சனி வக்ர பெயர்ச்சி 2026: ஜூலை 27 முதல் இந்த ராசிகளின் வாழ்க்கையில் ஏற்படப்போகும் பாரிய மாற்றம்!

Horoscope Astrology Hinduism
By Vinoja Jul 11, 2026 12:45 PM GMT
Report

ஜோதிட கணிப்புகளின் அடிப்படையில், ஜூலை 27 முதல் சனி பகவான் வக்ரகதியில் பயணிக்கிறார். இந்த வக்ர நிலை டிசம்பர் 11 வரை, சுமார் 138 நாட்கள் நீடிக்கும். இந்த காலத்தில் 12 ராசிகளின் தொழில், பணவரவு, குடும்பம், உறவுகள் மற்றும் வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்படலாம்.

கர்ம பலன்களை எந்தப் பாரபட்சமும் இன்றி வழங்கும் நீதிமானாக போற்றப்படும் சனி பகவான், மனிதர்களின் நல்ல மற்றும் தீய செயல்களுக்கு ஏற்ப பலன்களை அளிப்பவர். அதனால் சனியின் வக்ரகதி ஜோதிடத்தில் மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.

சனி வக்ர பெயர்ச்சி 2026: ஜூலை 27 முதல் இந்த ராசிகளின் வாழ்க்கையில் ஏற்படப்போகும் பாரிய மாற்றம்! | Sani Vakra Peyarchi 2026 Who Get Huge Luck

இந்த சனி வக்ர பெயர்ச்சியால் குறிப்பாக 3 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம், முன்னேற்றம் மற்றும் புதிய வாய்ப்புகள் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. அந்த அதிர்ஷ்ட ராசிகள் யாவை என்பதைப் பார்ப்போம்.

கடக ராசியில் சந்திரன்–குரு இணைவு: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையை மாற்றும் கஜகேசரி ராஜயோகம்!

கடக ராசியில் சந்திரன்–குரு இணைவு: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையை மாற்றும் கஜகேசரி ராஜயோகம்!

சிம்மம்

சனி வக்ர பெயர்ச்சி 2026: ஜூலை 27 முதல் இந்த ராசிகளின் வாழ்க்கையில் ஏற்படப்போகும் பாரிய மாற்றம்! | Sani Vakra Peyarchi 2026 Who Get Huge Luck

சிம்ம ராசியினர் உடல்நலம், மனநலம் பாதிக்கப்படலாம். யாரை நம்புவது என்ற குழப்பம், மனஅழுத்தம், தேவையற்ற சிந்தனைகள் அதிகரிக்கும். எனவே இந்த காலகட்டத்தில் யாரின் விமர்சனங்களையும் பெரிதுபடுத்தாமல் அமைதியாக இருப்பது நல்லது.

உண்மையை நிரூபிக்க முயல்வது மேலும் சிக்கலை ஏற்படுத்தலாம். உடல்நலத்தில், குறிப்பாக ஜீரணக் கோளாறு, மூட்டு வலி, பசியின்மை போன்றவற்றில் கவனம் அவசியம்.

டிசம்பர் வரை உணவுப் பழக்கத்திலும் ஆரோக்கியத்திலும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.கோயில் வழிபாட்டிலும் தடைகள் அல்லது மனநிறைவின்மை ஏற்பட வாய்ப்புள்ளது. ஆனால் தொழில் ரீதியில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

விருச்சிகம்

சனி வக்ர பெயர்ச்சி 2026: ஜூலை 27 முதல் இந்த ராசிகளின் வாழ்க்கையில் ஏற்படப்போகும் பாரிய மாற்றம்! | Sani Vakra Peyarchi 2026 Who Get Huge Luck

விருச்சிக ராசியினருக்கு இந்த காலகட்டம் சிறப்பாக இருக்கும்.மாணவர்களுக்கு சிறந்த காலம். வீடு, மனை, வாகனம் வாங்கும் யோகம் அமையும். எதிரிகள் விலகி, கடன்களை அடைக்கும் வாய்ப்பு கிடைக்கும்.

தொலைதூர மற்றும் வெளிநாட்டு பயணங்கள், இடமாற்றங்கள் மூலம் முன்னேற்றம் உண்டாகும். வேலை செய்பவர்கள் சுயதொழில் தொடங்கும் வாய்ப்பும், அதில் நல்ல லாபமும் பெறலாம்.

குறிப்பாக வருமானாத்துக்கான புதிய வழிகள் திறக்கும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். திருமண வாழ்க்கையில் நீண்ட காலம் இருந்துவந்த பிரச்சினைகள் தீரும். 

தனுசு

சனி வக்ர பெயர்ச்சி 2026: ஜூலை 27 முதல் இந்த ராசிகளின் வாழ்க்கையில் ஏற்படப்போகும் பாரிய மாற்றம்! | Sani Vakra Peyarchi 2026 Who Get Huge Luck

இந்த 4 நபர்களுடன் சண்டையிடால் வாழ்வில் நிம்மதியே இருக்காது! எச்சரிக்கும் சாணக்கிய நீதி

இந்த 4 நபர்களுடன் சண்டையிடால் வாழ்வில் நிம்மதியே இருக்காது! எச்சரிக்கும் சாணக்கிய நீதி

தனுசு ராசியினருக்கு சனி வக்ர பெயர்ச்சி மிகவும் சிறப்பான காலமாக இருக்கும். இது வெற்றி, முன்னேற்றம் தரும் அமைப்பு. முயற்சிகளில் தொடர்ந்து வெற்றி கிடைக்கும்.

போட்டி, பொறாமைகளை எளிதில் சமாளித்து சாதிப்பீர்கள். தெளிவான சிந்தனை, திட்டமிட்ட உழைப்பு, நல்ல வருமானம் கிடைக்கும்.

உடன்பிறப்புகள் மற்றும் உறவினர்களால் நன்மை கிடைப்பதுடன், உங்களாலும் அவர்களுக்கு ஆதாயம் ஏற்படும். நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).             

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW   


மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டுசுட்டான், Milton Keynes, United Kingdom

11 Jul, 2019
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாரந்தனை, வேலணை, Bandarawela, Brampton, Canada

10 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சித்தன்கேணி, சுதுமலை, தெஹிவளை

12 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய், நீர்கொழும்பு, வெள்ளவத்தை

08 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, சித்தன்கேணி, London, United Kingdom

10 Jul, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US