ஒற்றை குழந்தையுடன் விமானநிலையத்தில் நயன்தாரா! ரசிகர்களின் அடுத்தடுத்த கேள்வி

Nayanthara Viral Photos
By Manchu May 12, 2024 04:00 AM GMT
Report

நடிகை நயன்தாரா, தனது குழந்தைகளில் ஒரு குழந்தையுடன் மட்டும் விமானநிலையத்திற்கு வந்துள்ள புகைப்படம் வைரலாகி வருகின்றது.

நடிகை நயன்தாரா

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையான நயன்தாரா கடந்த சில ஆண்டுகளாக இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் காதலில் இருந்து வந்த நிலையில், கடந்த ஆண்டில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

Siragadikka Aasai: போதையில் ஜீவா பணம் பற்றி உளறிய மனோஜ்! கடைசியில் என்னாச்சு?

Siragadikka Aasai: போதையில் ஜீவா பணம் பற்றி உளறிய மனோஜ்! கடைசியில் என்னாச்சு?

திருமணம் செய்த 3 மாதங்களில் வாடகை தாய் மூலம் இரட்டைக் குழந்தைகளையும் பெற்றெடுத்துள்ளனர். குறித்த குழந்தைகளுக்கு சமீபத்தில் உயிர் ருத்ரோனில் என் சிவன், உலக் தெய்வேக் என் சிவன் என பெயர் சூட்டியிருந்தனர்.

சமீபத்தில் தனது மகன்களின் புகைப்படங்களை குறித்த தம்பதிகள் வெளியிட்டு ரசிகர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகின்றனர்.

ஒற்றை குழந்தையுடன் விமானநிலையத்தில் நயன்தாரா! ரசிகர்களின் அடுத்தடுத்த கேள்வி | Where Is Another Child Nayantara Airport

ஒற்றை குழந்தையுடன் நயன்தாரா 

இந்நிலையில் தன்னுடைய ஒரே ஒரு குழந்தையை மட்டும் தூக்கிக் கொண்டு, நயன்தாரா சென்னையில் இருந்து விமானம் மூலம் கொச்சி விமான நிலையத்திற்கு வந்துள்ளார்.

குறித்த சம்பவத்தின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி நிலையில், ரசிகர்கள் கேள்வி எழுப்பியும் வருகின்றனர்.

ஒற்றை குழந்தையுடன் விமானநிலையத்தில் நயன்தாரா! ரசிகர்களின் அடுத்தடுத்த கேள்வி | Where Is Another Child Nayantara Airport

புடவையில் அசத்தும் லாஸ்லியா! புகைப்படத்தை பார்த்து புகழ்ந்து தள்ளும் ரசிகர்கள்

புடவையில் அசத்தும் லாஸ்லியா! புகைப்படத்தை பார்த்து புகழ்ந்து தள்ளும் ரசிகர்கள்

சிலர் மற்றொரு குழந்தை விக்னேஷ் சிவனிடம் உள்ளதா என்று கேள்வி எழுப்பிவருகின்றனர். 

நயன்தாரா சமீபத்தில் மண்ணாங்கட்டி படத்தை முடித்த நிலையில், அடுத்தடுத்த படத்தில் இணைவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஒற்றை குழந்தையுடன் விமானநிலையத்தில் நயன்தாரா! ரசிகர்களின் அடுத்தடுத்த கேள்வி | Where Is Another Child Nayantara Airport

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW       
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Richmond Hill, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Markham, Canada

05 Oct, 2026
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

07 Oct, 2018
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US