தந்திரமாக ஏமாற்றும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... இவர்களிடம் ஜாக்கிரதை!
ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் ஒருவர் பிறக்கும் ராசி அவர்களின் எதிர்கால வாழ்க்கை மற்றும் விசேட குணங்களில் தாக்கம் செலுத்தும்.
அந்த வகையில் குறிப்பிட்ட சில பெண் ராயியினர் தங்களுக்கு தேவையானதை மிகவும் நேர்த்தியாக திட்டமிட்டு பெற்றுக்கொள்ளும் ஆளுமை கொண்டவர்களாக இருப்பார்கள்.

அப்படி தந்திரமாக ஏமாற்றும் குணம் கொண்ட பெண் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
மிதுனம்

மிதுன ராசியில் பிறந்த பெண்கள் தங்கள் நினைத்ததை அடைய வேண்டும் என்பதற்காக எந்த எல்லைக்கும் செல்லக்கூடியவர்களாக இருப்பார்கள். இவர்களின் வசீகரமான பேச்சால் மிகவும் நேர்த்தியான முறையில் நினைத்ததை சாதித்துவிடுவார்கள்.
கன்னி

கன்னி ராசியில் பிறந்த பெண்கள் இயல்பிலேயே மிகவும் புத்திகூர்மையுடையவர்களாக இருப்பார்கள்.இவர்கள் வாழ்கை மீதும் எதிர்காலத்தின் மீதும் பிடிப்பற்றவர்கள் போல் தோற்றமளித்தாலும் தக்க சமயத்தில் தந்திரமாக முன்னேறுவார்கள்.
விருச்சிகம்

விருச்சிக ராசியில் பிறந்த பெண்கள் எந்த விடயத்திலும் மிகவும் தீவிரமாக செயற்படக்கூடியவர்கள். இவர்கள் தந்திரமான திட்டம் போட்டு வெற்றியடைவதில் வல்லலர்கள். இவர்களின் வெற்றிக்காக யாரை வேண்டுமானாலும் ஏமாற்றலாம் என்ற கொள்கையுடையவர்கள்.
மகரம்

மகர ராசியில் பிறந்த பெண்கள் வாழ்வில் ஒவ்வொரு சந்தர்ப்பத்தையும் மிகுந்த கவனத்துடன் கடக்கும் தன்மை கொண்டவர்கள். இவர்கள் வெற்றியடைய வேண்டும் என்ற லட்சிய உணர்வு எப்போதும் இவர்களிடம் இருக்கும். பல சந்தர்ப்பங்களில் தந்திரத்தின் மூலம் நினைத்ததை சாதிப்பார்கள்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |