டீயுடன் சேர்த்து சாப்பிடவே கூடாத 5 உணவுகள் என்னென்ன தெரியுமா? எச்சரிக்கும் மருத்துவர்கள்

Constipation Stomach Ulcer Doctors
By Vinoja Jun 30, 2026 01:51 PM GMT
Report

பொதுவாக டீயுடன் பிஸ்கட், ரஸ்க், பஜ்ஜி, சமோசா போன்ற சிற்றுண்டிகளை சாப்பிட பலருக்கும் பிடிக்கும். சிலருக்கு பிரதான உணவை விட டீயுடன் சேர்த்து சாப்பிடும் தின்பண்டங்களில்தான் அதிக விருப்பம் இருக்கும்.

ஆனால், டீயுடன் பிஸ்கட், ரஸ்க் போன்ற சில உணவுகளை அடிக்கடி சேர்த்து சாப்பிடுவது உடல்நலத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

டீயுடன் சேர்த்து சாப்பிடவே கூடாத 5 உணவுகள் என்னென்ன தெரியுமா? எச்சரிக்கும் மருத்துவர்கள் | Which Foods Should Never Eat With Tea

தேநீரில் இதய ஆரோக்கியத்தை பாதுகாக்கும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உள்ளிட்ட பல நன்மைகள் உள்ளன.ஆனால், அதனுடன் தவறான உணவுகளை சேர்த்து சாப்பிடும்போது அதன் சத்துக்கள் உடலில் உறிஞ்சப்படுவது குறைவதுடன், செரிமான பிரச்சினைகளும் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.

எனவே, தேநீரின் முழு ஆரோக்கிய நன்மைகளையும் பெற, அதனுடன் சேர்த்து சாப்பிடக் கூடாத உணவுகள் என்னென்ன என்பது குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

இட்லி, தோசைக்கு செம்ம காம்போ: கர்நாடகா ஸ்டைல் வெங்காய சட்னி! பண்ணலாமா?

இட்லி, தோசைக்கு செம்ம காம்போ: கர்நாடகா ஸ்டைல் வெங்காய சட்னி! பண்ணலாமா?

டீயுடன் சேர்த்து சாப்பிடவே கூடாத 5 உணவுகள் என்னென்ன தெரியுமா? எச்சரிக்கும் மருத்துவர்கள் | Which Foods Should Never Eat With Tea

டீயுடன் சேர்த்து சாப்பிடக் கூடாதவை

இரும்பு மற்றும் புரதச்சத்து நிறைந்த உணவுகள்: பயறு, பருப்பு மற்றும் அடர் பச்சை கீரைகளில் உள்ள இரும்புச்சத்தை தேநீரில் உள்ள டானின்கள் குறைவாக உறிஞ்சப்படச் செய்கின்றன. எனவே, இவ்வுணவுகளுடன் தேநீர் குடிப்பதை தவிர்த்து, உணவுக்கு 1–2 மணி நேரம் முன் அல்லது பின் குடிப்பது நல்லது.

டீயுடன் சேர்த்து சாப்பிடவே கூடாத 5 உணவுகள் என்னென்ன தெரியுமா? எச்சரிக்கும் மருத்துவர்கள் | Which Foods Should Never Eat With Tea

சிட்ரஸ் பழங்கள்: தேநீருடன் சேர்த்து சிட்ரஸ் பழங்கள் அல்லது பழச் சாலட்கள் சாப்பிடுவது அமிலத்தன்மை மற்றும் செரிமானக் கோளாறுகளை ஏற்படுத்தலாம். தேநீருக்குப் பிறகு குறைந்தது ஒரு மணி நேரம் கழித்து பழங்களை எடுத்துக்கொள்வது சிறந்தது.

டீயுடன் சேர்த்து சாப்பிடவே கூடாத 5 உணவுகள் என்னென்ன தெரியுமா? எச்சரிக்கும் மருத்துவர்கள் | Which Foods Should Never Eat With Tea

வறுத்த மற்றும் கடலை மாவு உணவுகள்: பஜ்ஜி, சமோசா போன்ற எண்ணெய் நிறைந்த நொறுக்குத்தீனிகள் தேநீருடன் சேரும்போது வயிறு உப்புசம் மற்றும் செரிமான சிரமத்தை ஏற்படும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

டீயுடன் சேர்த்து சாப்பிடவே கூடாத 5 உணவுகள் என்னென்ன தெரியுமா? எச்சரிக்கும் மருத்துவர்கள் | Which Foods Should Never Eat With Tea

பால் அல்லது தயிர் பொருட்கள்: இவை தேநீரில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்களின் பயனை குறைத்து, சிலருக்கு செரிமானப் பிரச்சினையையும் உண்டாக்கலாம்.

டீயுடன் சேர்த்து சாப்பிடவே கூடாத 5 உணவுகள் என்னென்ன தெரியுமா? எச்சரிக்கும் மருத்துவர்கள் | Which Foods Should Never Eat With Tea

தினமும் ஒரு கைப்பிடி உலர் திராட்சை! மருத்துவர் சொல்வது என்ன?

தினமும் ஒரு கைப்பிடி உலர் திராட்சை! மருத்துவர் சொல்வது என்ன?

காரமான அல்லது அதிக அமில உணவுகள்: இவை தேநீருடன் சேரும்போது அமிலத்தன்மை, அஜீரணம் போன்ற பிரச்சினைகளை அதிகரிக்கலாம். குறிப்பாக உணவுக்குப் பிறகு தேநீர் குடிப்பதைத் தவிர்ப்பது நல்லது.

டீயுடன் சேர்த்து சாப்பிடவே கூடாத 5 உணவுகள் என்னென்ன தெரியுமா? எச்சரிக்கும் மருத்துவர்கள் | Which Foods Should Never Eat With Tea

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW   

மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
கண்ணீர் அஞ்சலி

இலங்கை, சென்னை, India

12 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், சென்னை, India

11 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Osterode am Harz, Germany

13 Aug, 2016
மரண அறிவித்தல்

ஏழாலை, சிட்னி, Australia

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Kirchheim Unter Teck, Germany, சிவிக்ஸ் சென்டர்,வட்டக்கச்சி

11 Aug, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் தெற்கு

14 Aug, 2013
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
100வது பிறந்தநாளும், 40ம் ஆண்டு நினைவஞ்சலியும்
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

13 Aug, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
43ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US