மிகவும் பிடிவாத குணம் கொண்ட ராசியினர் இவர்கள் தான்... யார் யார்னு தெரியுமா?

Horoscope Astrology
By Vinoja Jan 25, 2024 02:38 PM GMT
Report

பொதுவாகவே ஒவ்வொரு ராசியினரும் ஒவ்வொரு ஆளுமை பண்பைக் கொண்டிருப்பார்கள் என்று ஜோதிட சாஸ்திரம் குறிப்பிடுகின்றது.

இதன் அடிப்படையில் ஒவ்வொரு ராசியும் தனித்துவமான பண்புகள், ஆசைகள் மற்றும் விருப்பங்களை கொண்டுள்ளது.

மிகவும் பிடிவாத குணம் கொண்ட ராசியினர் இவர்கள் தான்... யார் யார்னு தெரியுமா? | Which Zodiac Signs Women Who Are Stubborn

ஒருவர் பிறக்கும் ராசி அவர்களின் எதிர்காலத்திலும் ஆளுமையிலும் பாரியளவு தாக்கம் செலுத்தும் என நம்பப்படுகின்றது.

இந்த எழுத்துக்களில் பெயர் ஆரம்பித்தால் ராஜ வாழ்க்கை அமையும்... எந்தெந்த எழுத்துக்கள் தெரியுமா?

இந்த எழுத்துக்களில் பெயர் ஆரம்பித்தால் ராஜ வாழ்க்கை அமையும்... எந்தெந்த எழுத்துக்கள் தெரியுமா?

அந்தவகையில் சில ராசியை சேர்ந்த பெண்கள் மிகவும் பிடிவாத குணம் கொண்டவர்கள். இவ்வாறான ராசியினர் யார் யார் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

மேஷம்

மிகவும் பிடிவாத குணம் கொண்ட ராசியினர் இவர்கள் தான்... யார் யார்னு தெரியுமா? | Which Zodiac Signs Women Who Are Stubborn

பொதுவாகவே மேஷ ராசியினர் எதற்கும் அஞ்சாதவர்களாகவும் திறமைசாலிகளாகவும் இருப்பார்கள். இந்த ராசியை சேர்ந்த பெண்கள் சுதந்திரமானவர்களாக இருக்கும் அதே நேரத்தில் பொறுப்பானவர்களாகவும் இருப்பார்கள்.

சில நேரங்களில் இவர்களின் மன உறுதியும், விடா முயற்சியும் பிடிவாத குணம் போன்று தோற்றமளிக்கும். எந்த விடயத்தையும் விட்டுக்கொடுக்காது வெற்றியை அடைந்தே ஆக வேண்டும் என்ற குணம் இவர்களுக்கு பிறப்பிலேயே இருக்கும்.

ரிஷபம்

மிகவும் பிடிவாத குணம் கொண்ட ராசியினர் இவர்கள் தான்... யார் யார்னு தெரியுமா? | Which Zodiac Signs Women Who Are Stubborn

ரிஷப ராசியை சேர்ந்த பெண்கள் பார்பதற்கு எளிமையாக இருக்க விரும்பும் அதே நேரம் மிகவும் உறுதியுடையவர்களாகவும் நேர்மையானவர்களாகவும் இருப்பார்கள்.

இவர்கள் சிறந்த மனைவியாகவும் தோழியாகவும் இருப்பார்கள். உறவில் மிகவும் விசுவாசமாக நடந்துக்கொள்வார்கள்.துணையிடம் உண்மையாக இருக்கும் இவர்கள் மற்றவர்களிடமும் அதனை எதிர்பார்க்கும் தன்மை கொண்டவர்கள்.

தனித்துவமான பண்புகளையும் பழக்கங்களையும் கொண்ட இவர்களை யாராவது கட்டுப்படுத்தினால் மிகவும் பிடிவாதமாக அதனை தகர்த்து விடுவார்கள். தங்களின் கடமையை சரியாக செய்ய வேண்டும் என்ற பண்பு இவர்களிடம் காணப்படும்.

சிம்மம்

மிகவும் பிடிவாத குணம் கொண்ட ராசியினர் இவர்கள் தான்... யார் யார்னு தெரியுமா? | Which Zodiac Signs Women Who Are Stubborn

சிம்ம ராசியில் பிறந்த பெண்களிடம் இயற்கையாகவே தலைமைப் பண்பு காணப்படும். அன்புக்குரியவர்களுக்கு அதிகமாக முக்கியத்துவம் கொடுப்பார்கள்.

தங்களுக்கு பிடித்தவர்ளின் விடயங்களில் எந்த சமரசமும் செய்து கொள்ள விரும்ப மாட்டார்கள். செய்ய வேண்டும் என நினைத்துவிட்டால் மிகவும் பிடிவாதமாக அதனை செய்தே முடிப்பார்கள்.

இவர்களின் இந்த குணமே பல நேரங்களில் இவர்களின் வெற்றிக்கு காரணமாக இருக்கும்.

விருச்சிகம்

மிகவும் பிடிவாத குணம் கொண்ட ராசியினர் இவர்கள் தான்... யார் யார்னு தெரியுமா? | Which Zodiac Signs Women Who Are Stubborn

விருச்சிக ராசியில் பிறந்த பெண்கள் மிகவும் உறுதியானவர்களாகவும் ஆற்றல் மிக்கவர்களாகவும் இருப்பார்கள்.

இவர்கள் தங்களின் வலுவான கருத்துகள் மற்றும் உணர்ச்சிகளை பாதுகாக்க விரும்புவார்கள் இதனால் மற்றவர்கள் இவர்களை பிடிவாதமானவர்கள் என நினைக்கலாம்.

நடிகை சிவரஞ்சனியின் கணவர் இந்த பிரபலமா? இணையத்தை ஆக்கிரமிக்கும் புகைப்படங்கள்

நடிகை சிவரஞ்சனியின் கணவர் இந்த பிரபலமா? இணையத்தை ஆக்கிரமிக்கும் புகைப்படங்கள்

You May Like This Video

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW

2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edgware, United Kingdom

28 Aug, 2024
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Markham, Canada

25 Aug, 2026
கண்ணீர் அஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புளியங்கூடல், Wilhelmshaven, Germany

01 Aug, 2026
16ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

Urumpirai, மன்னார் முருங்கன், Markham, Canada, Drancy, France

21 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கல்வியங்காடு

30 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, மன்னார், கொழும்பு

28 Aug, 2021
15ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு சிற்பனை, வேலணை மேற்கு 8ம் வட்டாரம்

08 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சவுதி அரேபியா, Saudi Arabia, Mitcham, United Kingdom

27 Aug, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Munich, Germany

22 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
மரண அறிவித்தல்

சங்கானை, Toronto, Canada

23 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US