களுக்கு இந்த 3 ராசிகள் தான் ராஜா!

Horoscope Astrology Hinduism
By Vinoja Feb 19, 2026 07:14 AM GMT
Vinoja

Vinoja

Report

ஜோதிட சாஸ்திரத்தின் பிரகாரம் கிரக நிலைகளில் ஏற்படுகின்ற மாற்றங்களானது 12 ராசிகளிலும் குறிப்பிடத்தக்க சாதக பாதக பலன்களை ஏற்படுத்தும் என நம்பப்படுகின்றது.

கிரக பெயர்ச்சிகளில் குறிப்பாக சனி பெயர்ச்சிக்கு இந்து மதத்தில் பெரிதும் முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றது. காரணம் சனிபகவான் நீதியின் கடவுளாக திகழ்கின்றார்.

மீனத்தில் அஸ்தமனமாகும் சனி... அடுத்த 40 நாட்களுக்கு இந்த 3 ராசிகள் தான் ராஜா! | Hani Asta In Pisces 2026 Who Get Huge Money Luck

அவர் நாம் செய்யும் பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப வாழும் காலத்திலேயே அதற்கான பலன்களை பாரபட்சம் இன்றி கொடுத்துவிடுவார்.அதனால் தான் சனிபெயர்ச்சி என்றால் சற்று அச்ச உணர்வும் ஏற்படுகின்றது.

அந்தவகையில், 2026 மார்ச் 11 ஆம் திகதி சனி பகவான் மீன ராசியில் அஸ்தமனமாகவுள்ளார். அதனை தொடர்ந்து ஏப்ரல் 22 ஆம் திகதி தான் உதயமாவார்.இப்படி சனி பகவான் அஸ்தமிக்கும் போது பலவீனமாக இருப்பார்.

மீனத்தில் அஸ்தமனமாகும் சனி... அடுத்த 40 நாட்களுக்கு இந்த 3 ராசிகள் தான் ராஜா! | Hani Asta In Pisces 2026 Who Get Huge Money Luck

இந்த ராசியினர் தெரிந்தே தவறு செய்யும் மோசமான குணம் கொண்டவர்களாம்... இவர்களிடம் ஜாக்கிரதை!

இந்த ராசியினர் தெரிந்தே தவறு செய்யும் மோசமான குணம் கொண்டவர்களாம்... இவர்களிடம் ஜாக்கிரதை!

இப்படி சனியின் அஸ்தம காலமான 40 நாட்கள்  சனி பகவான் சுக்கிரன், புதன், செவ்வாய் மற்றும் சூரியனுடனும் ஒன்றிணைந்து இருப்பார்.

இப்படி சனி பகவான் அஸ்தமனமாவதன் தாக்கமானது 12 ராசிகளிலும் சாதக, பாதக தாக்கங்களை ஏற்படுத்தினாலும், குறிப்பிட்ட சில ராசிகளுக்கு அமோகமான அதிர்ஷ்ட பலன்கள் கிடைக்கப்போகின்றது. அப்படி ராஜ யோகத்தை அனுபவிக்கப்போகும் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.

மேஷம்

மீனத்தில் அஸ்தமனமாகும் சனி... அடுத்த 40 நாட்களுக்கு இந்த 3 ராசிகள் தான் ராஜா! | Hani Asta In Pisces 2026 Who Get Huge Money Luck

அபரிமிதமான அறிவாற்றல் கொண்ட பெண் 3 ராசியினர்... இவங்க கிட்ட வம்பு வச்சிக்காதீங்க

அபரிமிதமான அறிவாற்றல் கொண்ட பெண் 3 ராசியினர்... இவங்க கிட்ட வம்பு வச்சிக்காதீங்க

மேஷ ராசியின் 12 ஆவது வீட்டில் சனி பகவான் அஸ்தமன் நிகழப்போகின்றது. அத்துடன் இந்த ராசிக்காரர்களுக்கு ஏழரை சனியின் முதல் கட்டம் நடந்து கொண்டிருப்பதால் இந்த காலகட்த்தில் சனியின் மோசமான விளைவுகளில் இருந்து தப்பித்துக்கொள்ளலாம்.

உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புக்கள் வீடு தேடி லரும் வெளிநாட்டுடன் தொடர்புடைய வியாபாரத்தில் ஈடுபடுபவர்களுக்கு அதிக லாபம் ஈட்டும் வாய்ப்பு அமையும்.

அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் இந்த 40 நாட்கள் உங்கள் பக்கம் இருப்பதால், தொட்ட காரியம் எல்லாம் வெற்றியில் முடியும். இதனை சரியாக பயன்படுத்தினால் நிதி நிலையில் அடுத்த கட்டத்தை எளிமையாக அடைய முடியும்.

சிம்மம்

மீனத்தில் அஸ்தமனமாகும் சனி... அடுத்த 40 நாட்களுக்கு இந்த 3 ராசிகள் தான் ராஜா! | Hani Asta In Pisces 2026 Who Get Huge Money Luck

சிம்ம ராசியின் 8 ஆவது வீட்டில் சனி பகவான் அஸ்தம் நிகழவுள்ளது. ஏற்கனவே இந்த ராசிக்காரர்களுக்கு அஷ்டம சனி நடந்து வரும் நிலையில்,  இதுவரை காலமும் அனுபவித்த பிரச்சினைகளில் இருந்து விடுபட வழிகள் பிறக்கும்.

நீண்ட காலம் நிலுவையில் இருந்து வந்த வழக்குகள் மற்றும் கடன் பிரச்சினைகளுக்கு முடிவு கட்டுவீர்கள். மாணவர்களின் கல்வி நிலையில் எதிர்பார்த்த பலன்கள் கிடைக்கும். 

மனநிலையில் இருந்த சோர்வு நிலை நீங்கி, தெளிவும் புத்துணர்வும் உண்டாகும். இதுவரை காலமும் பணியிடத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் மற்றும் கவலைகள் நீங்கும். நிதி நிலை திருப்திகரமாக இருக்கும். சிலர் பதவி உயர்வை பெறும் வாய்ப்பும் காணப்படுகின்றது.

கும்பம்

மீனத்தில் அஸ்தமனமாகும் சனி... அடுத்த 40 நாட்களுக்கு இந்த 3 ராசிகள் தான் ராஜா! | Hani Asta In Pisces 2026 Who Get Huge Money Luck

உயிர் பிழைத்தால் போதும்.... உடல் மெலிந்து ஆளே மாறிய பாகுபலி பட வில்லன்! என்ன ஆனது?

உயிர் பிழைத்தால் போதும்.... உடல் மெலிந்து ஆளே மாறிய பாகுபலி பட வில்லன்! என்ன ஆனது?

கும்ப ராசியின் 2 ஆவது வீட்டில் சனி பகவான் அஸ்தமனமாகவுள்ளார். ஏற்கனவே இந்த ராசிக்காரர்களுக்கு ஏழரை சனியின் கடைசி கட்டம் நடந்துவரும் நிலையில்,இவர்களுக்கு சனியின் தீய பார்வையில் இருந்து விடுதலை கிடைக்கும். 

அதனால் எதிர்பாராத நிதி ஆதாயங்கள் கிடைக்கும் வாய்ப்பு காணப்படுகின்றது. குறிப்பாக சரியான முறையில் பேசியே நினைத்த காரியத்தை சாதித்துவிடுவார்கள். இவர்ளுக்கு உடல் நிலையில் இருந்த பிரச்சினைகள் நீங்கும்.

பணியிடத்தில் இருந்து வந்த கருத்து வேறுப்பாடுகள் நீங்கி, உயர் அதிகாரிகளிகளின் ஆதரவு கிடைக்கும். புதிய வீடு, வாகனம் வாங்கும் வாய்ப்புக்கள் அமையும். பரம்பரை சொத்துக்கள் கைக்குவரும் வாய்ப்பு காணப்படுகின்றது.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW


மரண அறிவித்தல்

உரும்பிராய் மேற்கு, கோப்பாய் தெற்கு

14 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

11 Apr, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, Scarborough, Canada

09 Apr, 2026
மரண அறிவித்தல்

தாவடி, யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

13 Apr, 2026
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, மல்லாவி

11 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

13 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பிரான்ஸ், France

15 Apr, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

களுதாவளை, சாவகச்சேரி, மட்டக்களப்பு, London, United Kingdom

14 Apr, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், கொழும்பு, Paris, France, Zürich, Switzerland

13 Apr, 2026
31st Day Remembrance & Thankyou Message

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

25 Mar, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, வட்டக்கச்சி இராமநாதபுரம்

14 Apr, 2018
10ம் ஆண்டு நினைவஞ்சலி

குரும்பசிட்டி, மட்டக்களப்பு

14 Apr, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முரசுமோட்டை, Pforzheim, Germany

13 Apr, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada, Toronto, Canada

12 Apr, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி

12 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சாவகச்சேரி, London, United Kingdom, சுவிஸ், Switzerland

12 Apr, 2021
20ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US