உடல் முழுவதும் மூளையா? வினோத திறமை கொண்ட உயிரினம் எதுன்னு தெரியுமா?

Department Of Wildlife
By Vinoja Dec 05, 2024 01:56 PM GMT
Report

பொதுவாக சில அறிவாளிகளை பார்த்து அவர்களுக்கு உடல் முழுவதும் மூளை என அவர்களின் அறிவாற்றலை வர்ணிப்பது வழக்கம்.

ஆனால் உண்மையிலேயே உடல் முழுவதும் மூளையை கொண்ட உயிரினமொன்று இருக்கின்றது என்றால் உங்களால் நம்ப முடிகின்றதா? 

உடல் முழுவதும் மூளையா? வினோத திறமை கொண்ட உயிரினம் எதுன்னு தெரியுமா? | What Animal Has 9 Brains And 3 Hearts

ஒன்பது மூளையும், மூன்று இதயமும் கொண்ட ஒரு உயிரினத்தை நீங்கள் எப்போதாவது கற்பனை செய்ததுண்டா?

அத்துடன் அந்த உயிரினத்துக்கு குருதி நீல நிறத்தில் தான் இருக்கும். இப்படிப்பட்ட வினோதமான உயிரினமாக திகழும் ஆக்டோபஸ் தொடர்பில் இந்த பதிவில் பார்க்கலாம்.

உடல் முழுவதும் மூளையா? வினோத திறமை கொண்ட உயிரினம் எதுன்னு தெரியுமா? | What Animal Has 9 Brains And 3 Hearts

3 இதயம் 9 மூளை எதற்கு? 

ருத்ராட்சம் அணிபவரா நீங்க? போலியை கண்டறிய எளிய வழிகள் இதோ...

ருத்ராட்சம் அணிபவரா நீங்க? போலியை கண்டறிய எளிய வழிகள் இதோ...

பொதுவாகவே மனிதர்கள் உடப்ட பல உயிரினங்களுக்கு ஒரு மூளை மற்றும் ஒரு இதயம் தான் காணப்படுகின்றது. 

ஆனால் ஆக்டோபஸ் எனப்படும் கடல்வாழ் உயிரினதுக்கு மூன்று இதயங்களும் 9 முளைகளும் காணப்படுகின்றது.

உடல் முழுவதும் மூளையா? வினோத திறமை கொண்ட உயிரினம் எதுன்னு தெரியுமா? | What Animal Has 9 Brains And 3 Hearts

ஆய்வுகளின் அடிப்படையில் அதில்  இரண்டு இதயங்கள் ஆக்டோபஸ் தண்ணீரில் இருந்து ஆக்ஸிஜனை உறிஞ்சும் போது அதனை செவில்களுக்கு செலுத்தும் தொழிலை மேற்கொள்கின்றது.

மூன்றாவது இதயம் ஆக்ஸிஜன் நிறைந்த இரத்தத்தை உடலின் ஏனைய பாகங்களுக்கு பம்ப் செய்யும் தொழிலை செய்கின்றது. 

உடல் முழுவதும் மூளையா? வினோத திறமை கொண்ட உயிரினம் எதுன்னு தெரியுமா? | What Animal Has 9 Brains And 3 Hearts

ஹீமோகுளோபின் எனப்படும் புரதத்தைக் கொண்டிருப்பதன் காரணமாகவே மனிதர்கள் உட்பட பல உயிரினங்களின் குருதி சிவப்பு நிறத்தில் காணப்படுகின்றது. 

ஆனால் ஆக்டோபஸ் காப்பர் அடிப்படையிலான புரதத்தைக் கொண்டுள்ளமையால் இது ஹீமோசயனின் என்று அழைக்கப்படுகிறது. அதுவே ஆக்டோபஸூன் ரத்தம் நீல நிறத்தில் இருப்பதற்கு காரணம். 

ஹீமோசயனின் ஆக்ஸிஜனை உடல் முழுவதும் விநியோகம் செய்வதில் குறைந்த ஆற்றலுடன் செயற்படுகின்றது.

