இந்த ராசியினர் குழப்பத்தை ஏற்படுத்துவதில் கில்லாடிகளாம்... இவர்களிடம் ஜாக்கிரதை!

Horoscope Astrology Hinduism
By Vinoja Mar 04, 2026 06:00 AM GMT
Report

ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில், ஒருவருடைய பிறப்பு ராசிக்கும் அவர்களின் எதிர்கால வாழ்க்கை, பொருளாதாரம், காதல் வாழ்க்கை, விசேட ஆளுமைகள் உட்பட அவர்களின் நேர்மறை, எதிர்மறை குணங்களுக்கும் இடையில் நெருங்கிய தொடர்ப்பு காணப்படுவதாக குறிப்பிடப்படுகின்றது.

அந்தவகையில், குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்தவர்கள் இயல்பாகவே போர் குணம் கொண்டவர்களாகவும், ஒரு சூழலில் குழப்பத்தை ஏற்படுத்தும் காரணதாரியாகவும் இருப்பார்கள்.

இந்த ராசியினர் குழப்பத்தை ஏற்படுத்துவதில் கில்லாடிகளாம்... இவர்களிடம் ஜாக்கிரதை! | Which Zodiac Signs Always Create Chaos Fights

அப்படி எப்போதும் பிரச்சினைகளை தோற்றுவிப்பதையே தொழிலாக செய்யும் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.

மேஷம்

இந்த ராசியினர் குழப்பத்தை ஏற்படுத்துவதில் கில்லாடிகளாம்... இவர்களிடம் ஜாக்கிரதை! | Which Zodiac Signs Always Create Chaos Fights

ராஷ்மிகா - விஜய் தேவரகொண்டாவின் புதிய அறிவிப்பு! குவியும் பாராட்டுக்கள்

ராஷ்மிகா - விஜய் தேவரகொண்டாவின் புதிய அறிவிப்பு! குவியும் பாராட்டுக்கள்

மேஷ ராசியில் பிறந்தவர்கள் போர் கிரகமான செவ்வாயால் ஆளப்படுவதால் இயல்பாகவே இவர்களிடம் சண்டையிடும் குணம் நிச்சயம் இருக்கும்.

இவர்கள் ஒரு ஆரோக்கியமான சூழலை நொடியில் குழப்பத்தில் ஆழ்த்தும் ஆற்றல் கொண்டவர்களாக இருப்பார்கள்.

இவர்கள் பிடிவாதமும் அடிக்கடி மாறிக்கொண்டே இருக்கும் தன்மையும் இவர்கள் மோதல்களை தோற்றுவிக்க முக்கிய காரணமாக இருக்கும்.இவர்கள் எதையும் உள்நோக்குடன் செய்யவில்லை என்றாலும் இவர்கள் இருக்கும் இடத்தில் பிரச்சினைகள் இருந்துக்கொண்டே இருக்கும்.

மிதுனம்

இந்த ராசியினர் குழப்பத்தை ஏற்படுத்துவதில் கில்லாடிகளாம்... இவர்களிடம் ஜாக்கிரதை! | Which Zodiac Signs Always Create Chaos Fights

ஒரே நேரத்தில் வக்ர நிலையில் 4 கிரகங்கள்: மார்ச் 4 முதல் இந்த ராசியினர் ஜாக்கிரதை

ஒரே நேரத்தில் வக்ர நிலையில் 4 கிரகங்கள்: மார்ச் 4 முதல் இந்த ராசியினர் ஜாக்கிரதை

மிதுன ராசிக்காரர்கள் தகவல் தொடர்பின் கிரகமான புதனால் ஆளப்படுவதால், இவர்கள் எப்போதும் சரியாக திட்டமிடும் குணம் கொண்டவர்களாகவும் பொது விடயங்களில் அதிக அறிவாற்றல் கொண்டவர்களாகவும் இருப்பார்கள். 

அவர்கள் எப்போதும் மற்றவர்களிம் பேசுவதிலும் தங்கள் கருத்துக்களைப் பரிமாறிக்கொள்வதிலும் அதிக ஆர்வம் கொண்டவர்களாக இருப்பார்கள்.

சில சமயம் தேவையற்ற கருத்துக்களையும் சேர்த்து பரிமாற்றிவிடுவதால் இவர்களால் அடிக்கடி சண்டைகள் ஏற்பட வாய்ப்பு காணப்படுகின்றது.மேலும் இவர்களின் கருத்துக்கள் தவறாக புரிந்துக்கொள்ளப்படும் நிலையும் இருக்கும்.

சிம்மம்

இந்த ராசியினர் குழப்பத்தை ஏற்படுத்துவதில் கில்லாடிகளாம்... இவர்களிடம் ஜாக்கிரதை! | Which Zodiac Signs Always Create Chaos Fights

பட்டம் வாங்கிய விஜய் மகள்... அப்பவே விஜய் பங்கேற்கவில்லையா? கொந்தளிக்கும் நெட்டிசன்கள்

பட்டம் வாங்கிய விஜய் மகள்... அப்பவே விஜய் பங்கேற்கவில்லையா? கொந்தளிக்கும் நெட்டிசன்கள்

கிரகங்களின் அரசனான அறியப்படும் சூரியனால் ஆளப்படும் சிம்ம ராசிக்காரர்கள் தங்களின் தலைமைத்துவ குணத்துக்கும் அதே நேரம் தற்பெருமைக்கும் பெயர் பெற்றவர்களாக இருப்பார்கள்.

இவர்கள் இருக்கும் இடத்தில் இவர்கள் தான் ராஜாவாக இருக்க வேண்டும் என்ற குணம் இவர்களிடம் அதிகமாக இருப்பதால் தங்களின் நிலையை தக்க வைத்துக்கொள்ள எப்படிப்பட்ட பிரச்சினையையும் தோற்றுவிக்க தயங்க மாட்டார்கள்.

மற்றவர்களின் கவனத்தை ஈர்க்க வேண்டும் என்ற நோக்கில் இவர்கள் அதிக குழப்பங்களை  உருவாக்குவார்கள். அவர்களுக்கு உரிய மரியாதை கிடைக்காதபோதும் இவர்களின் கோபம் இருக்கும் சூழலை பாதிக்கும் அளவுக்கு நடந்துக்கொள்வார்கள்.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW     


மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, கொழும்பு

10 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Scarborough, Canada

03 Aug, 2024
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
25ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தச்சன்தோப்பு, Castrop, Germany

01 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
மரண அறிவித்தல்
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலியதனை, நீர்வேலி தெற்கு, Herning, Denmark

09 Aug, 2012
43ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US