கிசு கிசு பேசுவதில் கில்லாடிகளாக திகழும் டாப் 3 ராசிகள்!

Horoscope Astrology Hinduism
By Vinoja Aug 12, 2026 03:28 PM GMT
Report

ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில், ஒருவரின் பிறப்பு ராசி மற்றும் நட்சத்திரம் அவர்களின் ஆளுமை, சிந்தனை முறை, பழக்கவழக்கங்கள் மற்றும் குணநலன்களுடன் நெருங்கிய தொடர்புடையவை என்று நம்பப்படுகிறது.

ஒவ்வொரு ராசிக்கும் தனித்துவமான பலங்களும், சில சவாலான குணங்களும் இருப்பதாக ஜோதிடத்தில் கூறப்படுகிறது.

கிசு கிசு பேசுவதில் கில்லாடிகளாக திகழும் டாப் 3 ராசிகள்! | Which Zodiac Signs Are Gossip The Most

அந்த வகையில், சில ராசிக்காரர்கள் தங்களுக்குத் தெரிந்த விஷயங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதிலும், குறிப்பாக பிறரைப் பற்றிய சுவாரஸ்யமான விஷயங்களைப் பேசுவதிலும் அதிக ஆர்வம் கொண்டவர்களாக இருப்பார்களாம்.

அப்படி, பிறரைப் பற்றிய விஷயங்களைப் பேசுவதிலும், கிசுகிசு செய்வதிலும் அதிக ஆர்வம் கொண்டவர்களாகக் கருதப்படும் அந்த டாப் 3 ராசிகள் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.

மிதுனம்

கிசு கிசு பேசுவதில் கில்லாடிகளாக திகழும் டாப் 3 ராசிகள்! | Which Zodiac Signs Are Gossip The Most

கடகத்தில் உதயமாகும் குரு: இந்த ராசிக்காரர்கள் நிதி விடயத்தில் ஜாக்கிரதை!

கடகத்தில் உதயமாகும் குரு: இந்த ராசிக்காரர்கள் நிதி விடயத்தில் ஜாக்கிரதை!

இரட்டை இயல்புக்கு பெயர் பெற்ற மிதுன ராசியினர் எப்போதும் சுறுசுறுப்பாகவும், பேச்சுத்திறன் மிக்கவர்களாகவும் இருப்பார்கள்.

குறிப்பாக, மற்றவர்களின் வாழ்க்கையில் என்ன நடக்கிறது என்பதை தெரிந்துகொள்வதிலும், அதை பற்றி பேசுவதிலும் இவர்களுக்கு தனி ஆர்வம் இருக்கும். இவர்களை ஒரு “நடமாடும் செய்தி தளம்” என்று சொன்னாலும் மிகையாகாது.

தெரிந்த தகவல்கள் மட்டுமல்லாமல், சில சமயங்களில் கேள்விப்பட்ட செய்திகள், வதந்திகள் போன்றவையும் இவர்களிடம் இருந்து அதிகமாக பரப்படுகின்றது. 

சிம்மம்

கிசு கிசு பேசுவதில் கில்லாடிகளாக திகழும் டாப் 3 ராசிகள்! | Which Zodiac Signs Are Gossip The Most

சூரியனின் ஆதிக்கத்தில் பிறந்த சிம்ம ராசியினர் தன்னம்பிக்கையும், தனித்துவமான ஆளுமையும் கொண்டவர்களாக இருப்பார்கள்.

மற்றவர்களின் கவனம் தங்களின் மீது இருக்க வேண்டும் என்பதில் இவர்களுக்கு எப்போதும் ஒரு தனி விருப்பம் இருக்கும். இவர்களின் கிசுகிசு பேசும் விதமும் சற்று வித்தியாசமானதாக இருக்கும்.

சாதாரணமாக வம்பு பேசுவதைப் போல இல்லாமல், நான் சொல்வது அவருடைய நன்மைக்காகத்தான் என்ற தோற்றத்துடன் மிகவும் நியாயமான விஷயம் ஒன்றை விளக்குவது போல கிசுகிசு பேசுவார்கள்.

விருச்சிகம்

கிசு கிசு பேசுவதில் கில்லாடிகளாக திகழும் டாப் 3 ராசிகள்! | Which Zodiac Signs Are Gossip The Most

செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சி: ஆகஸ்ட் 12 முதல் அதிர்ஷ்ட பலன்களை பெறப்போகும் டாப் 3 ராசிகள்!

செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சி: ஆகஸ்ட் 12 முதல் அதிர்ஷ்ட பலன்களை பெறப்போகும் டாப் 3 ராசிகள்!

விருச்சிக ராசியினர் பொதுவாக மர்மமான குணம், ஆழமான சிந்தனை மற்றும் ரகசியங்களை பாதுகாக்கும் தன்மை கொண்டவர்களாக கருதப்படுவார்கள்.

தங்களுடைய தனிப்பட்ட விஷயங்களை மற்றவர்களிடம் எளிதில் பகிர்ந்து கொள்ளாத இவர்கள், பிறர் தங்களிடம் கூறும் ரகசியங்களையும் பெரும்பாலும் பாதுகாப்பாக வைத்திருப்பார்கள்.

ஆனால் இதில் ஒரு முக்கியமான விதிவிலக்கு இருக்கலாம். தங்களுக்கு பிடிக்காத ஒருவரைப் பற்றிய ரகசியம் அல்லது அவர்களை பாதிக்கக்கூடிய தகவல் ஒன்று இவர்களிடம் சிக்கினால், அதை அப்படியே மனதில் வைத்துக் கொள்வது இவர்களுக்கு சற்று கடினமாகிவிடும்.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).  

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 







மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US