ஒற்றை குழந்தையுடன் விமானநிலையத்தில் நயன்தாரா! ரசிகர்களின் அடுத்தடுத்த கேள்வி

Nayanthara Viral Photos
By Manchu May 12, 2024 04:00 AM GMT
Manchu

Manchu

Report

நடிகை நயன்தாரா, தனது குழந்தைகளில் ஒரு குழந்தையுடன் மட்டும் விமானநிலையத்திற்கு வந்துள்ள புகைப்படம் வைரலாகி வருகின்றது.

நடிகை நயன்தாரா

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையான நயன்தாரா கடந்த சில ஆண்டுகளாக இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் காதலில் இருந்து வந்த நிலையில், கடந்த ஆண்டில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

Siragadikka Aasai: போதையில் ஜீவா பணம் பற்றி உளறிய மனோஜ்! கடைசியில் என்னாச்சு?

Siragadikka Aasai: போதையில் ஜீவா பணம் பற்றி உளறிய மனோஜ்! கடைசியில் என்னாச்சு?

திருமணம் செய்த 3 மாதங்களில் வாடகை தாய் மூலம் இரட்டைக் குழந்தைகளையும் பெற்றெடுத்துள்ளனர். குறித்த குழந்தைகளுக்கு சமீபத்தில் உயிர் ருத்ரோனில் என் சிவன், உலக் தெய்வேக் என் சிவன் என பெயர் சூட்டியிருந்தனர்.

சமீபத்தில் தனது மகன்களின் புகைப்படங்களை குறித்த தம்பதிகள் வெளியிட்டு ரசிகர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகின்றனர்.

ஒற்றை குழந்தையுடன் விமானநிலையத்தில் நயன்தாரா! ரசிகர்களின் அடுத்தடுத்த கேள்வி | Where Is Another Child Nayantara Airport

ஒற்றை குழந்தையுடன் நயன்தாரா 

இந்நிலையில் தன்னுடைய ஒரே ஒரு குழந்தையை மட்டும் தூக்கிக் கொண்டு, நயன்தாரா சென்னையில் இருந்து விமானம் மூலம் கொச்சி விமான நிலையத்திற்கு வந்துள்ளார்.

குறித்த சம்பவத்தின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி நிலையில், ரசிகர்கள் கேள்வி எழுப்பியும் வருகின்றனர்.

ஒற்றை குழந்தையுடன் விமானநிலையத்தில் நயன்தாரா! ரசிகர்களின் அடுத்தடுத்த கேள்வி | Where Is Another Child Nayantara Airport

புடவையில் அசத்தும் லாஸ்லியா! புகைப்படத்தை பார்த்து புகழ்ந்து தள்ளும் ரசிகர்கள்

புடவையில் அசத்தும் லாஸ்லியா! புகைப்படத்தை பார்த்து புகழ்ந்து தள்ளும் ரசிகர்கள்

சிலர் மற்றொரு குழந்தை விக்னேஷ் சிவனிடம் உள்ளதா என்று கேள்வி எழுப்பிவருகின்றனர். 

நயன்தாரா சமீபத்தில் மண்ணாங்கட்டி படத்தை முடித்த நிலையில், அடுத்தடுத்த படத்தில் இணைவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஒற்றை குழந்தையுடன் விமானநிலையத்தில் நயன்தாரா! ரசிகர்களின் அடுத்தடுத்த கேள்வி | Where Is Another Child Nayantara Airport

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW       
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், Köln, Germany

04 Jun, 2025
மரண அறிவித்தல்

தண்டுவான், Hayes, United Kingdom

29 May, 2025
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாள், பரிஸ், France

31 May, 2025
20ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

10 Jun, 2016
9ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

07 Jun, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, பிரான்ஸ், France

09 Jun, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 8ம் வட்டாரம், Toronto, Canada

21 May, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு கொச்சிக்கடை

17 May, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Ajax, Canada

06 Jun, 2025
மரண அறிவித்தல்

குருநகர், Scarborough, Canada

05 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், யாழ்ப்பாணம்

12 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை வடக்கு, கொழும்பு

05 Jun, 2020
மரண அறிவித்தல்

மருதனார்மடம், கொழும்பு

06 Jun, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், மானிப்பாய், வண்ணார்பண்ணை, Vaughan, Canada

05 Jun, 2025
மரண அறிவித்தல்

அச்சுவேலி, பெரியவிளான், Mississauga, Canada

03 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி, திருகோணமலை, உவர்மலை

21 May, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

05 Jun, 2025
நன்றி நவிலல்

கோண்டாவில் கிழக்கு, கொழும்பு, New Jersey, United States, Winnipeg, Canada

28 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom, அரியாலை

19 May, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, நல்லூர், Toronto, Canada

05 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குரும்பசிட்டி, கனடா, Canada

06 Jun, 2020
மரண அறிவித்தல்

வெள்ளவத்தை, London, United Kingdom

29 May, 2025
மரண அறிவித்தல்

வேலணை 4ம் வட்டாரம், Basel-City, Switzerland, Breitenbach, Switzerland

02 Jun, 2025
மரண அறிவித்தல்

யாழ் நெடுந்தீவு கிழக்கு, Jaffna, நெடுந்தீவு, வவுனியா, Montreuil, France

31 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி தெற்கு, கொழும்பு

14 Jun, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US