உடல் முழுவதும் மூளையா? வினோத திறமை கொண்ட உயிரினம் எதுன்னு தெரியுமா? | What Animal Has 9 Brains And 3 Hearts

அதன் காரணமாகவே ஆக்டோபஸ்-க்கு இரத்தத்தை அதன் செவில்களுக்கு அனுப்ப இரண்டு இதயங்களும், அதை உடல் முழுவதும் விநியோகம் செய்ய ஒரு இதயமம் என மொத்தமாக மூன்று இதயங்கள் தேவைப்படுகின்றன. 

அதுமட்டுமன்றி ஆக்டோபஸ்கள் ஒரு பெரிய மூளையையும் சிறிய மூளைகயையும் கொண்டுள்ளது. பெரிய மூளையானது, உடலின் பெரும்பகுதியைக் கட்டுப்படுத்தும் ஆற்றலைல கொண்டுள்ளது. 

ஆக்டோபஸூன் எட்டு கைகளில் ஒவ்வொன்றும் அதற்கென சொந்தமாக ஒரு சிறிய மூளையைக் கொண்டுள்ளன. இதன் காரணமாக ஒவ்வொரு பாகங்களும் தனித்து இயங்கக்கூடிய தன்மை இதற்கு கிமைக்கின்றது.

உடல் முழுவதும் மூளையா? வினோத திறமை கொண்ட உயிரினம் எதுன்னு தெரியுமா? | What Animal Has 9 Brains And 3 Hearts

ஆக்டோபஸ்கள் ஒரே நேரத்தில் பல வேலைகளை சிறப்பாகவும் திறமையாகவம் செய்யக்கூடிய ஆற்றலை பெற்றுள்ளது.

இத்தகைய சிறப்பம்சங்கள் ஆழ்கடலில் ஏனைய ஆபத்தான உயிரினங்களிடமிருந்து தந்திரமாக தப்பித்துக்கொள்வதற்கு ஆக்டோபஸ்களுக்கு துணைப்புரிகின்றது.

தொங்கும் தொப்பைக்கு தீர்வு கொடுக்கும் ஆரோக்கியம் நிறைந்த உப்புமா... ஓட்ஸில் செய்யலாமா?

தொங்கும் தொப்பைக்கு தீர்வு கொடுக்கும் ஆரோக்கியம் நிறைந்த உப்புமா... ஓட்ஸில் செய்யலாமா?

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 



மரண அறிவித்தல்

கொட்டடி, கொட்டாஞ்சேனை

22 Jul, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, சுழிபுரம், பன்னாலை, கொழும்பு

18 Jul, 2026
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் களபூமி

22 Jul, 2013
மரண அறிவித்தல்

கச்சாய், சாவகச்சேரி

20 Jul, 2026
நன்றி நவிலல்

யாழ் மண்டைதீவு 7ம் வட்டாரம், Jaffna, மல்லாவி யோகபுரம், London, United Kingdom

23 Jun, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Eskilstuna, Sweden, Enschede, Netherlands

14 Jul, 2026
மரண அறிவித்தல்

சுருவில், Frankfurt, Germany

20 Jul, 2026
மரண அறிவித்தல்

இலந்தைக்காடு, யாழ்ப்பாணம், Hamburg, Germany

19 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
16ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

16 Aug, 2010
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், ஆனைக்கோட்டை, கொழும்பு, Scarborough, Canada

19 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, யாழ்ப்பாணம், London, United Kingdom

21 Jul, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், Colombes, France

07 Jul, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, Sevran, France

19 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, Luzern, Switzerland

02 Aug, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, துன்னாலை, London, United Kingdom

22 Jul, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சிவபுரம், வவுனிக்குளம், Woodbridge, Canada

05 Aug, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி, வண்ணார்பண்ணை

02 Aug, 2025
25ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், கரம்பொன் கிழக்கு

29 Jul, 2001
1ம் ஆண்டு நினைவஞ்சலி

செம்பியன்பற்று, புலோலி

02 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம்

22 Jul, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, பரிஸ், France, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம், சென்னை, India, பிரான்ஸ், France

19 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் கிழக்கு, கொட்டாஞ்சேனை

21 Jul, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பேர்ண், Switzerland

21 Jul, 2018
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், நல்லூர், Toronto, Canada

21 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 7ம் வட்டாரம், London, United Kingdom

19 Jul, 2024
அகாலமரணம்

Chavakacheri, Ried im Innkreis, Austria

14 Jul, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US