ரகசியமாக காதல் செய்யும் ராசியினர் இவர்கள் தான்... யார் யார்னு தெரியுமா?

Horoscope Astrology
By Vinoja Jan 26, 2024 06:33 AM GMT
Vinoja

Vinoja

Report

பொதுவாகவே ஒவ்வொரு ராசியினரும் ஒவ்வொரு ஆளுமை பண்பைக் கொண்டிருப்பார்கள் என்று ஜோதிட சாஸ்திரம் குறிப்பிடுகின்றது.

இதன் அடிப்படையில் ஒவ்வொரு ராசியும் தனித்துவமான பண்புகள், ஆசைகள் மற்றும் விருப்பங்களை கொண்டுள்ளது.

ரகசியமாக காதல் செய்யும் ராசியினர் இவர்கள் தான்... யார் யார்னு தெரியுமா? | Which Zodiac Signs That Keep Their Love Secret

ஒருவர் பிறக்கும் ராசி அவர்களின் எதிர்காலத்திலும் ஆளுமையிலும் பாரியளவு தாக்கம் செலுத்தும் என நம்பப்படுகின்றது.

அந்தவகையில் ஜோதிட சாஸ்திரத்தின்படி குறிப்பிட்ட சில ராசியினர் தங்கள் காதலை யாரிடமும் பகிர்ந்துக்கொள்ளாமல் ரகசியமாக வைத்திருப்பார்கள். அப்படிப்பட்ட ராசியினர் யார் யார் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

ரகசியமாக காதல் செய்யும் ராசியினர் இவர்கள் தான்... யார் யார்னு தெரியுமா? | Which Zodiac Signs That Keep Their Love Secret

இந்த பூமியில் மிக மிக பழைய உணர்வும் புதிய உணர்வும் காதல் தான். சிலர் தங்கள் காதலை பற்றி வெளிப்படையாக மற்றவர்களுடன் பகிர்ந்துக் கொள்வார்கள். ஆனால் சில ராசியினர் ரகசியமாகவே வைத்திருப்பார்கள்.

மிகவும் பிடிவாத குணம் கொண்ட ராசியினர் இவர்கள் தான்... யார் யார்னு தெரியுமா?

மிகவும் பிடிவாத குணம் கொண்ட ராசியினர் இவர்கள் தான்... யார் யார்னு தெரியுமா?

விருச்சிகம்

ரகசியமாக காதல் செய்யும் ராசியினர் இவர்கள் தான்... யார் யார்னு தெரியுமா? | Which Zodiac Signs That Keep Their Love Secret

ரகசியங்களை காப்பதில் வல்லவர்களான விருச்சிக ராசியினர் தங்கள் காதல் விஷயத்தை ரகசியமாகவே வைத்திருப்பார்கள்.

இவர்கள் மனதில் உள்ளதை எளிதில் எவராலும் கண்டுபிடிக்க முடியாது. தங்கள் காதலை பற்றியும் யாரிடமும் பகிர மாட்டார்களாம்.

விருச்சிக ராசிக்காரர்கள் வழக்கத்திற்கு மாறான புத்திசாலித்தனத்துடன் செயல்பட்டால் அவர்களின் மனதில் நிச்சயம் ரகசிய காதல் இருக்கும்.

மிதுனம்

ரகசியமாக காதல் செய்யும் ராசியினர் இவர்கள் தான்... யார் யார்னு தெரியுமா? | Which Zodiac Signs That Keep Their Love Secret

மிதுன ராசியினர் பல்வேறு துறைகளிலும் ஆர்வம் கொண்டவர். எளிதில் அனைவருடனும் பழகும் பண்பு இவர்களுக்கு இயல்பிலேயே இருக்கும். ஆனால் காதல் என்று வந்துவிட்டால் ரகசியமாக வைத்துக்கொள்வார்கள்.

