இந்த எண்களில் பிறந்தவர்கள் பணத்தை நிர்வகிப்பதில் கில்லாடிகளாம்... நீ்ங்க எந்த திகதி?

Astrology Hinduism
By Vinoja Dec 06, 2024 09:30 PM GMT
Report

பொதுவாகவே நமது வாழ்வில் அனைத்து விடயங்களிலும் எண்கள் தொடர்புப்படுகின்றன. எண்களால் வாழ வைக்கவும் முடியும். அது போல் வீழ்த்தவும் முடியும்.

எண் கணித சாஸ்திரம் எனப்படுவது ஒருவர் பெயருக்கும், பிறந்த திகதி, மாதம், வருடம், பெயர் அனைத்தின் கூட்டுத்தொகையாக வரும் எண்ணுக்கும் அவர்களின் எதிர்கால வாழ்விற்கும் இடையில்  உள்ள தொடர்பை கணித்து கூறுவதாகும்.

இந்த எண்களில் பிறந்தவர்கள் பணத்தை நிர்வகிப்பதில் கில்லாடிகளாம்... நீ்ங்க எந்த திகதி? | Which Born Dates Are Masters At Managing Money

எண்களால் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என எண்கணித சாஸ்திரம் உறுதியாக கூறுகின்றது. 

எண்கணித சாஸ்திரம் தொன்று தொற்று புலக்கத்தில் இருக்கும் நம்பகமான சாஸ்திர முறையாகும்.

அதன் பிரகாரம் குறிப்பிட்ட சில திகதிகளில் பிறந்தவர்கள் இயல்பாகவே நிதி முகாமைத்துவத்தில் சிறந்தவர்களாக இருக்கின்றனர். இவர்களுக்கு பிறப்பிலேயே பணத்தை நிர்வதிக்கும் திறமை காணப்படுகின்றது.

இந்த எண்களில் பிறந்தவர்கள் பணத்தை நிர்வகிப்பதில் கில்லாடிகளாம்... நீ்ங்க எந்த திகதி? | Which Born Dates Are Masters At Managing Money

அப்படி எந்தெந்த திகதிகளில் பிறந்தவர்கள் பணத்தை கையாளுவதில் அதீத திறமைசாலிகளாக இருப்பார்கள் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். 

உடல் முழுவதும் மூளையா? வினோத திறமை கொண்ட உயிரினம் எதுன்னு தெரியுமா?

உடல் முழுவதும் மூளையா? வினோத திறமை கொண்ட உயிரினம் எதுன்னு தெரியுமா?

4 ஆம் திகதிகளில் பிறந்தவர்கள் 

12 மாதங்களில் எந்த மாதத்திலும்  4 ஆம் திகதியில் பிறந்தவர்கள் நிதி ரீதியில் ஆசீர்வதிக்கப்பட்டவர்களாக இருப்பார்கள். 

இந்த எண்களில் பிறந்தவர்கள் பணத்தை நிர்வகிப்பதில் கில்லாடிகளாம்... நீ்ங்க எந்த திகதி? | Which Born Dates Are Masters At Managing Money

இவர்களுக்கு  பொதுவிடயங்களில் அதிகமான அறிவாற்றல் இருக்கும். அவர்கள் ஒழுக்கமானவர்களாகவும் கடின உழைப்பாளிகளிகளாகவும் பண விடயத்தில் சிறந்த மற்றும் தெளிந்த அறிவை கொண்டவர்களாகவும் இருப்பார்கள்.

இவர்கள் எந்த விடயத்தையும் சிறந்த முறையில் திட்டமிட்டு செய்யகூடிய அறிவை கொண்டவர்களாக இருப்பார்கள். முதலீடுகள் குறித்து தெளிந்த அறிவு இவர்களுக்கு நிச்சயம் இருக்கும். 

22 ஆம் திகதிகளில் பிறந்தவர்கள்

இந்த எண்களில் பிறந்தவர்கள் பணத்தை நிர்வகிப்பதில் கில்லாடிகளாம்... நீ்ங்க எந்த திகதி? | Which Born Dates Are Masters At Managing Money

எந்த மாதமாக இருந்தாலும் 22 ஆம் திகதியில் பிறந்தவர்கள் பெரிய பணவிடயத்தில் சிறப்பான அறிவுடையவர்களாக இருப்பார்கள். பணத்தை சரியான முறையில் நிர்வகிக்கும் திறன் இவர்களுக்கு இயல்பாகவே இருக்கும். 

