இந்த ராசி பெண்களின் கோபத்துக்கு மட்டும் ஆளாகாதீங்க! நரகத்தையே காட்டிவிடுவார்களாம்

Horoscope Astrology Hinduism
By Vinoja Apr 10, 2026 06:00 PM GMT
Report

ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் ஒருவருடைய பிறப்பு ராசி மற்றும் நட்சத்திரமானது இவர்களின் திறமைகள் மற்றும் நேர்மறை, எதிர்மறை குணங்களில் நேரடியாகவே ஆதிக்கம் செலுத்தும் என்று நம்பப்பட்டு வருகின்றது.

அந்தவகையில், குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்த பெண்கள் அதீக கோபத்துக்கு பெயர் பெற்றவர்களாக இருப்பார்களாம். இவர்களின் கோபம் ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும் அளவுக்கு தீவிரமானதாக இருக்குமாம்.

இந்த ராசி பெண்களின் கோபத்துக்கு மட்டும் ஆளாகாதீங்க! நரகத்தையே காட்டிவிடுவார்களாம் | Which Zodiac Women Are Most Powerful Anger

அட்சய திருதியை நாளில் உருவாகும் அட்சய யோகம்: தங்கத்தை குவிக்கப்போகும் டாப் 3 ராசிகள்!

அட்சய திருதியை நாளில் உருவாகும் அட்சய யோகம்: தங்கத்தை குவிக்கப்போகும் டாப் 3 ராசிகள்!

அப்படி யாராலும் கட்டுப்படுத்த இயலாத அளவுக்கு கோபப்படும் பெண் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.

மேஷம்

இந்த ராசி பெண்களின் கோபத்துக்கு மட்டும் ஆளாகாதீங்க! நரகத்தையே காட்டிவிடுவார்களாம் | Which Zodiac Women Are Most Powerful Anger

மேஷ ராசியினரில் பிறந்த பெண்கள் இயல்பாகவே தைரியசாலிகளாகவும் இலக்கை நோக்கி அயறாது உழைக்கும் குணம் கொண்டவர்களாகவும் இருப்பார்கள்.

ஆனால் இவர்களின் கோபம் ஒரு எரிமலை வெடிப்பதை போல்  பாரிய பக்க வி்ளைவுகளையும் சேதாரங்களையும் ஏற்படுத்தக்கூடியாதாக இருக்கும். 

இவர்கள் எந்தளவுக்கு ஒருவரிடம் பணிந்து போகின்றார்களோ அதை விட பல மடங்கு இவர்களை கோபப்படுத்துபவர்ளை வாட்டி எடுப்பார்கள். இவர்கள் கோபம் கட்டுக்கு அடங்காததாக இருக்கும்.

ரிஷபம்

இந்த ராசி பெண்களின் கோபத்துக்கு மட்டும் ஆளாகாதீங்க! நரகத்தையே காட்டிவிடுவார்களாம் | Which Zodiac Women Are Most Powerful Anger

அழகு மற்றும் காதலின் கிரகமாக சுக்கிரனால் ஆளப்படும் ரிஷப ராசியினர் உண்மைக்கும் நேர்மையான குணத்துக்கும் அதே நேரம் அடங்காத கோபத்துக்கும் பெயர் பெற்றவர்களாக இருப்பார்கள். 

இவர்களின் பிடிவாதம் மற்றும் கோபத்தைப் பற்றி தெரிந்தவர்கள் இவர்களிடம் வாக்குவாததத்துக்கு செல்லவே பயப்படுவார்கள். இவர்கள் எந்தளுக்கு அமைதியாக இருக்கின்றார்களோ அதை விட பல மடங்கு கோபக்காரர்களாகவும் இருப்பார்கள். 

இவர்களை கட்டுப்படுத்தும் ஒரே ஆயுதம் அன்பு மட்டுமே. உண்மையான அன்புக்காக எதையும் செய்ய தயாராக இருப்பார்கள். அதுவே இவர்களை அன்பின் பெயரால் ஏமாற்றிவிட்டால் அந்த நபருக்கு வாழும் போதே நரகத்தை காட்டிவிடுவார்கள்.

சிம்மம்

இந்த ராசி பெண்களின் கோபத்துக்கு மட்டும் ஆளாகாதீங்க! நரகத்தையே காட்டிவிடுவார்களாம் | Which Zodiac Women Are Most Powerful Anger

ரிஷப ராசியா நீங்க? இந்த 2 ராசியினரை கூடவே வச்சிக்கோங்க டபுள் ஜாக்பாட் உறுதி!

ரிஷப ராசியா நீங்க? இந்த 2 ராசியினரை கூடவே வச்சிக்கோங்க டபுள் ஜாக்பாட் உறுதி!

கடின உழைப்பு மற்றும் நேர்மையான பெண்ணை பற்றி பேசியால் இதில் நிச்சயம் சிம்ம ராசி பெண்கள் இடம்பிடித்துவிடுவார்கள். 

இவர்கள் எந்த இடத்திலும் தாங்கள் தான் ராணியாக இருக்க வேண்டும் என்ற கொள்கையில் மிகவும் உறுதியானவர்களாக இருப்பார்கள். 

மற்றவர்களின் விடயத்தில் பெரிதாக தலையீடு செய்யாமல் இருக்கும் இவர்களை சீண்டினால் பெண் சிங்கத்தை நேரில் சந்தித்த உணர்வை நிச்சயம் ஏற்படுத்திவிடுவார்கள்.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).    

 சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW


 

மரண அறிவித்தல்

மயிலிட்டி, London, United Kingdom

24 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கனடா, Canada

22 May, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Toronto, Canada

30 May, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Ilkeston, United Kingdom

02 May, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Liverpool, United Kingdom

11 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், யாழ்ப்பாணம், சென்னை, India

05 Jun, 2023
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Lusaka, Zambia, மஹிகெங், Mahikeng, South Africa

26 May, 2026
மரண அறிவித்தல்

கொட்டடி, யாழ்ப்பாணம், நல்லூர், கொக்குவில், Northolt, United Kingdom

23 May, 2026
மரண அறிவித்தல்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
மரண அறிவித்தல்
11ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, செம்மலை, அலம்பில், சென்னை, India

31 May, 2015
மரண அறிவித்தல்

அளவெட்டி வடக்கு, கொழும்பு, New Jersey, United States, Scarborough, Canada

23 May, 2026
மரண அறிவித்தல்

தொல்புரம், கெருடாவில்

21 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுவில் தெற்கு, Stuttgart, Germany, Scarborough, Canada

10 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், ஜேர்மனி, Germany, Scarborough, Canada

25 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுவில், உரும்பிராய், Nancy, France, Montreal, Canada

10 Jun, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், புதுறோட், வவுனியா

30 May, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், திருகோணமலை, Toronto, Canada

29 May, 2023
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, கொக்குவில் கிழக்கு, Markham, Canada

29 May, 2025
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, Montreal, Canada, Toronto, Canada

26 May, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி, திருகோணமலை, உவர்மலை

21 May, 2024
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, பருத்தித்துறை

25 May, 2026
அகாலமரணம்

மல்லாகம், Scarborough, Canada

23 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, நீர்வேலி தெற்கு, Toronto, Canada

27 May, 2021
மரண அறிவித்தல்

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Markham, Canada

25 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், London, United Kingdom

27 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

மாத்தளை, கிளிநொச்சி, புங்குடுதீவு 3ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், Villeneuve-Saint-Georges, France

22 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனியா, Montreal, Canada

25 May, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US