மீனம்

ரகசியமாக காதல் செய்யும் ராசியினர் இவர்கள் தான்... யார் யார்னு தெரியுமா? | Which Zodiac Signs That Keep Their Love Secret

அதிர்காலம் குறித்து அதிகமாக கற்பனை செய்யும் மீன ராசிக்காரர்கள் மிகவும் உணர்வுப்பூர்வமானவர்கள்.

எனவே தங்கள் காதல் விடயங்களையும் எளிதில் வெளியே சொல்லாமல் கற்கனை உலகிலேயே வாழ்வார்கள்.

தனுசு

ரகசியமாக காதல் செய்யும் ராசியினர் இவர்கள் தான்... யார் யார்னு தெரியுமா? | Which Zodiac Signs That Keep Their Love Secret

தனுசு ராசியினர் சாகச மற்றும் புதுமையான அனுபவங்களுக்கு பெயர் போனவர்கள். ஆனால் இவர்கள் காதல் விடயங்களில் மிகவும் உணர்வுப்பூர்வமாக நடந்துக்கொள்வார்களாம்.

மேலும் காதலை எப்போதும் ரகசியமாக வைத்திருப்பதையே விரும்புவார்கள்.

மகரம் 

ரகசியமாக காதல் செய்யும் ராசியினர் இவர்கள் தான்... யார் யார்னு தெரியுமா? | Which Zodiac Signs That Keep Their Love Secret

மகர ராசியினர் எப்போதும் லட்சிய உணர்வுடன் செயல்படுவார்கள். தங்கள் இலக்கில் அதிக கவனம் செலுத்துவார்கள்.

ஆனால் இவர்களின் ஆழ் மனதில் ரகசிய காதல் இருக்கும். அதை யாருடனும் பகிர்ந்துக்கொள்ள விரும்ப மாட்டார்கள்.

கனவுகள் எதிர்காலத்தை எச்சரிக்குமா? இந்த மாதிரி கனவு வந்தால் என்ன பலன்னு தெரிஞ்சிக்கோங்க

கனவுகள் எதிர்காலத்தை எச்சரிக்குமா? இந்த மாதிரி கனவு வந்தால் என்ன பலன்னு தெரிஞ்சிக்கோங்க

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW

மரண அறிவித்தல்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நெடுந்தீவு, பிரான்ஸ், France, London, United Kingdom, நல்லூர்

09 Feb, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அரியாலை, கொழும்பு

06 Mar, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை தெற்கு, கனடா, Canada

08 Mar, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, தோணிக்கல், Liverpool, United Kingdom

09 Mar, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நுவரெலியா, Bandarawela, கம்பளை, நாவலப்பிட்டி

08 Mar, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, மானிப்பாய், Scarborough, Canada

07 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை கிழக்கு, யாழ்ப்பாணம், Toronto, Canada

08 Mar, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், வடலியடைப்பு

09 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

17 Feb, 2025
மரண அறிவித்தல்

நல்லூர், Scarborough, Canada

05 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Ittavil, எழுதுமட்டுவாள், திருகோணமலை, London, United Kingdom

07 Mar, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

08 Mar, 2021
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், கனடா, Canada, India

07 Mar, 2011
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, செட்டிக்குளம், Toronto, Canada

05 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சுன்னாகம், London, United Kingdom

01 Mar, 2026
மரண அறிவித்தல்

வவுனியா, Milton Keynes, United Kingdom

25 Feb, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தம்பலகாமம், மருதங்கேணி, East Ham, United Kingdom

06 Mar, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, உருத்திரபுரம்

27 Feb, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி

16 Feb, 2025
மரண அறிவித்தல்

குப்பிளான், Oshawa, Canada

27 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை கிழக்கு, Paris, France

07 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஆனையிறவு, புளியம்பொக்கணை, வவுனியா, கிளிநொச்சி, Argenteuil, France

02 Mar, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, மாதனை, மாவிட்டபுரம், Mississauga, Canada

02 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

தையிட்டி, Walthamstow, United Kingdom

05 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US