கனவுகள் எதிர்காலத்தை எச்சரிக்குமா? இந்த மாதிரி கனவு வந்தால் என்ன பலன்னு தெரிஞ்சிக்கோங்க

By Vinoja Jan 25, 2024 03:30 PM GMT
Report

இரவிலும் சரி, பகலிலும் சரி தூக்கத்தில் கனவு வருவது மிகவும் இயல்பான விடயமாகவே காணப்படுகின்றது. ஆனால் கனவில் வரும் விஷயங்கள் நம் வாழ்வில் நடக்கும் பல நிகழ்வுகளை குறிக்கின்றன.

கனவில் வரும் சில விடயங்கள் மங்களகரமானதாக கருதப்படும் அதே வேளை சில விடயங்களை கனவில் காண்பது ஆபத்து குறித்து ஆழ் மனம் எச்சரிப்பதாக அமைகின்றது.

கனவுகள் எதிர்காலத்தை எச்சரிக்குமா? இந்த மாதிரி கனவு வந்தால் என்ன பலன்னு தெரிஞ்சிக்கோங்க | What S The Reason For This Kind Of Dreams

நாம் தூங்கும் போது வரும் கனவுகள் சிலருக்கு நினைவில் இருக்கும்.சிலருக்கு இருக்காது. ஆனால் புராணங்கள் மற்றும் வாஸ்து சாஸ்திரத்தின் படி கனவுகள் நனவாகும்.

தினசரி மூன்று வேளையும் சோறு சாப்பிடுபவரா நீங்க? அப்போ இந்த ஆபத்து நிச்சயம்

தினசரி மூன்று வேளையும் சோறு சாப்பிடுபவரா நீங்க? அப்போ இந்த ஆபத்து நிச்சயம்


கனவு அறிவியலின் படி, நமது கனவுகளில் சில நனவாகும் என்றும் கனவுகள் எதிர்காலம் குறித்து மறைமுகமாக எச்சரிப்பதாகவும் நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.

கனவுகள் எதிர்காலத்தை எச்சரிக்குமா? இந்த மாதிரி கனவு வந்தால் என்ன பலன்னு தெரிஞ்சிக்கோங்க | What S The Reason For This Kind Of Dreams

சில சமயம் சில இடங்களை எங்கோ பார்த்தது போல் இருக்கும் இது கனவுகளின் பலனாகவும் இருக்கலாம் என்கின்றனர் நிபுணர்கள். இவ்வாறு நாம் கணவில் காணும் சில விடயங்களுக்கு என்ன காரணம் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

கனவுகள் கூறும் செய்தி

கனவில் மீனைக் கண்டால், வீட்டில் சுப காரியங்கள் விரைவில் நடக்கும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

கனவுகள் எதிர்காலத்தை எச்சரிக்குமா? இந்த மாதிரி கனவு வந்தால் என்ன பலன்னு தெரிஞ்சிக்கோங்க | What S The Reason For This Kind Of Dreams

வீட்டில் ஏதோ ஒரு வகையில் சுபநிகழ்ச்சிகள் நடக்கும் என்பதை உணர வேண்டும். மீன்களை காண்பது மகிழ்சியின் அறிகுறியாகும்.

கனவில் யாரோ நம்மைத் தாக்குவது போல் கண்டால் தேர்வில் தேர்ச்சி பெறுவீர்கள். மேலும், நீங்கள் காற்றில் மிதப்பதைப் பார்த்தால், நீங்கள் வெளிநாடுகளுக்கு செல்வீர்கள் அல்லது எங்காவது தூர பயணம் செல்வீர்கள் என்று அர்த்தம்.

கனவுகள் எதிர்காலத்தை எச்சரிக்குமா? இந்த மாதிரி கனவு வந்தால் என்ன பலன்னு தெரிஞ்சிக்கோங்க | What S The Reason For This Kind Of Dreams

மரணம் கனவில் வந்தால் ஏதோ ஒரு பெரும் அத்தியாயம் முடிவடைந்து புதிய அத்தியாயம் துவங்கவிருப்பதை சுட்டிக்காட்டுவதே அர்த்தம்.

