நஸ்ரியா–பஹத் பாசில் திருமண வாழ்க்கையில் பிரச்சினையா? அவரே வெளியிட்ட பதிவால் பரபரப்பு!

Nazriya Nazim Tamil Cinema Viral Photos Tamil Actress Social Media
By Vinoja Jun 17, 2026 03:59 PM GMT
Report

நடிகை நஸ்ரியா சமீபத்தில் தன்னுடைய இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ள ஸ்டோரியால் நஸ்ரியாவின் திருமண வாழ்க்கை குறித்து ரசிகர்கள் மத்தியில் சர்ச்சை எழுந்துள்ளது.

நடிகை நஸ்ரியா

மலையாளத்தில் வெளியான படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த நஸ்ரியா தமிழ் சினிமாவிற்கு நேரம் படத்தின் மூலம் அறிமுகமானார்.

நஸ்ரியா–பஹத் பாசில் திருமண வாழ்க்கையில் பிரச்சினையா? அவரே வெளியிட்ட பதிவால் பரபரப்பு! | Nazriya Nazim Cryptic Post About Red Flags Viral

தமிழில் அடுத்தடுத்து வாய்ப்புகள் குவிந்தன அந்த வகையில் அட்லி இயக்கத்தில் ராஜா ராணி படத்தில் நடித்தார்.

மேலும் நய்யாண்டி,வாயை மூடி பேசவும், திருமணம் எனும் நிக்கா என வரிசையாக திரைப்பட வாய்ப்புகள் கிடைத்தன இந்த நிலையத்தில் பிரபல மலையாள நடிகரும் தயாரிப்பாளருமான பகத் பாசிலை காதலித்து வந்தார்.

நஸ்ரியா–பஹத் பாசில் திருமண வாழ்க்கையில் பிரச்சினையா? அவரே வெளியிட்ட பதிவால் பரபரப்பு! | Nazriya Nazim Cryptic Post About Red Flags Viral

நஸ்ரியாவிற்கும் பகத் பாசிலுக்கும் ‘பெங்களூர் டேஸ்’ படத்தில் நடிக்கும் போது காதல் மலர்ந்தது. இதைத்தொடர்ந்து சில மாதங்களில் இவர்கள் திருமணமும் செய்து கொண்டனர்.

திருமணத்திற்கு பிறகு திரையுலகில் இருந்து பிரேக் எடுத்த நஸ்ரியா, இப்போது மீண்டும் கொஞ்சம் கொஞ்சமாக சினிமாவில் தலைக்காட்ட ஆரம்பித்து இருக்கிறார்.

விஜய் சங்கீதா விவாகரத்து வழக்கில் புதிய திருப்பம் - நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு!

விஜய் சங்கீதா விவாகரத்து வழக்கில் புதிய திருப்பம் - நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு!

நஸ்ரியாவின் பதிவு

இந்நிலையில், சமீபத்தில் அவர், தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் “I used to think bulls were crazy for chasing red flags, but here I am" என பதிவிட்டிருந்தார். இதற்கு அர்த்தம், “சிகப்புக்காெடியின் பின்னால் சுற்றும் காளை மாடுகள், பைத்தியமாகி சுற்றுகின்றன என நினைத்தேன். ஆனால், இப்போது என்னை பார்க்கும் போது அது புரிகிறது” என குறிப்பிட்டு வெளியிட்ட பதிவு இணையத்தில் வைரலாயுள்ளது.

நஸ்ரியா–பஹத் பாசில் திருமண வாழ்க்கையில் பிரச்சினையா? அவரே வெளியிட்ட பதிவால் பரபரப்பு! | Nazriya Nazim Cryptic Post About Red Flags Viral

Red Flag என்றால் என்ன?

காதல் உறவுகளில் “Red Flag” என்ற வார்த்தை தற்போது மிகவும் பிரபலமாகப் பயன்படுத்தப்படுகிறது. “Red Flag” என்றால், ஆபத்து, தவறு அல்லது எதிர்காலத்தில் சிக்கல் ஏற்படக்கூடும் என்பதைக் குறிக்கும் எச்சரிக்கை அறிகுறி என்று பொருள்.

