சிவனுக்கு பிடித்தமான ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இருக்கானு பாருங்க

Horoscope Astrology
By Vinoja Mar 01, 2024 01:11 PM GMT
Report

ஆதியும் அந்தமும் இல்லாத சிவபெருமான் ஜோதி வடிவானவர் இன்று இந்து மதத்தில் குறிப்பிடப்படுகின்றது. 

இந்துக்களை பொருத்த வரையில் சிவபெருமான் கடவுள்களின் கடவுள் என கொண்டாடப்படுகின்றார்.

சிவனுக்கு பிடித்தமான ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இருக்கானு பாருங்க | Which Is Favourite Zodiac Signs Of Lord Shiva

இந்த வவையில் ஒவ்வொரு ஆண்டும் சிவபெருமானுக்காக கொண்டாடப்படும் சிவராத்திரி விழாவானது விமர்சையாக கொண்டாடப்படுகிறது.

2024 ஆம் ஆண்டுக்கான சிவராத்திரி மார்ச் 8 ஆம் திகதி வருகிறது. இந்த தினத்தில் பக்தர்கள் சிவன் கோயிலுக்கு சென்று வழிப்பாட்டில் ஈடுபடுவது வழக்கம்.

Washing machine பயன்படுத்துறீங்களா? அப்போ இதையெல்லாம் கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க

Washing machine பயன்படுத்துறீங்களா? அப்போ இதையெல்லாம் கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க


சிவன் தன் பக்தர்கள் அனைவரையும் நேசித்தாலும், சில ராசிக்காரர்கள் மீது அவருக்கு தனிப்பட்ட கருணை இருப்பதாக ஜோதிட சாஸ்திரத்தில் குறிப்பிடப்படுகின்றது. இந்த வகையில் சிவபெருமானுக்கு பிடித்தமான ராசியினர் யார் யார் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

மேஷம்

சிவனுக்கு பிடித்தமான ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இருக்கானு பாருங்க | Which Is Favourite Zodiac Signs Of Lord Shiva

மேஷ ராசிக்காரர்கள் உழைப்பாளிகளாக கருதப்படுகிறார்கள். மேஷ ராசியை ஆளும் கிரகம் செவ்வாய்.இவர்கள் வாழ்வில் வரும் அனைத்து பிரச்சனைகளையும் சிவன் தீர்த்து வைக்கிறார்.

மகா சிவராத்திரி அன்று சிவாஷ்டகம் பாராயணம் செய்வது மேஷ ராசியினருக்கு சிறந்த பலன்களை கொடுக்கும்.

விருச்சிகம்

 சிவனுக்கு பிடித்தமான ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இருக்கானு பாருங்க | Which Is Favourite Zodiac Signs Of Lord Shiva

விருச்சிக ராசியினர் இயல்பாகவே மிகுந்த  புத்திசாலிகளாக இருப்பார்டகள் இவர்களுக்கு சிவபெருமானின் விசேட கருணை எப்போதும் இருக்கும்.

தொழில் ரீதியாக இந்த ராசியினருக்கு ஏற்படும் பிரச்சினைகள் அனைத்தையும் சிவன் உடனடியாக தீர்த்துவைக்கின்றார்.

மகாசிவராத்திரி தினத்தில் சிவபுராணம் படிப்பது விருச்சிக ராசியினருக்கு பல நன்மைகளை கொடுக்கும். 

மகரம்

சிவனுக்கு பிடித்தமான ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இருக்கானு பாருங்க | Which Is Favourite Zodiac Signs Of Lord Shiva

மகர ராசியின் அதிபதியான சனி பகவான்  சிவனின் மிகப்பெரிய பக்தர். எனவே மகர ராசியினருக்கு சனிபகவானின் அருள் இருப்பதுடன் அவர் வணங்கும் சிவபெருமானின் துணையும் எப்போதும் இருக்கும்.

மகா சிவராத்திரி தினத்தில் மகர ராசியினர்  லிங்காஷ்டகம் பாராயணம் செய்வது நன்மை பயக்கும்.

கும்பம்

சிவனுக்கு பிடித்தமான ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இருக்கானு பாருங்க | Which Is Favourite Zodiac Signs Of Lord Shiva

கும்ப ராசிக்கும் சனி பகவான்தான் அதிபதி. கும்ப ராசிக்காரர்கள் மீதும் சிவபெருமானுக்கு அதிகப்படியான கருணை இருக்கும்.

எனவே கும்ப ராசியினருக்கு சனி பகவானால் ஏற்படும் அனைத்து பிரச்சினைகளும் சிவனால் தீர்க்கப்படும்.

மகா சிவராத்திரி தினத்தில்  கும்ப ராசியினர்  ‘ஓம்நமசிவாய’ என்ற பஞ்சாஷர மந்திரத்தை இரவு முழுவதும் பாராயணம் செய்தால் அனைத்து செல்வங்களையும் பெருவார்கள்.

யூரிக் அமிலத்தால் அவதிப்படுறீங்களா? அப்போ இதையெல்லாம் கட்டாயம் கடைப்பிடிங்க

யூரிக் அமிலத்தால் அவதிப்படுறீங்களா? அப்போ இதையெல்லாம் கட்டாயம் கடைப்பிடிங்க


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW 


மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கனடா, Canada

18 Jul, 2026
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
மரண அறிவித்தல்

ஆவரங்கால், கொழும்பு, London, United Kingdom

13 Jul, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, சுழிபுரம், பன்னாலை, கொழும்பு

18 Jul, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, யாழ்ப்பாணம், London, United Kingdom

21 Jul, 2026
மரண அறிவித்தல்

சுருவில், Frankfurt, Germany

20 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Oslo, Norway, Toronto, Canada

24 Jul, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, East Ham, United Kingdom

24 Jul, 2022
11ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, கொழும்பு, London, United Kingdom

24 Jul, 2015
7ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய், London, United Kingdom

25 Jul, 2018
மரண அறிவித்தல்

கொட்டடி, கொட்டாஞ்சேனை

22 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Ontario, Canada, Savigny-le-Temple, France

24 Jul, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Yverdon-les-Bains, Switzerland, Avenches, Switzerland

23 Jul, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

கச்சாய், சாவகச்சேரி

20 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ் பருத்தித்துறை வராத்துப்பளை, Jaffna, புற்றளை

25 Jun, 2026
1ம் ஆண்டு மற்றும் 6ம் ஆண்டு நினைவஞ்சலிகள்

வவுனியா, அல்லைப்பிட்டி

24 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் களபூமி

22 Jul, 2013
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், ஆனைக்கோட்டை, கொழும்பு, Scarborough, Canada

19 Jul, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Eskilstuna, Sweden, Enschede, Netherlands

14 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, துன்னாலை, London, United Kingdom

22 Jul, 2024
25ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், கரம்பொன் கிழக்கு

29 Jul, 2001
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம்

22 Jul, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, பரிஸ், France, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

இலந்தைக்காடு, யாழ்ப்பாணம், Hamburg, Germany

19 Jul, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம், சென்னை, India, பிரான்ஸ், France

19 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 7ம் வட்டாரம், London, United Kingdom

19 Jul, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US