இந்த ராசியினர் 40 வயதுக்கு பின் துரதிஷ்டத்தை அனுபவிப்பார்களாம்... உங்க ராசி என்ன?
ஒருவர் பிறக்கும் ராசி மற்றும் நட்சத்திரமானது அவர்களின் எதிர்கால வாழ்க்கை, ஆளுமையில் அதிகளவில் தாக்கம் செலுத்தும் என ஜோதிட சாஸ்திரம் குறிப்பிடுகின்றது.
அந்தவகையில் குறிப்பிட்ட சில ராசிகளில் பிற்தவர்கள் ஆண்களும் சரி பெண்களும் சரி, தங்களின் 40 ஆவது வயதை கடக்கும் போது வாழ்வில் அதிக துன்பங்களுக்கு முகம்கொடுக்க நேரிடும் என குறிப்பிடப்படுகின்றது.
அப்படி 40 வயதுக்கு மேல் வாழ்வில் அதிக துரதிஷ்ட பலன்களை அனுபவிக்கப்போகும் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
விருச்சிகம்
விருச்சிக ராசியில் பிறந்தவர்கள் இயல்பாயவே அதிகம் உணர்ச்சிவசப்படுவர்களாகவும் எந்த விடயத்திலும் தீவிர தன்மை கொண்டவர்களாகவும் இருப்பார்கள்.
அவர்கள் இயல்பாவே தங்களை துரதிஷ்டசாலிகள் என நினைத்துக்கொள்ளும் குணம்கொண்டவர்களாகவும், மற்றவர்களின் வாழ்ககையுடன் தங்களின் வாழ்க்ககையை அதிகம் ஒப்பிட்டு பார்க்க்கும் பழக்கம் உள்ளவர்களாகவும் இருப்பார்கள்.
இவர்களின் இவ்வாறான எதிர்மறை எண்ணம் பிரச்சினைகளை அதிகமான ஈர்ப்பதாலால் வாழ்வில் பிற்பகுதியில் அதிக துன்பங்களை அனுபவிக்க நேரிடும்.
மகரம்
மகர ராசியில் பிறந்தவர்கள் கடின உழைப்பாளிகளாகவும் நேர்மை குணம் மற்றும் ஒழுக்கத்துக்கு முக்கியதுவம் கொடுப்பவர்களாகவும் இருப்பார்கள்.
ஆனால் இவர்கள் எப்போது வாழ்வில் பிரச்சிகைகளை சந்திக்க அதிகம் பயப்படுவபவர்களாகவும், எதிர்மறையான விடயங்கள் குறித்து அதிகம் கற்பனை செய்பவர்களாகவும் இருப்பார்கள்.
இவர்கள் வாழ்வில் 40 வயதுக்கு பின்னர் தான் துன்பம் என்றால் என்ன என்பதை அறிந்துக்கொள்வார்கள். அவர்களின் வாழ்க்கை அதன் பின்னர் சவால்கள் நிறைந்தாக மாறிவிடும்.
மீனம்
மீன ராசியில் பிறந்தவர்கள் இயல்பாகவே அதிக கருணை உள்ளம் கொண்டவர்களாக இருப்பார்கள்.இவர்கள் வாழ்க்கையில் பாதி நாட்களை கற்பனை செய்வதிலேயே கழித்துவிடுகின்றார்கள்.
இவர்கள் வாழ்வில் இளமை காலத்தில் புத்திசாலித்தனத்துடன் செயல்படாமல் உணர்ச்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதால் அதன் விளைவுகளை 40 வயதை கடந்த பின்னர் அனுபவிக்க நேரிடும்.
இந்த ராசியினரின் பிற்கால வாழ்க்கை அமைதியற்றதாகவும் துரதிஷ்டம் நிறைந்தாகவும் இருக்கும்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |