உங்க மார்பகத்தின் அளவு என்ன? அசிங்கமாக கேள்வி கேட்டவருக்கு யாஷிகாவின் பதில் என்ன தெரியுமா?
ஒரே ஒரு படத்தின் மூலம் இளசுகளின் மனதில் இடம்பிடித்தவர் யாஷிகா ஆனந்த், பஞ்சாபை பூர்வீகமாக கொண்ட யாஷிகா, துருவங்கள் பதினாறு படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.
தொடர்ந்து இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற அடல்ட் காமெடி படத்தில் நடித்ததன் மூலம் இளசுகளின் கனவுக்கன்னியாக வலம்வந்தார்.
இதனையடுத்து பிக்பாஸ் சீசன் 2ல் கலந்து கொண்டு அசத்தினார், இந்த சின்ன வயதில் இவ்வளவு மெச்சூரிட்டியா என ரசிகர்களே வியக்கும்வண்ணம் சூப்பராக விளையாடினார்.
எப்படியும், இறுதிப்போட்டிக்கு செல்வார் என பலராலும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கடைசி வாரத்தில் எவிக்ட் ஆனார்.

இந்நிலையில் சமூகவலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் யாஷிகா, அவ்வப்போது கவர்ச்சி படங்கள், வீடியோக்களை வெளியிடுவது வழக்கம்.
சமீபத்தில் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்து வந்தார் யாஷிகா, அப்போது ரசிகர் ஒருவர், உங்களது மார்பகத்தின் அளவு என்ன? என கேட்க, நிச்சயம் உங்களது பந்துகளை விட மிகப்பெரியதாக இருக்கலாம் என தெரிவித்துள்ளார்.
மற்றொருவரோ, உங்களது உடல் அளவுகளை சொல்லுங்கள் என கேட்க, ஏன் நீங்கள் எனக்கு ஆடை தைத்து தரப்போகிறீர்களா? என கூலாக பதிலளித்துள்ளார்.
இப்படி தன்னிடம் அநாகரீகமாக பேசும் ரசிகர்களுக்கு, அவர்கள் பாணியிலேயே பதிலளிக்கும் யாஷிகாவுக்கு பாராட்டுகளும் குவிந்து வருகிறது.