நிதியை கையாள்வதில் அதீத திறமைசாலியான இவர்கள் திட்டமிட்டு சரியான முதலீடுகளை செய்து எவ்வாறு விரைவில் செல்வத்தை சேர்க்கலாம் என்பது பற்றிய ஆழ்ந்த அறிவை பெற்றிருக்கின்றார்கள். 

இவர்கள் தங்களிடம் இருக்கும் பணத்தை செலவு செய்யாது அதனை இரட்டிப்பாக்கும் ஆற்றல் கொண்டவர்களாக இருபார்கள். 

13ஆம் திகதியில் பிறந்தவர்கள்

இந்த எண்களில் பிறந்தவர்கள் பணத்தை நிர்வகிப்பதில் கில்லாடிகளாம்... நீ்ங்க எந்த திகதி? | Which Born Dates Are Masters At Managing Money

12 மாதங்களில் எந்த மாதத்திலும்  13 ஆம் திகதியில் பிறந்தவர்கள் புத்திசாலித்தனமான நிதி முகாமைத்துவ அறிவு கொண்டவர்களாக இருப்பார்கள். 

இந்த திகதியில் பிறந்தவர்கள் பார்வைக்கு செலவாளிகள் போல் ஆடம்பரமாக இருப்பார்கள். ஆனால் இவர்கள் சிறியளவு பணத்தையும் சரியாக முதலீடு செய்து அதன் வருமானத்தில் தான் ஆடம்பரமாக இருப்பார்பகள்.

இவர்களின் அதீத நிதி பகுப்பாய்வு திறன் காரணமாக, இவர்களால் தங்கள் வாழ்வில் நிறைய பணத்தை விரைவில் சம்பாதிக்க முடியும்.

இவர்கள் பணம் தொடர்பான பழக்கவழக்கங்கள் வாழ்நாள் முழுதும் இவர்களை பணத்திற்பு பஞ்சமில்லாமல் வாழ வழிசெய்கின்றது.

நோஸ்ட்ராடாமஸ் கணிப்பு- 2025-ல் கோடீஸ்வர அதிர்ஷ்டம் கொண்ட 3 ராசிகள்- உங்க ராசி என்ன?

நோஸ்ட்ராடாமஸ் கணிப்பு- 2025-ல் கோடீஸ்வர அதிர்ஷ்டம் கொண்ட 3 ராசிகள்- உங்க ராசி என்ன?

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Mississauga, Canada, வெள்ளவத்தை கொழும்பு

16 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, பேர்ண், Switzerland

15 Jun, 2026
மரண அறிவித்தல்

களுவாஞ்சிக்குடி, Argenteuil, France

14 Jun, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

09 Jun, 2026
மரண அறிவித்தல்

Ipoh, Malaysia, நாவற்குழி, New Malden, United Kingdom

06 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு

18 Jun, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

18 Jun, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, உருத்திரபுரம், மல்லாவி, பிரான்ஸ், France

07 Jun, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கிளிநொச்சி, Lützelflüh, Switzerland

21 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், ஓமான், Oman, London, United Kingdom

16 Jun, 2026
மரண அறிவித்தல்

வேலணை, கந்தர்மடம், Markham, Canada

16 Jun, 2026
மரண அறிவித்தல்

Basel, Switzerland, Brislach, Switzerland

16 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நீராவியடி, Villepinte, France

18 Jun, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு, Toronto, Canada

14 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, இணுவில், கனடா, Canada

07 Jul, 2016
16ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், London, United Kingdom

18 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Aachen, Germany, Cologne, Germany

27 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தெல்லிப்பழை, மெல்போன், Australia

18 May, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, Oberhausen, Germany

16 Jun, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலி
35ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், செங்காளன், Switzerland

17 Jun, 1991
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், திருகோணமலை, பரிஸ், France

08 Jul, 2016
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கனடா, Canada

18 Jun, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு, Zürich, Switzerland

17 Jun, 2025
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, மும்பை, India, சென்னை, India, Markham, Canada

14 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, கொழும்பு

10 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US