இந்த ராசியினர் மற்றவர் மகிழ்ச்சியில் மகிழும் உன்னத குணம் கொண்டவர்கள்... உங்க ராசி என்ன?

Horoscope Astrology Hinduism
By Vinoja Nov 04, 2024 03:00 PM GMT
Report

ஜோதிட சாஸ்திரத்தின் பிரகாரம் ஒருவர் பிறக்கும் ராசி மற்றும் நட்சத்திரமானது அவர்களின் எதிர்கால வாழ்க்கை மற்றும் அவர்களின் விசேட குணங்களில் பெருமளவு ஆதிக்கம் செலுத்தும் என்று நம்பப்படுகின்றது. 

அந்த வகையில் குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்தவர்கள் மற்றவர்களை மகிழ்சிப்படுத்துவதில் அதீத ஈடுபாடு காட்டுவார்கள். இவர்களுக்கு மகிழ்வித்து மகிழ்வதில் தான் இன்பம் இருக்கும்.

இந்த ராசியினர் மற்றவர் மகிழ்ச்சியில் மகிழும் உன்னத குணம் கொண்டவர்கள்... உங்க ராசி என்ன? | Which Zodiac Signs Live For Happiness Of Others

அப்படி மற்றவர்களை சந்தோஷப்படுத்த தங்களின் துக்கத்தை கூட வெளிப்படுத்தாமல் தங்களுக்குள்ளேயே புதைத்துக்கொள்ளும் உன்னத குணம் கொண்ட ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.

இந்த ராசியினருக்கு நவம்பர் மாதம் ஆசைகள் அனைத்தும் நிறைவேற போகுதாம்... உங்க ராசி என்ன?

இந்த ராசியினருக்கு நவம்பர் மாதம் ஆசைகள் அனைத்தும் நிறைவேற போகுதாம்... உங்க ராசி என்ன?

ரிஷபம்

ரிஷப ராசியினர்  அன்பின் கிரகமான சுக்கிரனால் ஆளப்படுவதால் இவர்கள் இயல்பாகவே பாசத்துக்காக எதையும் செய்யக்கூடிய குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். 

இந்த ராசியினர் மற்றவர் மகிழ்ச்சியில் மகிழும் உன்னத குணம் கொண்டவர்கள்... உங்க ராசி என்ன? | Which Zodiac Signs Live For Happiness Of Others

அவர்கள் அம்மாவுக்கு மிகவும் நெருக்கமானவர்களாக இருப்பவர்கள். எதையும் துணிந்து செய்யும் குணம் இவர்களிடம் நிச்சயம் இருக்கும். 

இவர்கள் காதல் விடயத்தில் அதிக உண்மையாகவும் நேர்தையாகவும் நடந்துக்கொள்வார்கள். இவர்கள் மற்றவர்களுக்கு மகிழ்ச்சி கொடுக்கும் விடயங்களை செய்து அதில் மகிழ்சியும் குணம் கொண்டவர்கள். 

எந்த சூழ்நிலையையும் எதிர்கொள்ள எப்போதும் தயார் நிலையில் இருக்கும் இவர்கள் நினைத்ததை அடையும் வரையில் ஓய மாட்டார்கள். 

சிம்மம்

சிம்ம ராசியில் பிறந்தவர்கள் சூரியனால் ஆளப்படுகின்றார்கள். அதனால் இவர்களுக்கு இயல்பாகவே மற்றவர்களை எளிதில் கவரும் வசீகர தன்மை காணப்படும். 

இந்த ராசியினர் மற்றவர் மகிழ்ச்சியில் மகிழும் உன்னத குணம் கொண்டவர்கள்... உங்க ராசி என்ன? | Which Zodiac Signs Live For Happiness Of Others

இவர்கள் எங்கு சென்றாலும் அங்கு ராஜாவாக இருக்க வேண்டும் என்று தான் ஆசைப்படுவார்கள். சுதந்திரமான வாழ்க்கையை வாழ வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கும் இவர்கள் அன்பு வைத்துவிட்டால் உயிரையும் கொடுப்பார்கள். 

உணர்வுகளுக்கு அதிகமாக முக்கியத்துவம் கொடுக்க மாட்டார்கள்.ஆனால் மற்றவர்களின் மகிழ்ச்சிக்காக பாடுபடும் குணம் இவர்களுக்கு இருக்கும். 

தனுசு

தனுசு ராசியில் பிறந்தவர்கள் சுதந்திர உணர்வுக்கு பெயர் பெற்றவர்களாக இருப்பார்கள். யாருக்கும் கட்டுப்பட்டு வாழ்வது இவர்களுக்கு இயலாத காரியமாக இருக்கும். 

இந்த ராசியினர் மற்றவர் மகிழ்ச்சியில் மகிழும் உன்னத குணம் கொண்டவர்கள்... உங்க ராசி என்ன? | Which Zodiac Signs Live For Happiness Of Others

இவர்கள் உணர்வுகளை வெளிப்படுத்துவதற்கு மிகவும் தயக்கம் காட்டுவார்கள். ஆனால் குடும்பத்தின் மீது அதீத பாசம் கொண்டவர்களாக இருப்பார்கள். 

பொரும்பாலான சந்தர்ப்பங்களில் மற்றவர்களிக் மகிழ்ச்சிக்கும் சௌகரியத்துக்கும் அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள். 

ஊர் சுற்றுவதில் வல்லவர்கள் இந்த ராசியினர் தானாம்... உங்க ராசியும் இருக்கான்னு பாருங்க

ஊர் சுற்றுவதில் வல்லவர்கள் இந்த ராசியினர் தானாம்... உங்க ராசியும் இருக்கான்னு பாருங்க

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. ( மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், மடத்துவெளி புங்குடுதீவு, சுன்னாகம், கொழும்பு, Brampton, Canada

09 May, 2026
மரண அறிவித்தல்

மாதகல், நல்லூர், புளியங்குளம், மதவுவைத்தகுளம்

09 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, ஆத்தியடி பருத்தித்துறை, திருகோணமலை, கோண்டாவில், வெள்ளவத்தை, New Jersey, United States, Toronto, Canada

14 May, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை வடக்கு, Chelles, France

12 May, 2023
18ம் ஆண்டு நினைவஞ்சலி

புளியங்கூடல், பிரான்ஸ், France

01 May, 2008
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

11 Apr, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
மரண அறிவித்தல்

தங்கோடை காரைநகர், Scarborough, Canada

09 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Nunavil Center, Leicester, United Kingdom

06 May, 2026
மரண அறிவித்தல்

வளலாய், கொழும்பு, கல்வியங்காடு

08 May, 2026
மரண அறிவித்தல்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Kent, United Kingdom

09 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Windsor, Canada

10 May, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கொழும்பு, La Courneuve, France

06 May, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், Denhelder, Netherlands

12 May, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

குருநகர், நாவாந்துறை, Bergen, Norway

11 May, 2016
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கொழும்பு, முல்லைத்தீவு, Den Helder, Netherlands

10 May, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 4ம் வட்டாரம், யாழ்ப்பாணம்

10 May, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Cergy-Pontoise, France

08 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாரந்தனை வடக்கு

19 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தொண்டைமானாறு, மல்லாவி

11 Apr, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, London, United Kingdom

09 May, 2017
மரண அறிவித்தல்

கரைச்சிக்குடியிருப்பு, ஒட்டுசுட்டான்

08 May, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, South Harrow, United Kingdom

05 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முல்லைத்தீவு, பிரான்ஸ், France

07 May, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, திருகோணமலை, England, United Kingdom

27 Apr, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US