வயதானாலும் குழந்தைத்தனமாக நடந்துக்கொள்ளும் 3 ராசியினர்! உங்க ராசியும் இதுவா?

Horoscope Astrology Hinduism
By Vinoja Sep 17, 2026 03:19 PM GMT
Report

ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் ஒருவருடைய பிறப்பு ராசி மற்றும் நட்ச்சத்திரமானது அவர்களின் எதிர்கால வாழ்க்கை, நிதி நிலை, காதல் வாழ்க்கை, விசேட திறமைகள் மற்றும் அவர்களின் நேர்மறை, எதிர்மறை குணங்களில் நேரடியாக தாக்கம் செலுத்தும் என தொன்று தொட்டு நம்ப்பட்டு வருகின்றது.

அந்தவகையில், குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்தவர்கள்  எவ்வளவு வயதானாலும் குழந்தை தனத்துடன் இருப்பார்களாம். இவர்கள் தொழில் மற்றும் சமூக வாழ்க்கையில் பொறுப்புள்ளவர்களாக இருந்தாலும், இவர்கள் மனதளவில் விளையாட்டு குணம் கொண்டவர்களா இருப்பார்களாம்.

வயதானாலும் குழந்தைத்தனமாக நடந்துக்கொள்ளும் 3 ராசியினர்! உங்க ராசியும் இதுவா? | Which Zodiac Signs People Are Most Childish

சூரிய பெயர்ச்சியால் பாதிக்கப்படும் 3 ராசிகள்: தொழில், பணம், ஆரோக்கியத்தில் கவனம்!

சூரிய பெயர்ச்சியால் பாதிக்கப்படும் 3 ராசிகள்: தொழில், பணம், ஆரோக்கியத்தில் கவனம்!

அடிப்படி இயல்பிலேயே விளையாட்டு தனமும் குறும்பு செய்யும் இயல்பும் கொண்ட ராசியினர் யார் யார் என இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

மிதுனம் 

வயதானாலும் குழந்தைத்தனமாக நடந்துக்கொள்ளும் 3 ராசியினர்! உங்க ராசியும் இதுவா? | Which Zodiac Signs People Are Most Childish

மிதுன ராசிக்காரர்கள் எப்போதும் ஏதாவது புதிதாகக் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் கொண்டவர்கள். அவர்களுடைய மனதில் எப்போதும் கேள்விகளும், புதிய யோசனைகளும் ஓடிக்கொண்டே இருக்கும்.

ஒரு குழந்தை உலகத்தை ஆச்சரியத்துடன் பார்ப்பது போல, இவர்களும் வாழ்க்கையை ஆர்வத்துடனும் உற்சாகத்துடனும் அணுகுவார்கள். ஒரே விஷயத்தில் நீண்ட நேரம் கவனம் செலுத்துவது இவர்களுக்கு சற்று கடினம்.

சலிப்பு வந்துவிட்டால் உடனே வேறு விஷயத்திற்குத் தாவிவிடுவார்கள். ஆனால் இவர்களுடன் இருக்கும் இடத்தில் சிரிப்புக்கும், கலகலப்புக்கும் ஒருபோதும் பஞ்சம் இருக்காது.

மேஷம் 

வயதானாலும் குழந்தைத்தனமாக நடந்துக்கொள்ளும் 3 ராசியினர்! உங்க ராசியும் இதுவா? | Which Zodiac Signs People Are Most Childish

மேஷ ராசிக்காரர்கள் மனதில் பட்டதைச் செய்யத் தயங்காதவர்கள். அதிகம் யோசிப்பதற்கு முன்பே செயல்படத் தொடங்கிவிடுவார்கள். தைரியம், வேகம், நேர்மை ஆகியவை இவர்களின் முக்கிய குணங்கள்.

ஒரு குழந்தை கோபப்படுவது போல, இவர்களுக்கும் சில நேரங்களில் கோபம் சீக்கிரம் வந்துவிடும். ஆனால் அந்தக் கோபம் நீண்ட நேரம் நீடிக்காது.

விரும்பியதை அடைய வேண்டும் என்ற ஆர்வமும், வாழ்க்கையை முழு உற்சாகத்துடன் அனுபவிக்க வேண்டும் என்ற எண்ணமும் இவர்களை தனித்துவமாக்குகிறது.

மீனம் 

வயதானாலும் குழந்தைத்தனமாக நடந்துக்கொள்ளும் 3 ராசியினர்! உங்க ராசியும் இதுவா? | Which Zodiac Signs People Are Most Childish

பாபா வங்காவின் கணிப்பு: 2026 செப்டம்பரில் அதிர்ஷ்டம் பெறப்போகும் ராசிகள்!

பாபா வங்காவின் கணிப்பு: 2026 செப்டம்பரில் அதிர்ஷ்டம் பெறப்போகும் ராசிகள்!

மீன ராசிக்காரர்கள் உணர்ச்சிகளாலும் கற்பனைகளாலும் நிறைந்தவர்கள். நிஜ வாழ்க்கையின் சலிப்பிலிருந்து தப்பித்து, தங்களுக்கென ஒரு அழகான கனவு உலகத்தை உருவாக்கிக்கொள்வார்கள்.

இசை, கலை, காதல், கற்பனை இவை அனைத்தும் இவர்களின் மனதிற்கு மிகவும் நெருக்கமானவை. குழந்தைகளைப் போலவே, சிறிய விஷயங்களிலும் மகிழ்ச்சியைக் காண்பார்கள்.

அதே நேரத்தில், அவர்களின் மென்மையான மனம் காரணமாக எளிதில் காயப்படக்கூடியவர்களாகவும் இருப்பார்கள். வயதானாலும் இவர்களிடம் குறும்பு செய்யும் இயல்பில் மாற்றம் இருக்காது.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW  


மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
அகாலமரணம்
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US