குரு-சுக்கிரன் உருவாக்கும் கஜலட்சுமி ராஜ யோகம் : இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது!

Horoscope Astrology Hinduism
By Vinoja May 12, 2026 07:01 AM GMT
Report

ஜோதிட ரீதியில் கிரகங்களின் பெயர்ச்சியானது ராசிபலன் கணிப்பில் மிகுந்த முக்கியத்துவம் பெறுகின்றது. காரணம் நவகிரகங்களின் நிலையில் ஏற்ப்படும் மாற்றமானது அனைத்து ராசிகளின் வாழ்க்கையிலும் நேரடியாகவே ஆதிக்கம் செலுத்தும் என்று நம்பப்படுகின்றது.

அந்தவகையில், அசுரர்களின் குருவாக கருதப்படும் ஆடம்பரத்தின் கிரகமான சுக்கிரன் தற்போது  தனது சொந்த ராசியான ரிஷப ராசியில் நுழைந்து, மாளவ்ய ராஜயோகத்தை உருவாக்கியுள்ளார். அதே வேளையில் ரோகிணி நட்சத்திரத்திலும் பயணித்து வருகிறார்.

குரு-சுக்கிரன் உருவாக்கும் கஜலட்சுமி ராஜ யோகம் : இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! | Gajalakshmi Rajayoga On May Who Get Huge Luck

18 மாதங்களின் பின் மேஷத்தில் செவ்வாய் : சாதக பலன்கள் எந்தெந்த ராசிகளுக்கு?

18 மாதங்களின் பின் மேஷத்தில் செவ்வாய் : சாதக பலன்கள் எந்தெந்த ராசிகளுக்கு?

இந்நிலையில் மே 14, 2026 அன்று, குருபகவான் மற்றும் சுக்கிரன் ஆகிய இரண்டு கிரகங்களும், இணைந்து 'கஜலட்சுமி ராஜயோகம்' என்று அழைக்கப்படும் ஒரு சக்திவாய்ந்த ராஜயோகத்தை உருவாக்கப்போகின்றன.

அதன் தாக்கமானது அனைத்து ராசிகளிலும் குறிப்பிடத்தக்க சாதக பாதக தாக்கத்தை ஏற்படுத்தினாலும் நிதி மற்றும் தொழில் ரீதியில் உச்சகட்ட பலன்களை அனுபவிக்கப்போகும் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.

மேஷம்

குரு-சுக்கிரன் உருவாக்கும் கஜலட்சுமி ராஜ யோகம் : இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! | Gajalakshmi Rajayoga On May Who Get Huge Luck

மேஷ ராசிக்காரர்களுக்கு குரு சுக்கிரனால் உருவாகும் ராஜயோகம் தொழில் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் பாரியளவில் சாதக திருப்பங்களை கொடுக்கும்.

குறிப்பாக நீண்ட கால கடன் பிரச்சினைகளுக்கு முடிவுகட்டும் அளவுக்கு நிதி நிலையில் அசுர வளர்ச்சி காணப்படும்.   

சுக்கிரன் ஆசியால் திருமணம் மற்றும் காதல் வாழ்க்கையில் மகிழ்ச்சியும், குரு ஆசியால் பொன்பொருளும் குவியப்போகின்றது.

சிம்மம்

குரு-சுக்கிரன் உருவாக்கும் கஜலட்சுமி ராஜ யோகம் : இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! | Gajalakshmi Rajayoga On May Who Get Huge Luck

சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த யோகமானது பல வழிகளிலும் வெற்றிக்கான வாய்ப்புகளை உருவாக்கிக்கொடுக்கும். 

புதிய தொழில் தொடங்க வேண்டும் என்று நீண்டகாலம் போராடி வந்தவர்களுக்கு இந்த காலகட்டத்தில் அதற்கான வாய்ப்புகள் தானாக உருவாகும்.

சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். பணியி்டத்தில் உங்களுக்கான அங்கீகாரத்தையும் கொடுக்கப்போகிறது.

தனுசு

குரு-சுக்கிரன் உருவாக்கும் கஜலட்சுமி ராஜ யோகம் : இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! | Gajalakshmi Rajayoga On May Who Get Huge Luck

திருமண வாழ்வில் துணையை ஏமாற்றும் டாப் 3 ஆண் ராசிகள்... இவர்களிடம் ஜாக்கிரதை!

திருமண வாழ்வில் துணையை ஏமாற்றும் டாப் 3 ஆண் ராசிகள்... இவர்களிடம் ஜாக்கிரதை!

தனுசு ராசிக்காரர்கள் இந்த யோகத்தால் திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியடைவார்கள். தம்பதியினருக்கு இடையில் நெருக்கம் அதிகரிக்கும்

சுக்கிரன் மற்றும் குரு  ஆசியால் வாழ்வில் செல்வ செழிப்புக்கு பஞ்சமே இருக்காது. இந்த யோகத்தால் அவர்கள் வணிகம் மற்றும் வேலையில் பெரிய வெற்றியை எதிர்பார்க்கலாம்.

பணியிடத்தில் சக ஊழியர்களுடன் இருந்துவந்த முறன்பாடுகள் நீங்கி சுமூகமான சூழல் உருவாகும். தொழில் ரீதியில் அமோக முன்னேற்றம் இருக்கும்.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).  

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW


1ம் ஆண்டு நினைவஞ்சலி

பெரிய கல்லாறு, London, United Kingdom

11 Nov, 2025
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

06 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, அளவெட்டி, டெக்சாஸ், United States

23 Oct, 2025
மரண அறிவித்தல்

காரைநகர், பசறை

10 Nov, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு, நீர்கொழும்பு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, Mississauga, Canada

07 Nov, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, மல்லாவி, கனடா, Canada

15 Nov, 2012
மரண அறிவித்தல்

சுன்னாகம், Werne, Germany

06 Nov, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், முன்சன், Germany

06 Nov, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Harrow, United Kingdom

27 Oct, 2022
மரண அறிவித்தல்

அநுராதபுரம், கோப்பாய், பிரான்ஸ், France

05 Nov, 2026
மரண அறிவித்தல்

பேசாலை, Toronto, Canada

07 Nov, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

குடத்தனை, முகமாலை, பரந்தன்

28 Oct, 2019
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Sanaa, Yemen, சென்னை, India, Toronto, Canada, Sacramento, United States

07 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Toronto, Canada

14 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பளை, இராமநாதபுரம்

22 Oct, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி, கொக்குவில் மேற்கு, கொழும்பு, அமெரிக்கா, United States, கனடா, Canada

09 Nov, 2023
16ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
மரண அறிவித்தல்

சில்லாலை, கொழும்பு, நீர்கொழும்பு, London, United Kingdom

21 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US