இந்த ராசி ஆண்கள் அப்பாவான பின்னர் அவர்களின் வாழ்க்கையே மாறிடுமாம்... ஏன்னு தெரியுமா?

Horoscope Astrology Hinduism
By Vinoja Jun 15, 2025 10:55 AM GMT
Report

ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் ஒருவர் பிறக்கும் ராசி மற்றும் நட்சத்திரத்துக்கும் அவர்களின் எதிர்கால வாழ்ககை, நிதி நிலை, திருமண வாழ்க்கை, விசேட ஆளுமை மற்றும் அவர்களின் நேர்மறை, எதிர்மறை குணங்களுக்கும் இடையில் நெருங்கிய தொடர்பு காணப்படுகின்றது.

படிப்புன்னு வந்துட்டா இந்த ராசியினர் யாராலும் வெல்ல முடியாது... உங்க ராசியும் இதுல இருக்கா?

படிப்புன்னு வந்துட்டா இந்த ராசியினர் யாராலும் வெல்ல முடியாது... உங்க ராசியும் இதுல இருக்கா?

அந்தவகையில் குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்த ஆண்கள் அப்பாவான பின்னர் தங்களின் வாழ்க்கையை மொத்தமாக மாற்றிக்கொள்வார்களாம்.

இந்த ராசி ஆண்கள் அப்பாவான பின்னர் அவர்களின் வாழ்க்கையே மாறிடுமாம்... ஏன்னு தெரியுமா? | Which Zodiac Signs Are The Best Dad

தங்களின் மகிழ்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் தங்களின் குழந்தையின் மகிழ்ச்சிக்காகவும், சிறந்த எதிர்காலத்துக்காகவும் அர்ப்பணிப்புடன் செயற்படுவர்களாம். அப்படிப்பட்ட ஆண் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.

கடகம்

இந்த ராசி ஆண்கள் அப்பாவான பின்னர் அவர்களின் வாழ்க்கையே மாறிடுமாம்... ஏன்னு தெரியுமா? | Which Zodiac Signs Are The Best Dad

கடக ராசியில் பிறந்த ஆண்கள்  சந்திரனின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் என்பதால், அதிகம் உணர்ச்சிவசப்படுபவர்கள், மிகவும் சென்சிடிவ்வானவர்கள் மற்றும் சிறந்த பாதுகாவலர்களாக இருப்பார்கள். 

இயற்கையாகவே இந்த ராசி ஆண்கள் அதிக அக்கறை கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்கள் மனைவியை விடவும் தங்களின் குழந்தைகளை அதிகம் நேசிக்கும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். 

குறிப்பாக இவர்கள் எல்லாவற்றிற்கும் மேலாக குடும்பத்திற்கு முன்னுரிமை கொடுப்பார்கள். இந்த ராசியைச் சேர்ந்த தந்தைமார்கள் தங்கள் குழந்தைகளின் மகிழ்சிக்காக தங்களின் வாழ்க்கை முற்றிலும் மாற்றிக்கொள்ள தயாராக இருப்பார்கள். 

மகரம்

இந்த ராசி ஆண்கள் அப்பாவான பின்னர் அவர்களின் வாழ்க்கையே மாறிடுமாம்... ஏன்னு தெரியுமா? | Which Zodiac Signs Are The Best Dad

மகர ராசியில் பிறந்த ஆண்கள் சனி பகவானின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் என்பதால், இவர்கள் நீதி நேர்மைக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள்.

இந்த ராசி அப்பாக்கள் பொறுப்பானவர்கள், ஒழுக்கமானவர்கள் மற்றும் பெரும்பாலும் கண்டிப்பானவர்கள். ஆனால் இவர்கள் தங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தைப் பற்றி அதிக அக்கறையை கொண்டவர்களாக இருப்பார்கள். குழந்தைகளின் எதிர்காலத்துக்காக தங்களின் மகிழ்ச்சியை தியாகம் செய்யும் குணம் இவர்களிடம் நிச்சயம் இருக்கும். 

 இவர்கள் தங்கள் குழந்தைகளுக்கு மதிப்புகளை கற்பிப்பதிலும், அவர்களின் இலக்குகளை அடைய ஊக்குவிப்பதிலும் தலைசிறந்த தந்தையாக செயற்கடுவார்கள்.

ரிஷபம்

இந்த ராசி ஆண்கள் அப்பாவான பின்னர் அவர்களின் வாழ்க்கையே மாறிடுமாம்... ஏன்னு தெரியுமா? | Which Zodiac Signs Are The Best Dad

ரிஷப ராசியில் பிறந்த ஆண்கள் அன்பின் கிரகமான சுக்கிரனின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் என்பதால், இவர்கள் தங்களின் உறவுகளிடத்தில் மிகுந்த அன்பு மற்றும் அக்கறை கொண்டவர்களாக இருப்பார்கள். 

இவர்கள் குறிப்பபாக தங்கள் குழந்தைகளுக்கு நிலையான மற்றும் வசதியான வாழ்க்கையை கொடுக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பார்கள்.

இந்த ராசி ஆண்கள் எப்போதும் பொறுமையாகவும், மென்மையாகவும் நட்ந்துக்கொள்ளும் குணம் கொண்டவர்கள்.  பெரும்பாலும் தங்கள் குழந்தைகளுக்கு கடின உழைப்பு, நேர்மை மற்றும் விசுவாசத்தின் முக்கியத்துவத்தை புரியவைக்க முயற்ச்சிப்பார்கள். இவர்கள் குழந்தைகளுக்காக எந்த விடயத்தையும் தெியாகம் செய்ய தயாராக இருப்பார்கள்.

இந்த ராசியினர் விளையாட்டு துறையில் சாதிக்கவே பிறப்பெடுத்தவர்களாம்... யார் யார்ன்னு தெரியுமா?

இந்த ராசியினர் விளையாட்டு துறையில் சாதிக்கவே பிறப்பெடுத்தவர்களாம்... யார் யார்ன்னு தெரியுமா?

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).  

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW


மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கொழும்பு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands

16 Aug, 2020
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
நன்றி நவிலல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
நன்றி நவிலல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Queensbury, United Kingdom

17 Aug, 2017
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, Ottawa, Canada

06 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, புதுக்குடியிருப்பு 4ம் வட்டாரம்

17 Aug, 2021
மரண அறிவித்தல்

பெரியமாவடி சாவகச்சேரி, கொழும்பு, நல்லூர்

16 Aug, 2026
மரண அறிவித்தல்

சங்கத்தானை, உசன், Whitby, Canada

16 Aug, 2026
19ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

17 Aug, 2007
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொக்குவில் கிழக்கு, தோணிக்கல், வவுனியா, உரும்பிராய் கிழக்கு

15 Aug, 2026
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Ontario, Canada

17 Aug, 2017
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, கொக்குவில், Vitry-sur-Seine, France

15 Aug, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

16 Aug, 2010
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, புத்தூர் மேற்கு, கனடா, Canada

08 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US