இந்த புகைப்படங்கள் வீட்டில் இருக்கா? உடனே அப்புறப்படுத்துங்க தீய சக்திகளை ஈர்க்குமாம்

Vastu Tips Astrology
By Vinoja Nov 04, 2024 07:31 AM GMT
Report

பொதுவாகவே வாஸ்து சாஸ்திரம் மற்றும் அறிவில் ரீதியில் சில பொருட்களுக்கு இயற்கையாகவே நேர்மறை ஆற்றலை ஈர்க்கும் சக்தி காணப்படுவது போல், குறிப்பிட்ட சில பொருட்கள் தீய சக்திகளை ஈர்க்கும் தன்மையை கொண்டுள்ளது.

அதனை அறிந்தமையால் தான் நமது முன்னோர்கள் சில பொருட்களை வீட்டில் வைத்திருப்பது துரதிஷ்டத்தை ஏற்படுத்தும் என ஒதுக்கி வைத்திருக்கின்றார்கள். 

இந்த புகைப்படங்கள் வீட்டில் இருக்கா? உடனே அப்புறப்படுத்துங்க தீய சக்திகளை ஈர்க்குமாம் | How Do I Stop Attracting Bad Luck In Home

வாஸ்து சாஸ்திரத்தின் பிரகாரம் குறிப்பிட்ட சில புகைப்படங்களை வீட்டில் வைத்திருப்பதால் தீராத பண கஷ்டம், மன அழுத்தம் மற்றும் வீட்டில் முறன்பாடுகள் ஏற்படும் என குறிப்பிடப்படுகின்றது.

அப்படி வீட்டில் எதிர்மறை ஆற்றலை ஈர்த்து துரதிஷ்டத்தை கொடுக்கும் புகைப்படங்கள் மற்றும் பொருட்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். 

இந்த புகைப்படங்கள் வீட்டில் இருக்கா? உடனே அப்புறப்படுத்துங்க தீய சக்திகளை ஈர்க்குமாம் | How Do I Stop Attracting Bad Luck In Home

வீட்டில் செல்வ செழிப்பு பெருகணுமா? இந்த சிலைகளில் ஒன்றை வைத்தாலே போதும்

வீட்டில் செல்வ செழிப்பு பெருகணுமா? இந்த சிலைகளில் ஒன்றை வைத்தாலே போதும்

தீய ஆற்றலை ஈர்க்கும் புகைப்படங்கள் 

வாஸ்து மற்றும் இந்து மத சாஸ்திரங்களின் அடிப்படையில் முள் செடிகள் இயற்கையாகவே எதிர் மறை ஆற்றலை ஈர்க்கும் தன்மை கொண்டவை. 

எனவே வீட்டில் தவறியும் முள் செடியை நடவோ அல்லது அதன் படத்தை வைத்திருக்வோ கூடாது. இது வீட்டில் பல்வேறு பிரச்சினைகளையும் நிம்மதியற்ற நிலையையும் உண்டாக்கும்.

இந்த புகைப்படங்கள் வீட்டில் இருக்கா? உடனே அப்புறப்படுத்துங்க தீய சக்திகளை ஈர்க்குமாம் | How Do I Stop Attracting Bad Luck In Home

அது போல் நடராஜப் பெருமானின் சிலையை அல்லது புகைப்படத்தை ஒருபோதும் வீட்டில் வைக்கக் கூடாது.

சிவனின் தாண்டவம் அழிவின் அடையாளமாக பார்க்கப்படுகின்றது. அதனால் அதனை வீட்டில் வைத்திருப்பது குடும்பத்திற்கு துரதிஷ்டமான பலன்களை கொடுக்கும். 

இந்த புகைப்படங்கள் வீட்டில் இருக்கா? உடனே அப்புறப்படுத்துங்க தீய சக்திகளை ஈர்க்குமாம் | How Do I Stop Attracting Bad Luck In Home

வாஸ்து பிரகாரம் டைட்டானிக் அல்லது மூழ்கும் கப்பலின் படங்களை வீட்டில் வைப்பது வீட்டில் உள்ளவர்களின் மன உறுதியை பலவீனப்படுத்துகிறது. அது முன்னேற்றத்துக்கு மிகப்பெரும் தடையாக இருக்கும். 

இந்த புகைப்படங்கள் வீட்டில் இருக்கா? உடனே அப்புறப்படுத்துங்க தீய சக்திகளை ஈர்க்குமாம் | How Do I Stop Attracting Bad Luck In Home

கல்லறை அல்லது தர்காவின் புகைப்படங்களை எதிர்மறை ஆற்றவை ஈர்க்கும் சக்தியை கொண்டுள்ளதால் அதனை ஒருபோதும் வீட்டில் வைத்திருக்கவே கூடாது. அது தீராத பண கஷ்டத்தையும் மன அழுத்தத்தையும் ஏற்படுத்தும்.

இந்த புகைப்படங்கள் வீட்டில் இருக்கா? உடனே அப்புறப்படுத்துங்க தீய சக்திகளை ஈர்க்குமாம் | How Do I Stop Attracting Bad Luck In Home

வாஸ்து சாஸ்திரத்தின் பிரகாரம் மகாபாரதம் அல்லது போர் படங்களை வீட்டில் வைக்கக்க்கூடாது. வன்முறை, வேட்டை அல்லது சண்டை காட்சிகளை அடிக்கடி பார்ப்பது நிம்மதியை கெடுப்பதுடன், வீட்டில் மகிழ்ச்சியற்ற சூழலை உருவாக்கும். 

இந்த புகைப்படங்கள் வீட்டில் இருக்கா? உடனே அப்புறப்படுத்துங்க தீய சக்திகளை ஈர்க்குமாம் | How Do I Stop Attracting Bad Luck In Home

ஊர் சுற்றுவதில் வல்லவர்கள் இந்த ராசியினர் தானாம்... உங்க ராசியும் இருக்கான்னு பாருங்க

ஊர் சுற்றுவதில் வல்லவர்கள் இந்த ராசியினர் தானாம்... உங்க ராசியும் இருக்கான்னு பாருங்க

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).

 சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
நன்றி நவிலல்

கம்பர்மலை, யாழ் ஊரெழு மேற்கு, Jaffna, Scarborough, Canada

31 Aug, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், கொழும்பு

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

கலட்டி, வதிரி

01 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, கல்வியங்காடு, Scarborough, Canada

30 Sep, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Le Bourget, France

01 Oct, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US