புடவையில் அசத்தும் லாஸ்லியா! புகைப்படத்தை பார்த்து புகழ்ந்து தள்ளும் ரசிகர்கள்

Losliya Mariyanesan
By Manchu May 12, 2024 02:06 AM GMT
Report

பிரபல நடிகை லாஸ்லியா புடவையில் வெளியிட்டுள்ள புகைப்படம் வைரலாகி வருகின்றது.

லாஸ்லியா

இலங்கையில் உள்ள கிளிநொச்சியில் பிறந்த பிரபல நடிகை லாஸ்லியா மரியநேசன், பிரபல ரிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார்.

இவர் இலங்கையில் தொகுப்பாளினியாக பணியாற்றி வந்தார். அதன் பின்பு தான் கடந்த 2019ம் ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் கலந்து கொண்டு ரசிகர்களை கவர்ந்தார்.

புடவையில் அசத்தும் லாஸ்லியா! புகைப்படத்தை பார்த்து புகழ்ந்து தள்ளும் ரசிகர்கள் | Losliya Recent Saree Photos Viral

Siragadikka Aasai: போதையில் ஜீவா பணம் பற்றி உளறிய மனோஜ்! கடைசியில் என்னாச்சு?

Siragadikka Aasai: போதையில் ஜீவா பணம் பற்றி உளறிய மனோஜ்! கடைசியில் என்னாச்சு?

இவருக்கு என்று தனி ஆர்மியே உருவானது. அந்த அளவிற்கு பிக் பாஸ் வீட்டிற்குள் நியாயத்தை பேசி அனைவரது மனதிலும் இடம் பிடித்தார்.

ஆனால் இந்த சீசனில் மூன்றாவது இடத்தினை பெற்ற இவர், 2021ம் ஆண்டு பிரபல கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் நடிப்பில் வெளியான ப்ரண்ட்ஷிப் படத்தில் அறிமுகமானார்.

புடவையில் அசத்தும் லாஸ்லியா! புகைப்படத்தை பார்த்து புகழ்ந்து தள்ளும் ரசிகர்கள் | Losliya Recent Saree Photos Viral

நடிகர் கவினை சூழ்ந்த ரசிகர் பட்டாளம்: வைரலாகும் வீடியோ காட்சி...

நடிகர் கவினை சூழ்ந்த ரசிகர் பட்டாளம்: வைரலாகும் வீடியோ காட்சி...

புடவையில் லாஸ்லியா

அதன் பின்பு கூகுள் குட்டப்பா படத்திர் தர்ஷனுடன் ஜோடியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் சர்ச்சையைக் கிளப்பினார்.

தற்போது சினிமா வாய்ப்பு எதுவும் கிடைக்காமல் இருக்கும் லாஸ்லியா அவ்வப்போது புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றார்.

புடவையில் அசத்தும் லாஸ்லியா! புகைப்படத்தை பார்த்து புகழ்ந்து தள்ளும் ரசிகர்கள் | Losliya Recent Saree Photos Viral

இந்நிலையில் புடவை அணிந்து லாஸ்லியா வெளியிட்டுள்ள புகைப்படம் வைரலாகி வருகின்றது.

இதில் லாஸ்லியாவின் அழகைக் கண்டு ரசிகர்கள் புகழவும், பாராட்டவும் செய்து வருகின்றனர்.  

புடவையில் அசத்தும் லாஸ்லியா! புகைப்படத்தை பார்த்து புகழ்ந்து தள்ளும் ரசிகர்கள் | Losliya Recent Saree Photos Viral

புடவையில் அசத்தும் லாஸ்லியா! புகைப்படத்தை பார்த்து புகழ்ந்து தள்ளும் ரசிகர்கள் | Losliya Recent Saree Photos Viral

புடவையில் அசத்தும் லாஸ்லியா! புகைப்படத்தை பார்த்து புகழ்ந்து தள்ளும் ரசிகர்கள் | Losliya Recent Saree Photos Viral

புடவையில் அசத்தும் லாஸ்லியா! புகைப்படத்தை பார்த்து புகழ்ந்து தள்ளும் ரசிகர்கள் | Losliya Recent Saree Photos Viral

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW   

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Vitry-sur-Seine, France

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், திருவையாறு, Le Bourget, France

22 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US