அடிக்கடி வெள்ளைப்படுதா? ஆபத்தை தடுக்க இந்த இயற்கை பொருட்களே போதும்!

By Nivetha May 20, 2022 07:29 PM GMT
Report

பெண்களுக்கு வெள்ளைப்படுதல் என்பது இயல்பானதுதான்.

ஆனால் சில நேரங்களில் அது ஏதோவொரு பிரச்னையின் அறிகுறியாகக்கூட இருக்கலாம்.

வருண் அக்ஷராவுக்கு திடீர் திருமணம்? இணையத்தில் தீயாய் பரவும் புகைப்படம்!

எது இயல்பாக ஏற்படும் வெள்ளைப்படுதல், எது நோய்க்கான அறிகுறி என்று கண்டறிவது சற்று சிரமம்தான்.   

அடிக்கடி வெள்ளைப்படுதா? ஆபத்தை தடுக்க இந்த இயற்கை பொருட்களே போதும்! | White Discharge Treatment

சில பொதுவான அறிகுறிகள்

  1. சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல்
  2. பிறப்புறுப்பில் ஒவ்வாமை ஏற்பட்டு, அந்தப் பகுதி முழுவதும் சிவந்து காணப்படுவது
  3. பிறப்புறுப்பில் புண் அல்லது கொப்புளங்கள்
  4. உடலுறவின்போது பிறப்புறுப்பில் தீவிர வலி

அடிக்கடி வெள்ளைப்படுதா? ஆபத்தை தடுக்க இந்த இயற்கை பொருட்களே போதும்! | White Discharge Treatment

தடுக்க என்ன செய்ய வேண்டும்?

பிறப்புறுப்பைச் சுத்தமாக வைத்துக் கொள்வதன்மூலம், வெள்ளைப்படுதலைத் தடுக்கலாம்.

பெண்கள் மாதவிடாய்க் காலத்திலும், உடலுறுவுக்குப் பிறகும் பிறப்புறுப்பு சுகாதாரத்தில் கூடுதல் கவனமாக இருக்கவேண்டும்.

சித்ரா இறந்தபோது ஓட்டலில் அதை செய்யவில்லை! ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரியால் சூடுப்பிடிக்கும் விசாரணை

உள்ளாடைகளைத் தேர்வு செய்வதில் கவனமாக இருக்கவேண்டும். பருத்தித் துணிகளால் ஆன உள்ளாடைகளைத் தேர்வு செய்வது நல்லது. நைலான் வகை உள்ளாடைகளை முற்றிலும் தவிர்க்கவேண்டும்.

அடிக்கடி வெள்ளைப்படுதா? ஆபத்தை தடுக்க இந்த இயற்கை பொருட்களே போதும்! | White Discharge Treatment

காசநோய், மலேரியா, மஞ்சள் காமாலை இருந்தாலும், பிறப்புறுப்பில் தொற்று ஏற்பட்டு வெள்ளைப்படுதல் ஏற்படலாம்.

நீண்ட நாள் கருத்தடை சிகிச்சை பெறுபவர்களுக்கு வெள்ளைப்படுதல் பிரச்னை ஏற்படலாம். எனவே, கருத்தடை சாதனங்கள் உபயோகிப்பவர்கள் முறையான மருத்துவ ஆலோசனை பெறுவது அவசியம்.

சீக்கிரமாக கர்ப்பமாக நினைக்கும் பெண்களுக்கு! கருமுட்டை வெளிப்படுவதற்கான முக்கிய அறிகுறிகள்

மருத்துவர் பரிந்துரையின்றி ஆன்டிபயாடிக் மாத்திரைகள் உட்கொள்வதாலும்கூட வெள்ளைப்படுதல் பிரச்னை ஏற்படலாம்.

சிகிச்சை

அடிக்கடி வெள்ளைப்படுதா? ஆபத்தை தடுக்க இந்த இயற்கை பொருட்களே போதும்! | White Discharge Treatment

வெந்தயம்

தண்ணீரில் வேகவைத்த வெந்தயமானது வெள்ளைப்படுதல் பிரச்சனையை சரி செய்கிறது. 500 மி.லி வெந்தயத்தை தண்ணீரில் கொதிக்கவைத்து நீர் குளிர்ந்த பிறகு குடிக்கலாம்.  

அடிக்கடி வெள்ளைப்படுதா? ஆபத்தை தடுக்க இந்த இயற்கை பொருட்களே போதும்! | White Discharge Treatment

கீழாநெல்லி

வெள்ளைப்படுதல் பிரச்னை உள்ளவர்கள், கீழாநெல்லியை அரைத்து பசும்பாலில் கலந்து ஏழு நாள்கள் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடுவது பிரச்னையைச் சரிசெய்யும்.

