Viral Video: படம்பிடித்தவருக்கு மரண பயத்தை காட்டிய பாம்பு... புல்லரிக்க வைக்கும் காட்சி

Viral Video Snake
By Manchu Feb 18, 2025 03:03 PM GMT
Manchu

Manchu

Report

மின்னல் வேகத்தில் சென்ற பாம்பு தன்னைப் படம்பிடித்த நபரை நோக்கி சீரிய காட்சி வைரலாகி வருகின்றது.

மரண பயத்தை காட்டிய பாம்பு

பாம்பு என்றாலே நம் அனைவருக்கும் பயம் தான் ஏற்படும். ஏனெனில் பாம்பின் விஷம் மனிதர்களின் உயிரை நொடியில் பறித்துவிடும்.

ஆம் பாம்புகள் அதிக விஷத்தன்மை கொண்டதாக இருப்பதாலே மக்கள் பெரிதும் அச்சப்படுகின்றனர். காடுகள், வயல்கள் இவற்றில் காணப்படும் பாம்புகள் தற்போது வாகனங்களிலும், குடியிருக்கும் வீடுகளுக்குள்ளும் வந்து விடுகின்றது.

Viral Video: படம்பிடித்தவருக்கு மரண பயத்தை காட்டிய பாம்பு... புல்லரிக்க வைக்கும் காட்சி | Snake Angry Photography Man Viral Video

சில தருணங்களில் நாம் அணியும் காலணியிலும் கூட பதுங்கி இருக்கின்றது. இவ்வாறு மனிதர்களை பாம்புகள் அச்சுறுத்தி வருவதற்கு காரணம் மனிதர்களால் தமக்கு தீங்கு ஏற்பட்டுவிடுமோ என்பது தான்.

இங்கும் பாம்பு ஒன்று செல்வதை நபர் ஒருவர் காணொளி எடுக்கின்றார். குறித்த பாம்பு ஒரு கட்டத்தில் நபரை சீறிக்கொண்டு பின்னோக்கி வந்துள்ளது.

Trending Video: நைட் பார்ட்டியில் இந்தி பாடலுக்கு அனல் பறக்க ஆடிய சிறுவன்

Trending Video: நைட் பார்ட்டியில் இந்தி பாடலுக்கு அனல் பறக்க ஆடிய சிறுவன்

குறித்த நபருக்கு மரணபயத்தையும் காட்டியுள்ளது. என்னதான் பாம்புகள் தனது குணத்தை காட்டினாலும், மனிதர்களும் அதனை படமெடுக்க விடாமல் துரத்திக் கொண்டு தான் இருக்கின்றனர்.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW    
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US