இந்த ராசி பெண்கள் மனைவியாக கிடைப்பதே பெரும் வரமாம்! ஏன்னு தெரியுமா?

Horoscope Astrology Hinduism
By Vinoja Apr 17, 2026 10:13 AM GMT
Report

ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் ஒருவருடைய பிறப்பு ராசி மற்றும் நட்சத்திரமானது அவர்களின் எதிர்கால வாழ்க்கை, பொருளாதார நிலை, திருமண வாழ்க்கை, விசேட ஆளுமைகள் உட்பட அவர்களின் நேர்மறை, எதிர்மறை குணங்களில் நேரடியாக ஆதிக்கம் செலுத்தும்.

அந்தவகையில், குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்த பெண்கள் உலகின் தலைசிறந்த மனைவிகளுக்கான குணங்களுடன் பிறப்பெடுத்தவர்களாக இருப்பார்களாம்.

இந்த ராசி பெண்கள் மனைவியாக கிடைப்பதே பெரும் வரமாம்! ஏன்னு தெரியுமா? | Which Zodiac Zings Women Are Best Wife

அட்சய திருதியை அன்று குபேர யோகம் பெறும் ராசிகள்! உங்க ராசியும் இதுல இருக்கா?

அட்சய திருதியை அன்று குபேர யோகம் பெறும் ராசிகள்! உங்க ராசியும் இதுல இருக்கா?

அப்படி இயல்யாகவே சிறந்த மனைவிக்கு இருக்க வேண்டிய சகல குணங்களையும் ஒருங்கே கொண்ட பெண் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.

கடகம்

இந்த ராசி பெண்கள் மனைவியாக கிடைப்பதே பெரும் வரமாம்! ஏன்னு தெரியுமா? | Which Zodiac Zings Women Are Best Wife

இந்த ராசியில் பிறந்த பெண்கள் விசுவாசத்துக்கு பெயர் பெற்றவர்களாக இருப்பார்கள். இவர்கள் தங்களின் வாழ்க்கை துணைக்கு எல்லா வகையிலும் உதவியாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் மிகவும் உறுதியாக இருப்பார்கள்.

கடக ராசியில் பிறந்த ஒரு பெண் துணை, தனது முடிவுகளிலும் அன்பிலும் நிலையானவராக இருப்பதால், திருமணம் செய்வதற்கு மிகவும் பொருத்தமானவளாக அறியப்படுகின்றாள்.

இந்த ராசி  பெண்கள் பொய் சொல்வதை வெறுப்பார்கள், எனவே நீங்கள் அவர்களை எப்போதும் சந்தேகத்திற்கிடமின்றி நம்பலாம்.இவர்கள் கணவருக்காக தங்களின் விரும்பங்களையும் விட்டுக்கொடுக்க தயாராக இருப்பார்கள்.

மீனம்

இந்த ராசி பெண்கள் மனைவியாக கிடைப்பதே பெரும் வரமாம்! ஏன்னு தெரியுமா? | Which Zodiac Zings Women Are Best Wife

மீன ராசிப் பெண்கள் அன்பைக் கொடுப்பதில் சிறந்தவர்கள். அவர்கள் தங்கள் துணையை நேசிப்பதில் தனித்துவமானவர்களாக அறியப்படுகின்றார்கள்.

இயல்பாகவே மற்றவர்கள் மீது அதீத அன்பு கொண்ட மீன ராசி பெண்கள் திருமணத்தின் பின்னர் தங்களின் கணவர் மற்றும் அவரின் குடும்பத்துக்கு மருமகளாக இல்லாமல் இன்னொரு மகளாகவும் இருந்து சேவை செய்வார்கள்.

சூழ்நிலைகளை புரிந்து நடக்கும் குணம் கொண்ட இவர்கள் கடினமான நிலையிலும் கூட கணவனுக்கு ஆறுதலாகவும் பக்க பலமாகவும் இருப்பார்கள். இவர்களை திருமணம் செய்வதே வரம் என்றால் மிகையாகாது.

ரிஷபம்

இந்த ராசி பெண்கள் மனைவியாக கிடைப்பதே பெரும் வரமாம்! ஏன்னு தெரியுமா? | Which Zodiac Zings Women Are Best Wife

இந்த எண்களில் பிறந்தவர்கள் கோடீஸ்வர யோகம் கொண்டவர்களாம்... நீங்க எந்த திகதி?

இந்த எண்களில் பிறந்தவர்கள் கோடீஸ்வர யோகம் கொண்டவர்களாம்... நீங்க எந்த திகதி?

காதலின் கிரகமான சுக்கிரனால் ஆளப்படும் ரிஷப ராசி பெண்கள் உண்மைக்கும் நேர்மையான காதலுக்கும் பெயர் பெற்றவர்களாக இருப்பார்கள்.

இவர்கள் வாழ்க்கை முழுவதும் ஒருவருக்காகவே வாழ வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்கள் ஒருபோதும் துணைக்கு துரோகம் செய்யவே மாட்டார்கள்.

அவர்களைப் பொறுத்தவரை, உணர்ச்சிப்பூர்வமான விவாதத்தில் ஈடுபடுவது மனங்களை இணைப்பதற்கான ஒரு வழியாகும். இவர்களின் காதலை ஒரு முறை அனுபவித்த பின்னர் இன்னொரு பெண்ணுடன் வாழவே முடியாது. அந்தளவுக்கு இவர்களின் காதல் தனித்துவமானதாக இருக்கும்.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).    

 சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW   



மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Toronto, Canada

31 Jul, 2026
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
நன்றி நவிலல்

கோப்பாய் தெற்கு, மீசாலை, Vaughan, Canada

08 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2010
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனியா, Laufenbach, Switzerland

10 Aug, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Scarborough, Canada

24 Jul, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலியதனை, நீர்வேலி தெற்கு, Herning, Denmark

09 Aug, 2012
43ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு

17 Jul, 2020
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் வடக்கு, சூரிச், Switzerland

08 Aug, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, East Ham, United Kingdom

24 Jul, 2022
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US