அடிக்கடி வெள்ளைப்படுதா? ஆபத்தை தடுக்க இந்த இயற்கை பொருட்களே போதும்! | White Discharge Treatment

​வெண்டைக்காய் 

வெண்டைக்காயை தண்ணீரில் கொதிக்கவைத்து பிறகு மிக்சியில் அரைக்கவும். சிலர் வெண்டைக்காயை தயிரில் ஊற வைத்து கூட உண்கின்றனர்.  

அடிக்கடி வெள்ளைப்படுதா? ஆபத்தை தடுக்க இந்த இயற்கை பொருட்களே போதும்! | White Discharge Treatment

கொத்தமல்லி

சில கொத்தமல்லி விதைகளை இரவில் தண்ணீரில் ஊற வைத்து காலையில் வெறும் வயிற்றில் உட்கொள்வது வெள்ளைப்படுதலுக்கு நல்ல சிகிச்சை முறையாகும். இது மிகவும் எளிதான மற்றும் பாதுக்காப்பான வீட்டு வைத்தியம் ஆகும்.  

அடிக்கடி வெள்ளைப்படுதா? ஆபத்தை தடுக்க இந்த இயற்கை பொருட்களே போதும்! | White Discharge Treatment

துளசி

துளசியை தண்ணீரில் அரைத்து தேன் கலந்து சாப்பிடலாம். இந்த பானத்தை தினமும் இரண்டு முறை சாப்பிடுவதன் மூலம் வெள்ளைப்படுதலை சரி செய்ய முடியும். துளசியை பாலுடன் சேர்த்தும் உட்கொள்ளலாம்.

அடிக்கடி வெள்ளைப்படுதா? ஆபத்தை தடுக்க இந்த இயற்கை பொருட்களே போதும்! | White Discharge Treatment

​அரிசி நீர்

வெள்ளைப்படுதல் பிரச்சனையை சரி செய்ய வேகவைத்த அரிசியின் நீரை தொடர்ந்து குடிக்கலாம். இது வெள்ளைப்படுதலுக்கு எதிராக சிறப்பாக செயல்ப்படுகிறது.

கொய்யா இலைகள்

பிறப்புறுப்பில் அரிப்புடன் கூடிய வெளியேற்றம் இருந்தால், அதற்கு கொய்யா இலை சரியான மருந்தாக இருக்கும். கொய்யா இலைகளை தண்ணீரில் கொதிக்க வைத்து அது குளிர்ந்த பிறகு குடிக்கலாம். இவ்வாறு தினமும் இரண்டு முறை குடிக்கலாம்.  

அடிக்கடி வெள்ளைப்படுதா? ஆபத்தை தடுக்க இந்த இயற்கை பொருட்களே போதும்! | White Discharge Treatment

எச்சரிக்கை

வெள்ளைப்படுதல் மோசமான நோயாகும். வெள்ளைப்படுதலால் அதிகமான திரவ வெளியேற்றம் இருக்கும் பட்சத்தில் மருத்துவரை அணுகுவதே நல்லது, ஆரம்பக்கட்ட வெள்ளைப்படுதல், குறைவான வெள்ளைப்படுதல் அல்லது ஈஸ்ட் பாக்டீரியா மூலம் ஏற்படும் வெள்ளைப்படுதல் போன்றவற்றிற்கு மட்டுமே இந்த வீட்டு வைத்தியங்கள் பயன்படும்.

எனவே உடலுக்காக எந்த ஒரு மருத்துவத்தையும் எடுத்துக்கொள்ளும் முன்பு மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது நல்லது.

வெள்ளைப்படுதல் எதனால் ஏற்பட்டுள்ளது என்பதை மருத்துவப் பரிசோதனைமூலம் கண்டறிந்து தகுந்த சிகிச்சை பெறுவதன்மூலம் குணமடையலாம்.

மரண அறிவித்தல்

தாவடி, சண்டிலிப்பாய்

29 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மன்னார், பண்டத்தரிப்பு, Mönchengladbach, Germany

28 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edmonton, United Kingdom

30 Apr, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

29 Apr, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மாமடு, கணுக்கேணி மேற்கு, Brampton, Canada

29 Apr, 2024
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், ஜேர்மனி, Germany, London, United Kingdom

29 Apr, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Stavanger, Norway

29 Apr, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

29 Apr, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, திருச்சி, India

26 Apr, 2021
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சின்னப்புதுக்குளம், நல்லூர்

21 Apr, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, கனடா, Canada

28 Apr, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Oslo, Norway

29 Apr, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஆனையிறவு, Thun, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், இலுப்பைக்கடவை

27 Apr, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US