இந்த ராசி பெண்கள் எல்லாவற்றுக்கும் பயப்படுவார்களாம்... உங்க ராசியும் இதுல இருக்கா?

Horoscope Astrology Hinduism
By Vinoja Nov 05, 2024 11:01 AM GMT
Report

ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் ஒருவர் பிறக்கும் ராசி மற்றும் நட்சத்திரமானது அவர்களின் எதிர்கால வாழ்க்கை மற்றும் விசேட ஆளுமைகளுடன் நெருங்கிய தொடர்பை கொண்டிருக்கும் என நம்பப்படுகினின்றது. 

அந்தவகையில் குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்த பெண்கள்  மிகவும் பயந்த சுபாவம் கொண்டவர்களாக இருப்பார்கள்.

இந்த ராசி பெண்கள் எல்லாவற்றுக்கும் பயப்படுவார்களாம்... உங்க ராசியும் இதுல இருக்கா? | Which Zodiac Signs Women Are Afraid Everything

இவர்கள் இயல்பாகவே தையரியம் குறைந்தவர்களாக இருப்பார்கள். அப்படி எல்லாவற்றுக்கும் பயப்படும் பெண் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம். 

இந்த புகைப்படங்கள் வீட்டில் இருக்கா? உடனே அப்புறப்படுத்துங்க தீய சக்திகளை ஈர்க்குமாம்

இந்த புகைப்படங்கள் வீட்டில் இருக்கா? உடனே அப்புறப்படுத்துங்க தீய சக்திகளை ஈர்க்குமாம்

ரிஷபம்

ரிஷப ராசியில் பிறந்த பெண்கள் பொறுமையானவர்களாகவும் மன வலிமை கொண்டவர்களாகவும் இருப்பார்கள். 

இந்த ராசி பெண்கள் எல்லாவற்றுக்கும் பயப்படுவார்களாம்... உங்க ராசியும் இதுல இருக்கா? | Which Zodiac Signs Women Are Afraid Everything

இவர்கள் இலக்கை அடைய போராடும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். ஆனால் புதிய முயற்சிகளில் இறங்குவதற்கு எப்போதும் தயக்கம் காட்டுவார்கள்.

இவர்கள் பயத்தை வெளிக்காட்டிக்கொள்ளாவிட்மாலும் தோல்வியை நினைத்து அடிக்கடி பயப்படுவார்கள்.

கடகம்

கடக ராசி பெண்கள் இயல்பாகவே கருணை உள்ளம் கொண்வர்களாக இருப்பார்கள். இவர்கள் தங்களை விடவும் மற்றவர்கள் மீது அதிக அக்கறை கொண்டவர்களாக இருப்பார்கள். 

இந்த ராசி பெண்கள் எல்லாவற்றுக்கும் பயப்படுவார்களாம்... உங்க ராசியும் இதுல இருக்கா? | Which Zodiac Signs Women Are Afraid Everything

இவர்கள் உறவுகள் மீது கொண்டுள்ள அதிக ஈடுப்பாடு மற்றும் அன்பு இவர்களை எப்போதும் ஒரு பய உணர்வுடனேயே வைத்திருக்கின்றது. 

இவர்கள் காதல், திருமண வாழ்க்கை மற்றும் தொழில் விடயங்களிலும் கூட எப்போதும் அச்சத்துடன் தான் இருப்பார்கள். அவர்களின் இந்த குணம் இவர்களை அதிக அக்கறைடன் செயல்பட வைக்கின்றது.

துலாம்

துலாம் ராசியில் பிறந்த பெண்கள் உறவுகளிடைய நல்லிணக்கத்தை அதிகம் விரும்புகின்றார்கள்.

இந்த ராசி பெண்கள் எல்லாவற்றுக்கும் பயப்படுவார்களாம்... உங்க ராசியும் இதுல இருக்கா? | Which Zodiac Signs Women Are Afraid Everything

இவர்களுக்கு சண்டை மற்றும் கருத்து முறன்பாடுகளின் மீது இனம் புரியாத பயம் இருக்கும். இதனால் சில சந்தர்ப்பங்களில் தங்களின் கருத்துக்களை வெளிப்படுத்தவும் கூட பயப்படுவார்கள். 

மற்றவர்கள் நலன் பாதிக்கப்படும் என்பதற்காக பல விடயங்களை சகித்துக்கொண்டு வாழும் குணம் கொண்ட இவர்களுக்கு எப்போதும் ஒருவித பயம் இருந்துக்கொண்டே இருக்கும். 

இந்த ராசியினர் மற்றவர் மகிழ்ச்சியில் மகிழும் உன்னத குணம் கொண்டவர்கள்... உங்க ராசி என்ன?

இந்த ராசியினர் மற்றவர் மகிழ்ச்சியில் மகிழும் உன்னத குணம் கொண்டவர்கள்... உங்க ராசி என்ன?

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. ( மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
நன்றி நவிலல்

கோப்பாய் தெற்கு, மீசாலை, Vaughan, Canada

08 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2010
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனியா, Laufenbach, Switzerland

10 Aug, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Scarborough, Canada

24 Jul, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலியதனை, நீர்வேலி தெற்கு, Herning, Denmark

09 Aug, 2012
43ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு

17 Jul, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் வடக்கு, சூரிச், Switzerland

08 Aug, 2020
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Toronto, Canada

31 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, East Ham, United Kingdom

24 Jul, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US