‘மௌனம் பேசியதே’ நடிகர் அஞ்சுக்கு என்னாச்சு? இப்போ என்ன செய்கிறார் தெரியுமா?

Tamil Cinema Tamil Actors
By Pavi Feb 19, 2026 07:11 AM GMT
Report

‘மௌனம் பேசியதே’ படத்தில் நடித்த அஞ்சு மகேந்திரனின் தற்போதைய நிலை பற்றிய தகவல் வெளியாகி உள்ளது.

மகளுக்காக ஓபனாக வாய்ப்பு கேட்கும் நடிகை தேவயானி - அதிர்ச்சியில் ரசிகர்கள்

மகளுக்காக ஓபனாக வாய்ப்பு கேட்கும் நடிகை தேவயானி - அதிர்ச்சியில் ரசிகர்கள்

 அஞ்சு மகேந்திரன்

கடந்த கடந்த 2002ம் ஆண்டு அமீர் இயக்கத்தில் சூர்யா, த்ரிஷா, போன்றவர்களின் நடிப்பில் வெளியான படம் தான் ‘மௌனம் பேசியதே’. இந்த படத்தின் இசையமைப்பாளர் யுவன்.

சூர்யா மற்றும் திரிஷாவின் நடிப்பை இந்த படத்தில் அனைவரும் ரசித்தனர். இது மக்கள் மத்தியில் இன்றும் வரவேற்பு பெற்று வருகின்றது. இந்நிலையில் காதலர் தினத்தை முன்னிட்டு இந்த திரைப்படம் 24 ஆண்டுகளுக்குப் பிறகு மறு ஒளிபரப்பு செய்யப்பட்டது.

‘மௌனம் பேசியதே’ நடிகர் அஞ்சுக்கு என்னாச்சு? இப்போ என்ன செய்கிறார் தெரியுமா? | Mounam Pesiyathe Actor Anju Mahendran Update

என்ன தான் இந்த படத்தில் சூர்யா த்ரிஷா நடிப்பு மக்களை கவர்ந்திருந்தாலும் சூர்யாவின் நண்பனாக நடித்த அஞ்சு மகேந்திரனின் கதாபாத்திரம் அவர்களை அதிகம் கவர்ந்தது.

இவர் சேது மற்றும் ஏப்ரல் மாதத்தில் போன்ற படங்களிலும் நடித்துள்ளார். ஆனால் மொளனம் பேசியதே படம் தான் இவருக்கு அதிகமான ஹிட் கொடுத்தது.

இறுதியாக கன்னட படத்தில் நடித்ததுடன் இவரை சினிமாவில் காண முடியவில்லை. தற்போது மௌனம் பேசியதே திரைப்படம் மறு ஒளிபரப்பு செய்யப்பட்டதால் ரசிகர்கள் அஞ்சு வாரியனுக்கு என்னாச்சு என சமூக வலைத்தள பக்கத்தில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

‘மௌனம் பேசியதே’ நடிகர் அஞ்சுக்கு என்னாச்சு? இப்போ என்ன செய்கிறார் தெரியுமா? | Mounam Pesiyathe Actor Anju Mahendran Update

இதற்காக தற்போது அஞ்சு மகேந்திரன் பற்றி தகவல் வெளியாகி உள்ளது. இதன்படி இவரை பற்றி நடிகர் நந்தா கூறி உள்ளார். " அஞ்சு மகேந்திரன் இப்போது டான்ஸ் மாஸ்டர்.

நீண்ட வருடங்களாக அவருடன் நான் தொடர்பில் இல்லை" என்று நந்தா கூறியிருக்கிறார். "படத்தில் அவருடையது நல்ல கேரக்டர். பயங்கர காமெடி சென்ஸ் உள்ள மனிதன் அவர். செட்டில் சிரிக்க வைத்துக்கொண்டே இருப்பார்.

‘மௌனம் பேசியதே’ நடிகர் அஞ்சுக்கு என்னாச்சு? இப்போ என்ன செய்கிறார் தெரியுமா? | Mounam Pesiyathe Actor Anju Mahendran Update

ஷாட் வந்துவிட்டால் பயங்கரமாக பதற்றப்படுவார். கையெல்லாம் வேர்த்துவிடும்.

அதேநேரம் கட் சொல்லிவிட்டால் மீண்டும் நார்மலாகிவிடுவார்" இதன்படி தற்போது அஞ்சு மனேந்திரன் டான்ஸ் மாஸ்டராக இருக்கிறார் என கூறி இருந்தாலும் அது உறுதியாக சொல்வதற்கு எந்த தகவலும் இல்லை.

ராஷ்மிகா - விஜய் தேவரகொண்டா திருமணம்... வைரலாகும் அலங்கார காணொளி

ராஷ்மிகா - விஜய் தேவரகொண்டா திருமணம்... வைரலாகும் அலங்கார காணொளி

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW                 


மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Frankfurt, Germany

06 Jun, 2026
மரண அறிவித்தல்

ஆவரங்கால், India, ஈரான், Iran, பிரான்ஸ், France, Herborn, Germany

30 May, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, சூரிச், Switzerland

04 Jun, 2026
மரண அறிவித்தல்

வசவிளான், யாழ்ப்பாணம், Canberra, Australia

03 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
நன்றி நவிலல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், புங்குடுதீவு 5ம் வட்டாரம், செட்டிக்குளம், பேர்லின், Germany

04 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், நுவரெலியா

10 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கணுக்கேணி மேற்கு, Essex, United Kingdom

03 Jun, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் புதுறோடு, கொழும்பு

08 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, இணுவில் மேற்கு

21 May, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, விசுவமடு

06 Jun, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மாதகல், நல்லூர், புளியங்குளம், மதவுவைத்தகுளம்

09 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US