நஸ்ரியா–பஹத் பாசில் திருமண வாழ்க்கையில் பிரச்சினையா? அவரே வெளியிட்ட பதிவால் பரபரப்பு! | Nazriya Nazim Cryptic Post About Red Flags Viral

காதல், நட்பு உள்ளிட்ட உறவுகளில் காணப்படும் சந்தேகமான அல்லது பிரச்சினை ஏற்படுத்தக்கூடிய குணாதிசயங்களையே நாம் “Red Flags” என்று குறிப்பிடுகிறோம். இன்றைய தலைமுறையினர், ஒருவரின் நடத்தையில் பெரிய Red Flags இல்லையெனில் மட்டுமே அவருடன் காதல் உறவில் ஈடுபடுகிறார்கள்.

இந்நிலையில், நடிகை நஸ்ரியா தனது பதிவில் “Red Flag” என்று குறிப்பிட்டதால், அது அவரது கணவர் பகத் பாசிலை குறிக்கிறாரா என்ற கேள்வி சமூக வலைதளங்களில் பேசப்பட்டு வருகிறது.

நஸ்ரியா–பஹத் பாசில் திருமண வாழ்க்கையில் பிரச்சினையா? அவரே வெளியிட்ட பதிவால் பரபரப்பு! | Nazriya Nazim Cryptic Post About Red Flags Viral

தனுஷின் மூத்த மகன் யாத்ரா ஹீரோவாக அறிமுகமாகிறாரா? இயக்குநர் யார்ன்னு தெரியுமா?

தனுஷின் மூத்த மகன் யாத்ரா ஹீரோவாக அறிமுகமாகிறாரா? இயக்குநர் யார்ன்னு தெரியுமா?

அது கால்பந்து அணியை குறிப்பிட்டாரா?

மற்றொரு பக்கம், நடிகை நஸ்ரியா சமீபகாலமாக கால்பந்து தொடர்பான பதிவுகளை அதிகமாக பகிர்ந்து வருகிறார்.

தற்போது FIFA உலகக்கோப்பை நடைபெற்று வருவதால், இதில் சிவப்பு கொடி (Red Flag) சின்னத்துடன் தொடர்புடைய அணியாக ஸ்பெயின் அணி கருதப்படுகிறது.

இதனால், அவர் “Red Flag” என்று குறிப்பிட்டது ஸ்பெயின் அணிக்கு ஆதரவு தெரிவிப்பதற்காகவா என்ற சந்தேகமும் சிலரிடையே எழுந்துள்ளது. இருப்பினும், இந்த பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.


  சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW   


16ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

16 Aug, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம்

22 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

செம்பியன்பற்று, புலோலி

02 Aug, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, பரிஸ், France, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

சுருவில், Frankfurt, Germany

20 Jul, 2026
மரண அறிவித்தல்

இலந்தைக்காடு, யாழ்ப்பாணம், Hamburg, Germany

19 Jul, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம், சென்னை, India, பிரான்ஸ், France

19 Jul, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, London, United Kingdom

31 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புன்னாலைக்கட்டுவன், திருகோணமலை, Eastham, United Kingdom

21 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பேர்ண், Switzerland

21 Jul, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், Pickering, Canada

20 Jul, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் கிழக்கு, கொட்டாஞ்சேனை

21 Jul, 2022
மரண அறிவித்தல்

கைதடி, London, United Kingdom

19 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை கம்பர்மலை, Montreal, Canada

20 Jul, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், நல்லூர், Toronto, Canada

21 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், புன்னாலைக்கட்டுவன், சவுதி அரேபியா, Saudi Arabia, ஜேர்மனி, Germany, Brampton, Canada

20 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
அகாலமரணம்
மரண அறிவித்தல்

ஆவரங்கால், கொழும்பு, London, United Kingdom

13 Jul, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 7ம் வட்டாரம், London, United Kingdom

19 Jul, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
அகாலமரணம்

Chavakacheri, Ried im Innkreis, Austria

14 Jul, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

கோவில்குளம், மன்னார், Ebeltoft, Denmark, Århus, Denmark

14 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US