கோடை காலத்தில் சருமத்தை பாதுகாக்கணுமா? தவறியும் இந்த நிற குடையை வாங்காதீங்க!

Skin Care
By Vinoja May 11, 2024 01:16 PM GMT
Report

கோடைக்காலத்தின் கடும் வெயிலில் நடந்து செல்லும்போது பலரும் வெயிலின் தாக்கத்தில் இருந்து தங்களை தற்காத்துக் கொள்வதற்காக கருப்புக் குடையை பெரும்பாலும் தெரிவு செய்கின்றார்கள்.

கருப்புக் குடை ஓரளவுக்கே சூரியனின் நேரடி வெப்பத்தைத் தடுக்கிறது என்றாலும் இது உடலுக்கு மறைமுகமாக கெடுதியே விளைகிறது என்பதே உண்மை. 

கோடை காலத்தில் சருமத்தை பாதுகாக்கணுமா? தவறியும் இந்த நிற குடையை வாங்காதீங்க! | Which Is The Best Colour Umbrella For Summer

கோடை காலம் ஆரம்பமாகி வெயில் சுட்டெரிக்கின்றது. எனவே, நம் உடல் ஆரோக்கியத்தை பாதுக்காக்க ஆரோக்கியமான உணவுமுறையை பின்பற்றுவது மற்றும் வெயிலுக்கு பொருத்தமான ஆடையை தெரிவு செய்வது போன்றே பொருத்தமான நிறத்தில் குடையை தெரிவு செய்ய வேண்டியதும் அவசியம். 

கோடை காலத்தில் சருமத்தை பாதுகாக்கணுமா? தவறியும் இந்த நிற குடையை வாங்காதீங்க! | Which Is The Best Colour Umbrella For Summer

அற்த வகையில் கோடையில் கருப்பு குடை பயன்படுத்துவது சரியா? எந்த நிறம் பொருத்தமானது என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். 

நாய்கள் அடிக்கடி செருப்பை கடிக்க என்ன காரணம்னு தெரியுமா?

நாய்கள் அடிக்கடி செருப்பை கடிக்க என்ன காரணம்னு தெரியுமா?

எந்த நிறம் சிறந்தது? 

வெயிலின் தாக்கத்திலிருந்து உடலை பாதுபாத்துக் கொள்ள இந்த கோடை காலத்தல் குடை பெரிதும் துணைப்புரிகின்றது. 

கோடையில் கருப்பு கூடை பயன்படுத்தினால் ஓரளவுக்கு மட்டும் தான் சூரியனின் நேரடி வெப்பத்தைத் தடுக்கும்.

கோடை காலத்தில் சருமத்தை பாதுகாக்கணுமா? தவறியும் இந்த நிற குடையை வாங்காதீங்க! | Which Is The Best Colour Umbrella For Summer

ஆனால் கருப்பு நிறம் வெப்பத்தை உறிஞ்சும் தன்மை கொண்டது. இதனால் குடைக்குள் வெப்பம் அதிகமாகி சருமத்தை பாதிக்கும்.

 'VIBGYOR' என்று அழைக்கப்படும் வைலட், இன்டிகோ, நீலம், பச்சை, மஞ்சள், ஆரஞ்சு, சிவப்பு ஆகிய ஏழு நிறங்களுமே இல்லாத ஒன்று தான் கருப்பு.  கருப்பு நிறத்துக்கு  வெப்பத்தை அதிக நேரம் தக்க வைத்துக்கொள்ளும் தன்மை இருக்கின்றது.

கோடை காலத்தில் சருமத்தை பாதுகாக்கணுமா? தவறியும் இந்த நிற குடையை வாங்காதீங்க! | Which Is The Best Colour Umbrella For Summer

அதனால் தான் வெயிலில் கருப்பு நிற குடையை பயன்படுத்துபவருக்கு வியர்வை வெளியேறுவது அதிகமாக இருக்கின்றது. 

கோடை காலத்தில் ஏற்படும் சரும வறட்சி மற்றும் சரும பாதிப்புக்களுக்களை கருப்பு குடை பாவிப்பது இன்னும் அதிகப்படுத்துவதற்கு வாய்ப்பு அதிகமாகவுள்ளது. 

கோடை காலத்தில் சருமத்தை பாதுகாக்கணுமா? தவறியும் இந்த நிற குடையை வாங்காதீங்க! | Which Is The Best Colour Umbrella For Summer

எனவே கோடை காலத்தில் வெள்ளை நிற குடையை பயன்படுத்துவது மிகவும் சிறந்தது. வெள்ளை நிறம் ஒளிச்சிதறலை ஏற்படுத்தக்கூடியது. 

வெள்ளை நிற குடையின் மீது படும் வெப்ப சூரிய ஒளிக் கதிர்களை தன்னிடம் வைக்காமல் திருப்பியனுப்பும் தன்மை வெள்ளை நிறத்துக்கு உண்டு. 

கோடை காலத்தில் சருமத்தை பாதுகாக்கணுமா? தவறியும் இந்த நிற குடையை வாங்காதீங்க! | Which Is The Best Colour Umbrella For Summer

எனவே தான், கோடை வெயில் காலத்தில் வெப்பத்திலிருந்து உங்களை தற்காத்துக்கொள்ள கருப்பு நிற குடைகளை விட, வெள்ளை நிறம் அல்லது ஏனைய வெளிர் வர்ண குடைகளை தெரிவு செய்வது சருமத்தை பாதுகாக்கும். 

சூப்பர் ஸ்டார் உடன் ஜோடி சேரும் நேஷனல் கர்ஷ் ... அவரே வெளியிட்ட தகவல்

சூப்பர் ஸ்டார் உடன் ஜோடி சேரும் நேஷனல் கர்ஷ் ... அவரே வெளியிட்ட தகவல்

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW  

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Vitry-sur-Seine, France

21 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், திருவையாறு, Le Bourget, France

22 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US