மத்தவங்க மூடை கெடுப்பதில் கில்லாடிகள் இந்த 3 ராசிகள் தான்! இவர்களிடம் ஜாக்கிரதை

Horoscope Astrology Hinduism
By Vinoja May 12, 2026 06:25 PM GMT
Report

பொதுவாகவே எல்லா குழுக்களிலும் ஒரு நபராவது எல்லாவற்றையும் எதிர்மறையாகவே சிந்திக்கும் தன்மை கொண்டவராக இருப்பார்.

இவர்களிடம் எந்த விடயத்தை பகிர்ந்தாலும் அதில் நடக்க்கூடிய எல்லா கெட்டதையும் சொல்லி நமது மனநிலையையும் சேர்த்து கெடுத்துவிடுவார்கள்.

மத்தவங்க மூடை கெடுப்பதில் கில்லாடிகள் இந்த 3 ராசிகள் தான்! இவர்களிடம் ஜாக்கிரதை | Which Zodiac Sign Are Always Spill Others Mood

ஜோதிட சாஸ்திரத்தின் படி பெரும்பாலும், எப்போதும் எதிர்மறை விடயங்களை பற்றியே சிந்திக்க்கூடிய ராசியினர் யார் யார் என்பது குறித்தும் இவர்களின் தனித்துவ குணங்கள் தொடர்பிலும் இந்த பதிவில் பார்க்கலாம்.

குரு-சுக்கிரன் உருவாக்கும் கஜலட்சுமி ராஜ யோகம் : இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது!

குரு-சுக்கிரன் உருவாக்கும் கஜலட்சுமி ராஜ யோகம் : இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது!

கடகம்

மத்தவங்க மூடை கெடுப்பதில் கில்லாடிகள் இந்த 3 ராசிகள் தான்! இவர்களிடம் ஜாக்கிரதை | Which Zodiac Sign Are Always Spill Others Mood

அன்பின் கிரகமாக சுக்கிரனால் ஆளப்படும் கடக ராசியினர் இயல்பாகவே மென்மையான குணத்துக்கு பெயர் பெற்றவர்களாக இருப்பார்கள்.

இவர்கள் இயல்பாகவே நேர்மறை எண்ணங்களை விடவும் எதிர்மறையாக விடயங்கள் குறித்து அதிகம் சிந்திக்கும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள் 

இவர்களின் பிரச்சினைகளை இவர்களிடம் வைத்துக்கொள்ளாமல் வாழ்வில் எப்போதோ நடந்த  பழைய கதைகளை எல்லாம் பேசி மற்றவர்களின் மனநிலையையும் சேர்த்து குழப்பிவிடுவார்களாம்.

மகரம்

மத்தவங்க மூடை கெடுப்பதில் கில்லாடிகள் இந்த 3 ராசிகள் தான்! இவர்களிடம் ஜாக்கிரதை | Which Zodiac Sign Are Always Spill Others Mood

மகர ராசியினர் எப்போதும் தங்களின் வேலைகளை பற்றியே சிந்திக்கும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். 

தங்களின் திருமணத்தில் கூட தொழில் பற்றி தான் சிந்திப்பார்களாம். இவர்கள் ஒரு ஜாலியாக தருணத்தை கூட தங்களின் வேலையை பற்றியே பேசி மற்றவர்களின் முடையும் சுத்தமாக கெடுத்துவிடுவார்களாம்.

இவர்களிடம் ஒரு ஜோக் சொன்னால் கூட இதை தீவிரமாக ஆராய ஆரம்பித்துவிடுவார்கள். இந்த ராசியினரை கூட வைத்திருந்தால் மன அழுத்தம் வருவதை யாராலும் தடுக்கவே முடியாது. 

கன்னி

மத்தவங்க மூடை கெடுப்பதில் கில்லாடிகள் இந்த 3 ராசிகள் தான்! இவர்களிடம் ஜாக்கிரதை | Which Zodiac Sign Are Always Spill Others Mood

அதி புத்திசாலிகளாகவே பிறப்பெருத்த டாப் 3 ராசிகள் ! யார் யார்ன்னு தெரியுமா?

அதி புத்திசாலிகளாகவே பிறப்பெருத்த டாப் 3 ராசிகள் ! யார் யார்ன்னு தெரியுமா?

கன்னி ராசியில் பிறந்தவர்கள் எந்த விடயத்திலும் நேர்த்தியையும் முழுமையையும் எதிர்ப்பார்க்கும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். 

இவர்களிடம் ஒரு விடயத்தை பற்றி பேசினால் அதில் இருக்கும் எல்லா நல்ல விடயங்களையும் விட்டுவி்ட்டு சிறிய குறைப்பாடை பற்றி தான் பெரிதாக பேசுவார்கள்.

இந்த ராசியினரின் குறை கண்டுப்பிடிக்கும் குணத்தால் இவர்களை விட இவர்கள் கூட இருப்பவர்கள் தான் அதிகம் பாதிக்கப்படுவார்கள். குறை கூறியே மற்றவர்களை மன அழுத்தத்தில் ஆழ்த்திவிடுவார்கள்.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).  

 சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW       



1ம் ஆண்டு நினைவஞ்சலி

பெரிய கல்லாறு, London, United Kingdom

11 Nov, 2025
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

06 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, அளவெட்டி, டெக்சாஸ், United States

23 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Sanaa, Yemen, சென்னை, India, Toronto, Canada, Sacramento, United States

07 Nov, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு, நீர்கொழும்பு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, Mississauga, Canada

07 Nov, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, மல்லாவி, கனடா, Canada

15 Nov, 2012
மரண அறிவித்தல்

சுன்னாகம், Werne, Germany

06 Nov, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், முன்சன், Germany

06 Nov, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Harrow, United Kingdom

27 Oct, 2022
மரண அறிவித்தல்

அநுராதபுரம், கோப்பாய், பிரான்ஸ், France

05 Nov, 2026
மரண அறிவித்தல்

பேசாலை, Toronto, Canada

07 Nov, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

குடத்தனை, முகமாலை, பரந்தன்

28 Oct, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Toronto, Canada

14 Nov, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி, கொக்குவில் மேற்கு, கொழும்பு, அமெரிக்கா, United States, கனடா, Canada

09 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பளை, இராமநாதபுரம்

22 Oct, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
மரண அறிவித்தல்

சில்லாலை, கொழும்பு, நீர்கொழும்பு, London, United Kingdom

21 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US