திருமணத்திற்கு முன்னர் மணமகளின் தலைமுடியை எடுக்கும் வீடியோ காட்சி..
திருமணத்தின் போது தலைமுடி வெட்டி ஆனந்தம் கொண்ட குடும்பத்தின் வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
திருமணத்தின் புதிய சடங்கு
பொதுவாக திருமணம் என்றாலே நாம் எதிர்பார்க்காத சொந்தங்கள் எல்லாம் ஒன்றுக் கூடி நம்முடைய கலாச்சார முறைப்படி செய்யும் சடங்கு சம்பிரதாயமாகும்.
இதன்படி, கிறிஸ்தவ திருமணத்தின் போது மணப்பெண் தன்னுடைய நீண்ட கூந்தலை மூன்று பின்னலாக செய்து வெட்டியுள்ளார்.
இதனை பார்த்த மணப்பெண்ணின் குடும்பத்தினர் கண்கலங்கியுள்ளதுடன் மணமகன் கட்டியனைத்தப்படி மூத்தமிட்டுள்ளார்.
வைரலாகும் வீடியோக்காட்சி
இதன்போது எடுக்கப்பட்ட வீடியோ காட்சியை அவருடைய இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இதனை பார்த்த நெட்டிசன்கள் “திருமணத்தின் இது ஒரு சடங்காக இருக்குமா?” என சந்தேகம் தெரிவிக்கும் வகையில் கருத்துக்களை பதிவிட்டுள்ளனர்.