அது நன்மையாகவும் இருக்கலாம். தீமையாகவும் இருக்கலாம். நீங்கள் நிர்வாணமாக இருப்பதுபோல் கனவு கண்டால் எதையோ கண்டு பயப்படுகிறீர்கள், பாதுகாப்பற்ற உணர்வுகளோடு இருக்கிறீர்கள் அல்லது அதுபோன்ற பிரச்சனைகள் வரப்போகிறது என்று அர்த்தம்.

யாராவது உங்களைத் துரத்துவதுபோன்று கனவு கண்டால் ஏதோ ஒரு பிரச்சனை துரத்துகிறது அல்லது துரத்தப்போகிறது அதற்காக விலகி ஓடுகிறீர்கள் என்று அர்த்தம்.

கனவுகள் எதிர்காலத்தை எச்சரிக்குமா? இந்த மாதிரி கனவு வந்தால் என்ன பலன்னு தெரிஞ்சிக்கோங்க | What S The Reason For This Kind Of Dreams

மேலிருந்து கீழே விழுவது போன்று கனவு வந்தால் வாழ்க்கையில் கட்டுப்பாடுகள் அவசியம் , கட்டுப்பாட்டோடு நிதான முடிவுகள் எடுப்பது அவசியம் என்பதை நினைவூட்டுவதே இந்த கனவு.

கனவில் உங்கள் கால்களையும் கைகளையும் கழுவுவதை நீங்கள் கண்டால், உங்கள் பிரச்சனைகள் மற்றும் துக்கங்கள் நீங்கும் என்று அர்த்தம். மேலும், முத்தமிடுவதைப் போன்று கனவு கண்டால் பிரச்சனைகள் நீங்கும்.

கனவில் ஒரு நாய் உங்களைக் கடிப்பதை போல் கண்டால், பிரச்சனை விரைவில் தொடங்கும் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். மயிலைக் கண்டால் வருத்தம் ஏற்படும்.

கனவுகள் எதிர்காலத்தை எச்சரிக்குமா? இந்த மாதிரி கனவு வந்தால் என்ன பலன்னு தெரிஞ்சிக்கோங்க | What S The Reason For This Kind Of Dreams

கனவில் ஒட்டகத்தைப் பார்ப்பது உங்களுக்கு ஏதோ ஒரு விடயம் குறித்து பயம் இருக்கின்றது என அர்த்தம்.

மிகவும் பிடிவாத குணம் கொண்ட ராசியினர் இவர்கள் தான்... யார் யார்னு தெரியுமா?

மிகவும் பிடிவாத குணம் கொண்ட ராசியினர் இவர்கள் தான்... யார் யார்னு தெரியுமா?


பாம்புகளைக் கண்டால் உங்கள் ஆசைகள் எதிர்காலத்தில் நிறைவேறும். ஆனால் பாம்புகள் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு விதமாக வரும்.பாம்பு கடித்து கனவில் ரத்தம் கசிந்தால் உங்கள் கஷ்டங்கள் அனைத்தும் தீர்ந்துவிடும் என்று அர்த்தம்.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Scarborough, Canada, London, United Kingdom

27 Apr, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான் கிழக்கு, பிரான்ஸ், France

15 May, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
மரண அறிவித்தல்

Batu Arang, Malaysia, Northwood, United Kingdom

27 Apr, 2026
மரண அறிவித்தல்

தாவடி, சண்டிலிப்பாய்

29 Apr, 2026
மரண அறிவித்தல்

மன்னார், பண்டத்தரிப்பு, Mönchengladbach, Germany

28 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edmonton, United Kingdom

30 Apr, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

29 Apr, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மாமடு, கணுக்கேணி மேற்கு, Brampton, Canada

29 Apr, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, திருச்சி, India

26 Apr, 2021
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, கனடா, Canada

28 Apr, 2011
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US