பெண்களை நொடியில் கவரும் டாப் 3 ஆண் ராசிகள்... இவர்களிடம் ஜாக்கிரதை!
ஜோதிட ரீதியில் ஒருவருடைய பிறப்பு ராசி மற்றும் நட்சத்திரமானது அவர்களின் எதிர்கால வாழ்க்கை, நிதி நிலை, கல்வி, காதல் வாழ்க்கை, தொழில் வாழ்க்கை, விசேட திறமைகள் உட்பட நேர்மறை,எதிர்மறை குணங்களில் ஆதிக்கம் செலுத்தும்.
அந்தவகையில், குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்த ஆண்கள் இயல்பானவே மற்றவர்களை நொடியில் கவரும் வசீகர முகம் மற்றும் கம்பீர தோற்றம் கொண்டவர்களாக இருப்பார்கள்.

அப்படி பிறப்பிலேயே பெண்களை எளிதில் ஈர்கக்கும் வசீகர தோற்றமும் காந்த பார்வையும் கொண்ட ஆண் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
ரிஷபம்

அழகு மற்றும் காதலின் கிரகமான சுக்கிரனால் ஆளப்படும் ரிஷப ராசி ஆண்கள் இயல்பாகவே அழகிய தோற்றம் மற்றும் நேர்மையான குணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
இவர்கள் எந்த நிறத்தில் உடை அணிந்தாலும் மற்றவர்களை எளிதில் ஈர்க்கும் ஒரு வசீகர ஆற்றலை இயற்கையாகவே கொண்டிருப்பார்கள்.
எதையும் நேர்த்தியாகவும் முழுமையாகவும் செய்ய வேண்டும் என்ற இவர்களின் குணம் பெண்களால் இவர்கள் அதிகம் ஈர்க்கப்பட முக்கிய காரணமாக இருக்கும்.
மிதுனம்

மிதுன ராசியில் பிறந்த ஆண்கள் இரட்டை இயல்புக்கு பெயர் பெற்றவர்களாக இருப்பார்கள். இவர்கள் தங்களின் தனிப்பட விடயத்தை யாருடனும் பகிர்ந்துக்கொள்ள விரும்ப மாட்டார்கள்.
ஆனால் இவர்கள் பெண்களை முதல் பார்வையிலேலே காதல் கொள்ள வைக்கும் அளவுக்கு கம்பீரமான மற்றும் வசீகர பார்வை கொண்டவர்களாக இருப்பார்கள்.
இந்த ராசி ஆண்கள் ஒரு கூட்டத்துக்கு மத்தியில் இருந்தாலும் தனித்தவமான மற்றும் நேர்த்தியான உடல் அமைப்பால் தனித்து விளங்குவார்கள்.
கடகம்

கடக ராசி ஆண்களும் சுக்கிரனால் ஆளப்படுவதால், இவர்களிடம் இயல்பாகவே மற்றவர்களை ஈர்க்கும் ஒரு பிரகாசம் நிச்சயம் இருக்கும்.
இந்த ராசி ஆண்கள் தங்களின் நேர்மையான மற்றும் விசுவாச குணத்துக்கு பெயர் பெற்றவர்களாக இருப்பார்கள்.
இவர்களின் அன்பு எப்படி தனித்துவமதனதோ அது போல் இவர்களின் தோற்றமும் இயல்பாகவே மற்றவர்ளை எளிதில் கவரக்கூடிய வகையில் இருக்கும்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |