ஒரே நேரத்தில் வக்ர நிலையில் 4 கிரகங்கள்: மார்ச் 4 முதல் இந்த ராசியினர் ஜாக்கிரதை

Horoscope Astrology Hinduism
By Vinoja Mar 03, 2026 07:30 AM GMT
Report

ஜோதிட சாஸ்திரங்களின் பிரகாரம் கிரக நிலைகளில் ஏற்படும் மாற்றங்களானது 12 ராசிகளின் வாழ்க்கையிலும் குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தும் என தொன்று தொட்டு நம்பப்பட்டு வருகின்றது.

அந்தவகையில், மார்ச் 4 ஆம் திகதி ஒரே வேளையில் 4 சக்தி வாய்ந்த கிரகங்கள் வக்ர நிலை அடையப்போகின்றது. பொதுவாக ஒரு கிரகம் வக்ரமாக இருந்தாலே, பாக்கவிளைவுகளை ஏற்படுத்தும். 

ஒரே நேரத்தில் வக்ர நிலையில் 4 கிரகங்கள்: மார்ச் 4 முதல் இந்த ராசியினர் ஜாக்கிரதை | 4 Planets Retrograde In March Who Be Careful

ரகசிய சினேகிதனே... என்றுமே காதல் வெல்லும்! திரிஷா பதிவு வைரல்

ரகசிய சினேகிதனே... என்றுமே காதல் வெல்லும்! திரிஷா பதிவு வைரல்

இந்நிலையில் ராகு, கேது, குரு மற்றும் புதன் ஆகிய 4 கிரகங்கள்  வக்ரமாக இருப்பதன் தாக்கம் 12 ராசிகளின் வாழ்க்கையிலும் குறிப்பிடத்தக்க ஆதிக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு பெரியளவில் பாதிப்பை ஏற்படுத்தப்போகின்றது.

அப்படி ஒரே நேரத்தில் 4 கிரகங்கள் வக்ர நிலையில் இருப்பதால், உச்சகட்ட பாதக  பலன்களை அனுபவிக்ப்போகும் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.

கடகம்

ஒரே நேரத்தில் வக்ர நிலையில் 4 கிரகங்கள்: மார்ச் 4 முதல் இந்த ராசியினர் ஜாக்கிரதை | 4 Planets Retrograde In March Who Be Careful

120 ஆண்டுக்கு பின் மீனத்தில் உருவாகும் ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் உறுதி!

120 ஆண்டுக்கு பின் மீனத்தில் உருவாகும் ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் உறுதி!

4 கிரகங்கள் ஒரே வேளையில் வக்ரமாக இருப்பதால் கடக ராசிக்காரர்கள் வாழ்க்கையில் பல்வேறு வகையிலும் பாததக பலன்கள் ஏற்படப்போகின்றது. குறிப்பாக தொழில் விடயத்தில் எதிர்ப்பாராத சிக்கல்களை அனுபவிக்க நேரிடும். 

முக்கியமாக பணியிடத்தில் ஏற்படும் பிரச்சினைகளால் மன அழுத்தம் அதிகரிக்கும். ஆரோக்கிய பிரச்சிகைளால் அவதிப்பட நேரிடும். குடும்பத்தில் ஒற்றுமையற்ற சூழல் உருவாக வாய்ப்பு காணப்படுகின்றது. 

சிறிய வாக்குவாதங்கள் கூட பாரிய இழப்புகளை ஏற்படுத்தும் வாய்ப்புள்ளது என்பதால் இந்த காலகட்டத்தில் மற்றவர்களிடம் வாக்குவாதங்களை முற்றிலும் தவிர்ப்பது நல்லது. குறிப்பாக உணர்ச்சிவசப்பட்டு எந்த முடிவையும் எடுக்காதீரை்கள்.

விருச்சிகம்

ஒரே நேரத்தில் வக்ர நிலையில் 4 கிரகங்கள்: மார்ச் 4 முதல் இந்த ராசியினர் ஜாக்கிரதை | 4 Planets Retrograde In March Who Be Careful

மார்ச் மாதத்தில் ஒரே வேளையில் 4 கிரகங்கள் வக்ரமாக இருப்பதால், விருச்சிக ராசிக்காரர்கள் பல விடயங்களிலும் சவால்களை சந்திக்க நேரிடும். 

நிதிநிலையில் பாரிய சிக்கல்கள் உருகாகும். பணஇழப்புகளை சந்திக்க அதிக வாய்ப்பு காணப்படுகின்றது என்பதால் பணவிடயங்களை கையாளும் போது மிகுந்த அவதானம் தேவை.

புதிய முதலீடுகளை செய்வதைத் இந்த காலகட்டத்தில் தவிர்ப்பது நல்லது. குறிப்பாக சொத்து வாங்கும் போது அல்லது விற்கும் போது பத்திரங்களை முழுமையாகவும் அவதானமாகவும் படித்து பார்த்து கையொப்பம் இட வேண்டும். சொத்து விடயங்களில் ஏமாற்றப்பட அதிக வாய்ப்பு காணப்படுகின்றது.

மீனம்

ஒரே நேரத்தில் வக்ர நிலையில் 4 கிரகங்கள்: மார்ச் 4 முதல் இந்த ராசியினர் ஜாக்கிரதை | 4 Planets Retrograde In March Who Be Careful

விவாகரத்து மனு போலியானதா? ஆதாரத்துடன் விஜய்க்கு ஆதரவாக களமிறங்கிய நபர்

விவாகரத்து மனு போலியானதா? ஆதாரத்துடன் விஜய்க்கு ஆதரவாக களமிறங்கிய நபர்

மார்ச் மாதத்தில் 4 கிரகங்கள் வக்ரமாக இருப்பதால், மீன ராசிக்காரர்கள் வலுவான பாதிப்புகளை எதிர்கொள்ள வேண்டிய நிலை உருவாகும்.

பொருளாதாரத்தில் ஏற்படும் வீழ்ச்சியால் தனிப்பட்ட ரீதியிலும், குடும்பத்திலும் அதிக பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். அன அழுத்த பிரச்சினையால் ஆரோக்கியம் பாதிப்படும்.

இந்த காலகட்டத்தில் ஆரோக்கிய விடயத்தில் மிகுந்த அவதானம் தேவை. எந்த திட்டம் போட்டாலும், அது தோல்வியடையில் முடியும் வாய்ப்பு காணப்படுவதால், புதிய முயற்ச்சிகளை இந்த காலகட்டத்தில் தவிர்ப்பது நல்லது.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).

 சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW     


மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US