2025 இல் புதிய கார் வாங்கும் யோகம் கொண்ட 3 ராசியினர்... யார் யார்ன்னு தெரியுமா?

Horoscope Astrology Hinduism
By Vinoja Dec 14, 2024 06:20 AM GMT
Report

ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் ஒருவர் பிறக்கும் ராசி மற்றும் நட்சத்திரமானது அவர்களின் எதிர்கால வாழ்க்கையுடன் மிக நெருங்கிய தொடர்பை கொண்டுள்ளது. 

அந்த வகையில் 2025 ஆம் ஆண்டுக்கான ஜோதிட கணிப்பின் பிரகாரம் குறிப்பிட்ட சில ராசியினருக்கு அடுத்த ஆண்டில் புதிய வாகனம் வாங்கும் யோகம் காணப்படுகின்றது. அவை எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். 

2025 இல் புதிய கார் வாங்கும் யோகம் கொண்ட 3 ராசியினர்... யார் யார்ன்னு தெரியுமா? | Which Zodiac Signs Will Buy New Vehicle In 2025

2025 இல் புது வீடு வாங்கபோகும் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இதுல இருக்கா?

2025 இல் புது வீடு வாங்கபோகும் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இதுல இருக்கா?

மேஷம்

மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு 2025 ஆம் ஆண்டு மிகவும் அமோகமான வெற்றிகள் குவியும் ஆண்டாக இருக்கும். 

2025 இல் புதிய கார் வாங்கும் யோகம் கொண்ட 3 ராசியினர்... யார் யார்ன்னு தெரியுமா? | Which Zodiac Signs Will Buy New Vehicle In 2025

தொழில் ரீதியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பணப்புலக்கம் அதிகதிக்கும். வியாபாரத்தில் எதிர்ப்பார்த்ததை விடவும் அதிக லாபம் கிடைக்கும். 

அடுத்த ஆண்டில் சொத்துக்கள் வாங்கும் யோகம் ஏற்படும். குறிப்பாக மனதுக்கு பிடித்த வாகனத்தை வாங்கி மகிழ்வார்கள்.  

ரிஷபம்

ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு 2025 ஆம் ஆண்டு வாழ்வில் பெரிய திருப்பங்கள் ஏற்படக்கூடிய நல்ல ஆண்டாக அமையப்போகின்றது.

2025 இல் புதிய கார் வாங்கும் யோகம் கொண்ட 3 ராசியினர்... யார் யார்ன்னு தெரியுமா? | Which Zodiac Signs Will Buy New Vehicle In 2025

கடந்த ஆண்டுகளில் கடுமையான நிதி சிக்கல்களை எதிர்கொண்டவர்களாக இருந்தாலும் 2025 இல் நிதி ரீதியாக அசுர வளர்ச்சியை காண்பவர்களாக இருப்பார்கள். 

குறிப்பாக, வியாபாரம் செய்பவர்கள் அதிகப்படியான லாபங்களை பெற்று வீடு வாகனம் வாங்கும் வாய்ப்பை பெறுவார்கள். 

கடகம்

கடக ராசியில் பிறந்தவர்களுக்கு 2025 ஆம் ஆண்டு பொற்காலமாக அமையப்போகின்றது.  வெளிநாடு செல்லும் வாய்ப்பை அமையப்போகின்றது.

2025 இல் புதிய கார் வாங்கும் யோகம் கொண்ட 3 ராசியினர்... யார் யார்ன்னு தெரியுமா? | Which Zodiac Signs Will Buy New Vehicle In 2025

குடும்பத்தில் இது வரையில் இருந்து வந்த ஒற்றுமையின்மை பிரச்சினைகளுக்கு இந்த புதிய ஆண்டில் தீர்வு பிறக்கும். 

2025 இல் புதிய கார் வாங்கும் யோகம் பெறுவார்கள். மற்றவர்கள் பார்த்து பிரமித்து போகும் வரையில்  இவர்களின் வளர்ச்சி இருக்கும். 

2024 இல் திருமண பந்தத்தில் இணைந்த சினிமா பிரபலங்கள்... யார் யார்ன்னு தெரியுமா?

2024 இல் திருமண பந்தத்தில் இணைந்த சினிமா பிரபலங்கள்... யார் யார்ன்னு தெரியுமா?

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW


  

மரண அறிவித்தல்

சாவகச்சேரி, உடுப்பிட்டி, Toronto, Canada

18 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Fribourg, Switzerland

18 Nov, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டி, திருகோணமலை, Toronto, Canada

22 Nov, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Quincy-sous-Sénart, France

17 Nov, 2026
நன்றி நவிலல்

தெல்லிப்பழை வீமன்காமம், அராலி தெற்கு

21 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாகர்கோவில், ஒமந்தை

25 Nov, 2016
நன்றி நவிலல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு

26 Oct, 2026
மரண அறிவித்தல்

சுருவில், கரம்பொன், Brampton, Canada

22 Nov, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான் வடக்கு, Oslo, Norway

22 Nov, 2026
மரண அறிவித்தல்

பூநகரி, நாயன்மார்கட்டு

20 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், கொழும்பு, Toronto, Canada

23 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Hayes, United Kingdom

03 Dec, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, காங்கேசன்துறை, London, United Kingdom

23 Nov, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, கனடா, Canada

29 Nov, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும்

வேலணை மேற்கு, புளியங்கூடல் தெற்கு

28 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் மேற்கு, மானிப்பாய், சவுதி அரேபியா, Saudi Arabia, Baden, Switzerland

26 Nov, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, கொக்குவில், Pickering, Canada

20 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Basel, Switzerland

19 Nov, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

24 Nov, 2018
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Southall, United Kingdom

18 Nov, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, அனலைதீவு, Brampton, Canada

20 Nov, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நீராவியடி, காங்கேசன்துறை, திருவையாறு, Basel, Switzerland

22 Nov, 2023
மரண அறிவித்தல்

குருநகர், கொழும்பு, பிரான்ஸ், France

12 Nov, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US