டிசம்பர் மாத ராசிபலன்... மேஷம் முதல் கன்னி ராசி வரை! யாருக்கெல்லாம் யோகம்?
December Month Rasi Palan 2026: டிசம்பர் மாதத்தில் மேஷம் முதல் கன்னி ராசி வரைக்கும் உள்ள ஆறு ராசியினருக்கு அதிர்ஷ்டம் எவ்வாறு அமையும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
பொதுவாக ஜோதிடத்தில் ஒவ்வொரு மாதத்திற்கு தங்களது ராசிக்கு ஏற்ப பலன்கள் கிடைக்கின்றது. இவற்றினை பல ஜோதிடர்கள் கணித்து கூறவும் செய்கின்றனர்.
அதிலும் புதிய மாதம் நமக்கு எவ்வாறு அமையும் என்ற கேள்வி அதிகமாகவே இருக்கின்றது. அந்த வகையில் டிசம்பர் மாதத்தினைக் குறித்து தெரிந்து கொள்வோம்.
டிசம்பர் பாதத்திற்கு பல கிரகங்களின் மாற்றங்கள் அரங்கேற உள்ளது. அதாவது புதன் இரண்டு முறை பெயர்ச்சி அடைகின்றார். இது போன்று ராகு கேது பெயர்ச்சி, சனியின் வக்ர நிவர்த்தியும் நடைபெறுகின்றது.

அதுமட்டுமின்றி குருவின் வக்ர நிலையும், சூரிய பெயர்ச்சி என பல கிரக பெயர்ச்சிகள் நடைபெறுகின்றது. டிசம்பர் 2ம் தேதி புதன் விருச்சிக ராசிக்கு செல்லும் நிலையில், 5ம் தேதி ராகு மகர ராசிக்கும், கேது கடக ராசிக்கும் செல்கின்றனர்.
புதனின் அஸ்தமனம் டிசம்பர் 7ம் தேதி நடைபெறுகின்றது. மேலும் 11ம் தேதி சனி மீன ராசியில் நேர்கதியில் செல்ல உள்ளார்.
டிசம்பர் 13ம் தேதி குரு சிம்ம ராசியில் வக்ர நிலையை அடைவதுடன், டிசம்பர் 16ம் தேதி சூரியன் தனுசு ராசிக்கும், டிசம்பர் 22ம் தேதி புதன் தனுசு ராசிக்கும் செல்ல உள்ளனர்.
அந்த வகையில் டிசம்பர் மாதத்தில் மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ஆகிய ஆறு ராசிகளுக்கும் பலன்கள் எவ்வாறு இருக்கின்றது என்பதை ஜோதிடர் கூற காணொளியில் தெரிந்து கொள்வோம்..
மேஷம்
ரிஷபம்
மிதுனம்
கடகம்
சிம்மம்
கன்னி
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |