பட்டம் வாங்கிய விஜய் மகள்... அப்பவே விஜய் பங்கேற்கவில்லையா? கொந்தளிக்கும் நெட்டிசன்கள்

Vijay Tamil Cinema Viral Video Divorce Social Media
By Vinoja Mar 03, 2026 10:56 AM GMT
Vinoja

Vinoja

Report

விஜய்க்கும் சங்கீதாவுக்கும் இடையே ஏற்பட்டிருந்த பிரச்னை சில நாட்களுக்கு முன்பு பொதுவெளிக்கு தெரிய வந்திருக்கிறது.

அதனால் விஜய்யின் ரசிகர்களோ அதிர்ச்சியில் ஆழ்ந்திருக்கின்றார்கள். இந்த விஷயத்தில் விஜய் ஏன் இன்னும் அமைதியாக இருக்கிறார் என்றுதான் தெரியவில்லை.

பட்டம் வாங்கிய விஜய் மகள்... அப்பவே விஜய் பங்கேற்கவில்லையா? கொந்தளிக்கும் நெட்டிசன்கள் | Vijay Silent Divorce Daughter S Graduation Video

ரகசிய சினேகிதனே... என்றுமே காதல் வெல்லும்! திரிஷா பதிவு வைரல்

ரகசிய சினேகிதனே... என்றுமே காதல் வெல்லும்! திரிஷா பதிவு வைரல்

ஆனால் விஜய் மகள் திவ்யா சாஷா 2023 ஆம் ஆண்டு பள்ளியில் பட்டம் வாங்கியபோதே விஜய் அதில் பங்கேற்கவில்லை என்ற தகவல் வெளியாகி, சங்கீதா விஜய் மீது வைத்துள்ள குற்றச்சாட்டுகளுக்கு மேலும் வலுசேர்த்துள்ளது.

விவாகரத்து சர்ச்சை

விஜய் - சங்கீதாவின் 27 ஆண்டு மண வாழ்க்கை முடிவுக்கு வரப்போகும் நிலையில், விஜய்க்கு ஆதரவாக அவரது ரசிகர்கள் சங்கீதாவை திட்டிவருகின்றனர். ஒரு சாரார் இது அவர்களின் தனிப்பட்ட பிரச்சினை இது குறித்து பொது வெளியில் பேசுவது தவறு என சாடிவருகின்றனர். 

நடிகை ஒருவருடன் திருமணத்தை மீறிய உறவில் இருப்பதாக குற்றம் சாட்டியே சங்கீதா விவாகரத்து கோரியுள்ளார். மேலும் தனக்கு ஜீவனாம்ச தொகையை வழங்க வேண்டும் எனவும் மனுவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.குறித்த விடயம் இணையத்தில் புயலையே கிளப்பி வருகின்றது. குறித்த நடிகை த்ரிஷா தான் என்ற கருத்தும் பலர் மத்தியில் காணப்படுகின்றது.

பட்டம் வாங்கிய விஜய் மகள்... அப்பவே விஜய் பங்கேற்கவில்லையா? கொந்தளிக்கும் நெட்டிசன்கள் | Vijay Silent Divorce Daughter S Graduation Video

உலக மேடையில் வெற்றி வாகை சூடிய ஈழத்தமிழன்!

உலக மேடையில் வெற்றி வாகை சூடிய ஈழத்தமிழன்!

சங்கீதா செங்கல்பட்டு குடும்பநல நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்ததை விடவும் அவர், இவர் விஜய் மீது வைத்திருக்கும் குற்றச்சாட்டுக்கள் தான் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகின்றது.

அதை நம்பவும் முடியாமல் விஜயின் அமைதியால் நம்பாமல் இருக்கவும் முடியாதல் ரசிகர்கள் குழம்பிபோயுள்ள நிலையில், விஜய்யின் மகளான திவ்யா சாஷா பள்ளியில் பட்டம் வாங்கியபோதே விஜய் அதில் கலந்துக்கொள்ளவில்லை என்பதை காட்டும் வகையில்,2023 ஆம் ஆண்டு  பதிவிடப்பட்ட காணொளியொன்று இணையத்தில் கவனம் பெற்றுள்ளது.

பட்டம் வாங்கிய விஜய் மகள்... அப்பவே விஜய் பங்கேற்கவில்லையா? கொந்தளிக்கும் நெட்டிசன்கள் | Vijay Silent Divorce Daughter S Graduation Video

விவாகரத்து மனு போலியானதா? ஆதாரத்துடன் விஜய்க்கு ஆதரவாக களமிறங்கிய நபர்

விவாகரத்து மனு போலியானதா? ஆதாரத்துடன் விஜய்க்கு ஆதரவாக களமிறங்கிய நபர்

அதாவது விஜய்யின் மகளான திவ்யா சாஷா பள்ளியில் பட்டம் வாங்கியபோது,அண்ணன் ஜேசன் சஞ்சய் பங்கேற்று தனது தங்கைக்கு அன்போடு வாழ்த்துகளை தெரிவித்தார்.

அதில் விஜய் கலந்துகொள்ளவில்லை. வீடியோவை பார்த்த ரசிகர்கள், கண்டிப்பாக மகள் பட்டம் வாங்கிய விழாவுக்கு விஜய் சென்றிருக்க வேண்டும்.

அதுதான் ஒரு தந்தையாக அவர் செய்திருக்க வேண்டியது. ஆனால் அவர் செல்லாதது பெரிய ஏமாற்றம்தான்.

மனைவியுடன் என்னதான் பிரச்னைகள் இருந்தாலும் பிள்ளைகளை விட்டுக்கொடுக்க விஜய்க்கு எப்படி மனம் வந்தது என பலரும் கேள்வி எழுப்ப ஆரம்பித்துள்ளனர்.

இந்தவிடயம் விஜய் மீது விவாகரத்து மனுவில் சங்கீதா வைத்திருக்கும் குற்றச்சாட்டுகள் உண்மைதானோ என ரசிகர்களை சிந்திக்க வைக்கின்றது. 

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 



மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada, Toronto, Canada

12 Apr, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான், தெஹிவளை

10 Apr, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, சூரிச், Switzerland

26 Mar, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

25 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

குரும்பசிட்டி, மட்டக்களப்பு

14 Apr, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், வவுனியா, சுவிஸ், Switzerland

13 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முரசுமோட்டை, Pforzheim, Germany

13 Apr, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, வட்டக்கச்சி இராமநாதபுரம்

14 Apr, 2018
20ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Mississauga, Canada

12 Apr, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி

12 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சாவகச்சேரி, London, United Kingdom, சுவிஸ், Switzerland

12 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Drancy, France

03 Apr, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், Zürich, Switzerland

13 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, மட்டக்களப்பு, கொழும்பு, நெடுங்கேணி, Harrow, United Kingdom

13 Apr, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, London, United Kingdom, கொழும்பு

09 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, London, United Kingdom

12 Apr, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம் வடக்கு, Paris, France

12 Apr, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
41ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
31ம் நாள் நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US