புத்திகூர்மையுடன் பிறப்பெடுத்த ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இருக்கான்னு பாருங்க

Horoscope Astrology Hinduism
By Vinoja Jun 17, 2025 12:23 PM GMT
Vinoja

Vinoja

Report

ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் ஒருவரின் பிறப்பு ராசி மற்றும் நட்சத்திரமானது அவர்களின் எதிர்கால வாழ்க்கை, விசேட ஆளுமை, நிதி நிலை, காதல் வாழ்க்கை, சிறப்பு திறமைகள் மற்றும் அவர்களின் நேர்மறை , எதிர்மறை குணங்களில் நேரடியாக ஆதிக்கம் செலுத்தும் என நம்பப்படுகின்றது.

இந்த ராசியினர் உயிர் போகும் தருணத்திலும் நேர்மை தவறமாட்டார்களாம்... யார் யார்ன்னு தெரியுமா?

இந்த ராசியினர் உயிர் போகும் தருணத்திலும் நேர்மை தவறமாட்டார்களாம்... யார் யார்ன்னு தெரியுமா?

இந்த ராசியினரை மகளாக பெற்றவர்கள் அதிஷ்டசாலிகளாம்... யார் யார்ன்னு தெரியுமா?

இந்த ராசியினரை மகளாக பெற்றவர்கள் அதிஷ்டசாலிகளாம்... யார் யார்ன்னு தெரியுமா?

அந்தவகையில் குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்தவர்கள் பிறக்கும் போது சிறந்த நுண்ணறிவு கொண்டவர்களாகவும், அதீத திறமைசாலிகளாகவும் இருப்பார்களாம்.

புத்திகூர்மையுடன் பிறப்பெடுத்த ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இருக்கான்னு பாருங்க | Which Zodiac Sign Are Most Smartest In The World

அப்படி பிறப்பிலேயே அதி புத்திசாலியாக இருக்கும் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.

கும்பம்

புத்திகூர்மையுடன் பிறப்பெடுத்த ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இருக்கான்னு பாருங்க | Which Zodiac Sign Are Most Smartest In The World

கும்ப ராசியில் பிறந்தவர்கள் மிகவும் புத்திசாலித்தனமான ராசியினரின் பட்டியலில் முதலிடத்தில் இருகின்றனர். இவர்கள் எந்த விடயத்தையும் விரைவில் கற்றுக்கொள்ளும் ஆற்றல் கொண்டவர்களாக இருப்பார்கள்.

பலதுறைகள் சார்ந்த அறிவு இவர்களிடம் நிச்சயம் இருக்கும். இந்த ராசியினர் வெறும் புத்தக அறிவுக்கு அப்பால், அவர்கள் பகுப்பாய்வுத் திறன்களுக்கும், மற்றவர்கள் தவறவிடும் விஷயங்களைப் பார்க்கும் திறமைக்கும் பெயர் பெற்றவர்களாக இருப்பார்கள்.

கன்னி

புத்திகூர்மையுடன் பிறப்பெடுத்த ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இருக்கான்னு பாருங்க | Which Zodiac Sign Are Most Smartest In The World

கன்னி ராசியில் பிறந்தவர்ககள் பொதுவாகவே எல்லா விடயங்களிலும் முழுமையையும் நேர்த்தியையும் எதிர்ப்பார்பக்கும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்களின் நுண்ணறிவு மற்றவர்களை வியப்பில் ஆழ்த்தும் வகையில் இருக்கும். 

இவர்கள் தங்களால் புரிந்துக்கொள்ளப்படாத விடயங்களை ஒருபோதும் நம்பமாட்டார்கள். எதையும் ஆராய்ந்து அறிந்த பின்னரே நம்பும் குணம் இவர்களிடம் இருக்கும்.

இவர்கள் எந்த விடயத்தையும் எளிதில் மறக்க மாட்டார்கள் பல வருடங்களுக்கு முன்னர் நடந்த விடயங்களையும் இப்போது நடந்ததை போல் சொல்லும் வல்லமை பெற்றவர்களாக இருப்பார்கள். 

விருச்சிகம்

புத்திகூர்மையுடன் பிறப்பெடுத்த ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இருக்கான்னு பாருங்க | Which Zodiac Sign Are Most Smartest In The World

விருச்சிக ராசியில் பிறந்தவர்கள் மக்களைப் படிப்பதிலும், பாசாங்குகளைப் பார்ப்பதிலும் நிபுணத்துவம் பெற்றவர்களாக இருப்பார்கள்.

இவர்கள் யாராலும் தீர்கவே முடியாத பிரச்சினைகளையும் கூட எளிமையாக தீர்த்துவிடும் ஆற்றல் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்கள் எல்லா துறைகளிலும் சிறந்த அறிவாற்றல் கொண்டவர்களாக இருப்பார்கள். 

இந்த ராசி ஆண்கள் அப்பாவான பின்னர் அவர்களின் வாழ்க்கையே மாறிடுமாம்... ஏன்னு தெரியுமா?

இந்த ராசி ஆண்கள் அப்பாவான பின்னர் அவர்களின் வாழ்க்கையே மாறிடுமாம்... ஏன்னு தெரியுமா?

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).  

இந்த ராசியினர் இறந்தாலும் அவர்களின் அடையாளம் நிலைத்திருக்குமாம்... ஏன்னு தெரியுமா?

இந்த ராசியினர் இறந்தாலும் அவர்களின் அடையாளம் நிலைத்திருக்குமாம்... ஏன்னு தெரியுமா?

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW


10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், South Croydon, United Kingdom

14 Mar, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

அச்சுவேலி தெற்கு நாவற்காடு

12 Mar, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி, 6ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, உவர்மலை

14 Mar, 2001
நன்றி நவிலல்

மாதகல் மேற்கு, Crégy-lès-Meaux, France

11 Feb, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Olten, Solothum, Switzerland

26 Feb, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark, Fredericia, Denmark

12 Feb, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

அரியாலை, London, United Kingdom

12 Feb, 2026
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
மரண அறிவித்தல்

கண்டி, கொடிகாமம், Montreal, Canada

08 Mar, 2026
நன்றி நவிலல்

Seremban, Malaysia, Urumpirai, Ilford, United Kingdom

11 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Toronto, Canada

11 Mar, 2020
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், குருநகர், நெதர்லாந்து, Netherlands

11 Mar, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், அளவெட்டி, La Plaine-Saint-Denis, France

11 Mar, 2022
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Stouffville, Canada

07 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Hamilton, Canada

06 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நெடுந்தீவு, பிரான்ஸ், France, London, United Kingdom, நல்லூர்

09 Feb, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US